இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
PREVERAITION OFF
maks
dStb\01-2-ம்
TOM TOPLES
chairman:
Mr. A. Vairavamoorthy
020 8540 7710
Secretary:
Mr. N. Satchithananthan
020 8690 0401
Treasurer:
Mr. S.Yogarajah
020 8679 1094
Vice Chairman:
Mr. R. Gunasingam
Asst.Secretary:
Dr.S.Maheswaran
Asst.Treasurer:
Mr. S. Karunailingam
Members:
Mr.V. Sellathurai
Mr. S. Premachandra
Dr. T. Sriskandarajah
Dr, S. Sritharan
Affiliated Temples:
Shree Ganapathy Temple
123-133 Effra Road
Wimbledon
London SW19 8PU
Tel: 020 8542 4141
Sri Kanaga Thurkkai
Amman Temple
5, Chaple Road
West Ealing
London W13 9AE
Tel: 020 8810 0835
Highgatehill Murugan
Temple
200A, Archway Road
London N6 5BA
Tel: 020 83489835
Sri Rajarajeswary
Amman Temple
Dell Lane
Stoneleigh
Surrey KT17 2NE
Tel: 020 8393 8147
London Sivan Kovil
4a, Clarendon Rise
Lewisham
London Se13 5ES
Tel: 020 83188844
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் ஐ.இ.
Federation of Saiva (Hindu) Temples U.K.
4a, Clarendon Rise, Lewisham, London SE13 5ES
Tel: 020 8318 9844 Fax: 020 8318 2108
தலைவரிடமிருந்து....
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்
ம்
றியம் இவ்வருடம் ஏழாவது மாநாட்டை நடத்து
வதையிட்டு பெருமிதம் அடைகின்றேன். ஒன்றி
யத்திற்கு வித்திட்டபோது, அதனை ஆதரித்து
உரம் இட்டவர்கள் சிலர் சிவபதம் அடைந்துவிட்டார்கள். அவர்கள்
ஆன்மாக்கள் சாந்தியடைய சிவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டுகளில் பல ஆலயங்கள் உருவாகிவிட்டன. இவை
அனைத்தும் எமது பாரம்பரிய சமய, கலை, கலாசாரங்களை
வளர்க்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. கோயில்களில் கடமை
புரியும் சிவாசாரியார்கள் நமது தாய் மொழியான தமிழிலும் இறை
வழிபாடு நடத்துவது வரவேற்கப்பட வேண்டியதாகும். இளை
ஞர்கள், சிறுவர்கள், தாய்மார்கள் அனைவரும் இம்மாநாட்டில்
பங்குகொள்வதையிட்டு நாம் அனைவரும் பெருமைப்படுகின்றோம்.
இந்நாட்டில் பெருகிவரும் எம் சமுதாயம் மொழி, கலை,
கலாசார, சமய வழிபாடுகளைத் தொடர்ந்து பேணவேண்டும்.
அதற்கு நாம் வழிகாண வேண்டும். இவை பற்றி இம்மாநாட்டில்
பங்குபற்றும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அத்துடன் இங்கு
தோன்றிவரும் சைவக் கோயில்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ்
இயங்கவைக்க வேண்டும். எல்லோரும் ஒருவழியைக் கடைப்பிடித்து
சைவர்களுடைய வழிபாட்டுப் பெருநாட்களை, நாட்கள் வேறுபடா
மல் கொண்டாட ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இங்கு வாழப்போகும் வருங்கால இனத்திற்கும், எமது தாய்
நாடுகளில் வாழப்போகும் சொந்தங்களுக்கும் ஒரு உறவுப் பாலத்தை
அமைக்க இம்மாநாடுகளும், ஒன்றியமும் அத்திவாரம் இட்டுள்ளன.
நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்
பிடித்து 'அடம்பன் கொடி' போல் ஒன்று திரண்டு எம்பணி செய்து
வாழ்வோம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
நன்றி
வணக்கம்
அ. வைரவ
த்தி
மூர்த்
PREVERAITION
OFF
maks
dStb
\
01-2-
ம்
TOM
TOPLES
chairman
:
Mr.
A.
Vairavamoorthy
020
8540
7710
Secretary
:
Mr.
N.
Satchithananthan
020
8690
0401
Treasurer
:
Mr.
S.Yogarajah
020
8679
1094
Vice
Chairman
:
Mr.
R.
Gunasingam
Asst.Secretary
:
Dr.S.Maheswaran
Asst.Treasurer
:
Mr.
S.
Karunailingam
Members
:
Mr.V.
Sellathurai
Mr.
