இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
9
சிவமயம்
உயர்வாசற்குன்று முருகன் கோயிலின்
பூசைகள், அபிஷேகங்கள், திருவிழாக்கள்
க.நாகராசா
ஆலய நிர்வாகி
ஆண்டவனிடம் ஆன்மாக்கள் சரண்
புகும் இடமே ஆலயமாகும். அதனாலே
தான் "கோயில் இல்லா ஊரில் குடியி
ருக்க வேண்டாம்" என்று ஆன்றோர் கூறி
னர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் இலண்
டன் மாநகரிலே சைவக் கோயில்கள்
ஒன்றும் இல்லாததைப் பார்த்த அமரர்
சபாபதிப்பிள்ளை ஐயா அவர்கள், பிரித்
தானியா இந்து ஆலய அறக்கட்டளை
யைத் தாபித்து அதன் அங்கமாக உயர்வா
சற்குன்று முருகன் ஆலயத்தை உருவாக்கி
1986ம் ஆண்டு யூலை மாதம் கும்பாபிஷே
கத்தையும் நடாத்தி, ஐரோப்பாவில் உன்
னதமான இடத்தை ஏற்படுத்தி வைத்தார்.
திருவருளே திருமேனியாகக் கொண்டு
இவ்வாலயத்திலிருந்து அருள்பாலிக்கும்
ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதரராய் வீற்றி
ருக்கும் முருகப்பெருமானுக்கும் பரிவார
மூர்த்திகளுக்கும் 07-06-1998 இற் புனரா
வர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்
தன மகாகும்பாபிஷேகம் இனிதே நடந்
தேறியது. இன்று இலண்டனின் பல்வேறு
பாகங்களிலும் இருந்துவரும் பக்தர்
களுக்கு முருகப்பெருமான் அருளை வாரி
வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய
பூசைகள் செவ்வனே நடைபெற்று வரு
கின்றன. காலையிலே கோயில் திறந்தவு
டன் திருவனந்தல் (பால் பூஜை) நடை
பெறும். பின்னர் எல்லாச் சுவாமிகட்கும்
அபிஷேகம் அலங்காரம் இடம்பெற்று,
காலைப் பூசை
(நைவேத்தியப் பூசை)
காலை
8.00 மணிக்கு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து உபயகாரர்களின்
அபிஷேகங்கள் முடிந்த பின்னர் உச்சிக்
காலப் பூசை 11.30 இற்கு நடைபெறும்.
ஒவ்வொரு சுவாமிக்கும் நைவேத்தியம்
வைத்து, தூபம், தீபம் கற்பூர நீராஞ்ஞனம்
முதலியவற்றால் பூசை நடந்து முடிந்த
பின்னர், ஆலயத்திற்கு வருகை தந்திருக்
கும் அடியவர்களுக்கு, குருக்கள்மார் பிர
சாதம் வழங்கி வாழ்த்துவார்கள். மூல
மூர்த்தியான முருகப்பெருமானுக்கு நண்
பகல் பூசையின் போதும், இரவு 8.00
மணிப்பூசையின் போதும் தமிழிற் போற்றி
அர்ச்சனை இடம்பெறுவது ஒரு சிறப்பு
அம்சமாகும். இவ்வாலயத்தில் ஆறு
காலப் பூசை நடைபெற்று, திரை போடு
வது இங்குள்ள வழக்கமாகும்.
77
ஆனி உத்திரத்தினைத் தொடர்ந்து
வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா
நடைபெறும் என்ற விதிமுறையினை
நடைமுறையிற் கொள்வதனால் அன்றிலி
ருந்து 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்ற
வைபவம் இனிது இடம்பெற்று ஞாயிற்
றுக்கிழமை நண்பகல் வள்ளி தெய்
வானை சமேதரராய் சண்முகப்பெரு
மான் கோயிலின் நாற்புற வீதிகளிலும்
பல்லின மக்களும் பார்த்துப் பரவசமடை
யுமாறு ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத
அடியாரின் அன்பளிப்பாக இலங்கையிலி
ருந்து எங்களுக்காகச் செய்யப்பட்ட
சித்திரத் தேரினில் வீதி உலா வந்து
அடியார்களுக்கு அருள்பாலிப்பதுடன்
அடுத்த நாள் தீர்த்த உற்சவமும், அதற்கு
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
9
சிவமயம்
உயர்வாசற்குன்று
முருகன்
கோயிலின்
பூசைகள்
அபிஷேகங்கள்
திருவிழாக்கள்
க.நாகராசா
ஆலய
நிர்வாகி
ஆண்டவனிடம்
ஆன்மாக்கள்
சரண்
புகும்
இடமே
ஆலயமாகும்
.
அதனாலே
தான்
கோயில்
இல்லா
ஊரில்
குடியி
ருக்க
வேண்டாம்
என்று
ஆன்றோர்
கூறி
னர்
.
30
ஆண்டுகளுக்கு
முன்னர்
இலண்
டன்
மாநகரிலே
சைவக்
கோயில்கள்
ஒன்றும்
இல்லாததைப்
பார்த்த
அமரர்
சபாபதிப்பிள்ளை
ஐயா
அவர்கள்
பிரித்
தானியா
இந்து
ஆலய
அறக்கட்டளை
யைத்
தாபித்து
அதன்
அங்கமாக
உயர்வா
சற்குன்று
முருகன்
ஆலயத்தை
உருவாக்கி
1986
ம்
ஆண்டு
யூலை
மாதம்
கும்பாபிஷே
கத்தையும்
நடாத்தி
ஐரோப்பாவில்
உன்
னதமான
இடத்தை
ஏற்படுத்தி
வைத்தார்
.
திருவருளே
திருமேனியாகக்
கொண்டு
இவ்வாலயத்திலிருந்து
அருள்பாலிக்கும்
ஸ்ரீ
வள்ளி
தெய்வானை
சமேதரராய்
வீற்றி
ருக்கும்
முருகப்பெருமானுக்கும்
பரிவார
மூர்த்திகளுக்கும்
07-06-1998
இற்
புனரா
வர்த்தன
ஜீர்ணோத்தாரண
அஷ்டபந்
தன
மகாகும்பாபிஷேகம்
இனிதே
நடந்
தேறியது
.
இன்று
இலண்டனின்
பல்வேறு
பாகங்களிலும்
இருந்துவரும்
பக்தர்
களுக்கு
முருகப்பெருமான்
அருளை
வாரி
வழங்கிக்
கொண்டு
இருக்கிறார்
.
இவ்வாலயத்தில்
நித்திய
நைமித்திய
பூசைகள்
செவ்வனே
நடைபெற்று
வரு
கின்றன
.
காலையிலே
கோயில்
திறந்தவு
டன்
திருவனந்தல்
(
பால்
பூஜை
)
நடை
பெறும்
.
பின்னர்
எல்லாச்
சுவாமிகட்கும்
அபிஷேகம்
அலங்காரம்
இடம்பெற்று
காலைப்
பூசை
(
நைவேத்தியப்
பூசை
)
காலை
8.00
மணிக்கு
நடைபெறும்
.
அதனைத்
தொடர்ந்து
உபயகாரர்களின்
அபிஷேகங்கள்
முடிந்த
பின்னர்
உச்சிக்
காலப்
பூசை
11.30
இற்கு
நடைபெறும்
.
ஒவ்வொரு
சுவாமிக்கும்
நைவேத்தியம்
வைத்து
தூபம்
தீபம்
கற்பூர
நீராஞ்ஞனம்
முதலியவற்றால்
பூசை
நடந்து
முடிந்த
பின்னர்
ஆலயத்திற்கு
வருகை
தந்திருக்
கும்
அடியவர்களுக்கு
குருக்கள்மார்
பிர
சாதம்
வழங்கி
வாழ்த்துவார்கள்
.
மூல
மூர்த்தியான
முருகப்பெருமானுக்கு
நண்
பகல்
பூசையின்
போதும்
இரவு
8.00
மணிப்பூசையின்
போதும்
தமிழிற்
போற்றி
அர்ச்சனை
இடம்பெறுவது
ஒரு
சிறப்பு
அம்சமாகும்
.
இவ்வாலயத்தில்
ஆறு
காலப்
பூசை
நடைபெற்று
திரை
போடு
வது
இங்குள்ள
வழக்கமாகும்
.
77
ஆனி
உத்திரத்தினைத்
தொடர்ந்து
வரும்
ஞாயிற்றுக்கிழமை
தேர்த்திருவிழா
நடைபெறும்
என்ற
விதிமுறையினை
நடைமுறையிற்
கொள்வதனால்
அன்றிலி
ருந்து
15
நாட்களுக்கு
முன்பு
கொடியேற்ற
வைபவம்
இனிது
இடம்பெற்று
ஞாயிற்
றுக்கிழமை
நண்பகல்
வள்ளி
தெய்
வானை
சமேதரராய்
சண்முகப்பெரு
மான்
கோயிலின்
நாற்புற
வீதிகளிலும்
பல்லின
மக்களும்
பார்த்துப்
பரவசமடை
யுமாறு
ஒரு
பெயர்
குறிப்பிட
விரும்பாத
அடியாரின்
அன்பளிப்பாக
இலங்கையிலி
ருந்து
எங்களுக்காகச்
செய்யப்பட்ட
சித்திரத்
தேரினில்
வீதி
உலா
வந்து
அடியார்களுக்கு
அருள்பாலிப்பதுடன்
அடுத்த
நாள்
தீர்த்த
உற்சவமும்
அதற்கு