S.
Premachandra
Dr.
T.
Sriskandarajah
Dr
S.
Sritharan
Affiliated
Temples
:
Shree
Ganapathy
Temple
123-133
Effra
Road
Wimbledon
London
SW19
8PU
Tel
:
020
8542
4141
Sri
Kanaga
Thurkkai
Amman
Temple
5
Chaple
Road
West
Ealing
London
W13
9AE
Tel
:
020
8810
0835
Highgatehill
Murugan
Temple
200A
Archway
Road
London
N6
5BA
Tel
:
020
83489835
Sri
Rajarajeswary
Amman
Temple
Dell
Lane
Stoneleigh
Surrey
KT17
2NE
Tel
:
020
8393
8147
London
Sivan
Kovil
4a
Clarendon
Rise
Lewisham
London
Se13
5ES
Tel
:
020
83188844
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பிரித்தானிய
சைவத்திருக்கோவில்கள்
ஒன்றியம்
ஐ.இ.
Federation
of
Saiva
(
Hindu
)
Temples
U.K.
4a
Clarendon
Rise
Lewisham
London
SE13
5ES
Tel
:
020
8318
9844
Fax
:
020
8318
2108
தலைவரிடமிருந்து
....
பிரித்தானிய
சைவத்
திருக்கோயில்கள்
ஒன்
ம்
றியம்
இவ்வருடம்
ஏழாவது
மாநாட்டை
நடத்து
வதையிட்டு
பெருமிதம்
அடைகின்றேன்
.
ஒன்றி
யத்திற்கு
வித்திட்டபோது
அதனை
ஆதரித்து
உரம்
இட்டவர்கள்
சிலர்
சிவபதம்
அடைந்துவிட்டார்கள்
.
அவர்கள்
ஆன்மாக்கள்
சாந்தியடைய
சிவனைப்
பிரார்த்திக்கின்றேன்
.
கடந்த
ஆண்டுகளில்
பல
ஆலயங்கள்
உருவாகிவிட்டன
.
இவை
அனைத்தும்
எமது
பாரம்பரிய
சமய
கலை
கலாசாரங்களை
வளர்க்க
உதவும்
என்பதில்
சந்தேகமில்லை
.
கோயில்களில்
கடமை
புரியும்
சிவாசாரியார்கள்
நமது
தாய்
மொழியான
தமிழிலும்
இறை
வழிபாடு
நடத்துவது
வரவேற்கப்பட
வேண்டியதாகும்
.
இளை
ஞர்கள்
சிறுவர்கள்
தாய்மார்கள்
அனைவரும்
இம்மாநாட்டில்
பங்குகொள்வதையிட்டு
நாம்
அனைவரும்
பெருமைப்படுகின்றோம்
.
இந்நாட்டில்
பெருகிவரும்
எம்
சமுதாயம்
மொழி
கலை
கலாசார
சமய
வழிபாடுகளைத்
தொடர்ந்து
பேணவேண்டும்
.
அதற்கு
நாம்
வழிகாண
வேண்டும்
.
இவை
பற்றி
இம்மாநாட்டில்
பங்குபற்றும்
ஒவ்வொருவரும்
சிந்திக்க
வேண்டும்
.
அத்துடன்
இங்கு
தோன்றிவரும்
சைவக்
கோயில்கள்
அனைத்தும்
ஒரு
குடையின்
கீழ்
இயங்கவைக்க
வேண்டும்
.
எல்லோரும்
ஒருவழியைக்
கடைப்பிடித்து
சைவர்களுடைய
வழிபாட்டுப்
பெருநாட்களை
நாட்கள்
வேறுபடா
மல்
கொண்டாட
ஏற்பாடுகள்
செய்யவேண்டும்
.
இங்கு
வாழப்போகும்
வருங்கால
இனத்திற்கும்
எமது
தாய்
நாடுகளில்
வாழப்போகும்
சொந்தங்களுக்கும்
ஒரு
உறவுப்
பாலத்தை
அமைக்க
இம்மாநாடுகளும்
ஒன்றியமும்
அத்திவாரம்
இட்டுள்ளன
.
நாம்
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
ஆகியவற்றைக்
கடைப்
பிடித்து
'
அடம்பன்
கொடி
'
போல்
ஒன்று
திரண்டு
எம்பணி
செய்து
வாழ்வோம்
.
தென்னாடுடைய
சிவனே
போற்றி
!
எந்நாட்டவர்க்கும்
இறைவா
போற்றி
!
நன்றி
வணக்கம்
அ
.
வைரவ
த்தி
மூர்த்