இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 மகாசிவராத்திரியின் போது நாலு காலத்திலும் அபிஷேகம், பூசை ஆகியன நடைபெறும். முதலாம் காலப் பூசையின் பின்னர் சந்திரசேகரர் உமையம்பாள் சகி தம் வீதிவலம் வருவார். அபிஷேகம் பூசை யின் பின்னர் பலவிதமான இன்னிசை நிகழ்ச்சிகளும் பக்தர்களின் பஜனைகளும் சிறப்பாக சிவபுராணம் ஓதுவதுடன் அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர் த்தித் திதியின் போதும் பூரணைக்குப் அதிகாலை மகா பிரசாதத்துடன் இனிதே நிறைவுறும். பின்பு வரும் சங்கடஹர சதுர்த்தித் திதி யின் போதும் காலை விநாயகப் பெருமா னுக்கு அபிஷேகம் நடைபெறும். மாலை யில் நடைபெறும் அபிஷேகத்திற்குப் பின் னர் விநாயகப் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்குப் பரவசமூட்டுகிறார். இதே போன்று கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு காலையும் மாலை யும் அபிஷேகம் நடைபெற்று மாலையில் வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் வீதியுலா வருகிறார். திருக் கார்த்திகையின் போது மாலையில் அகல் விளக்குகளினால் ஆலயம் சுடர்விட்டுப் பிரகாசிப்பதுடன் சொக்கப்பானையும் டம்பெறும். அடுத்தநாள் நடைபெற்று, பச்சப்பசே லென்று இலைகளினாலும், தளிர்களினா லும் வேயப்பட்ட பந்தலில் வீற்றிருப்பார். இந்தத் திருவிழாவே எங்கள் ஆலயத்தில் நடைபெறும் எல்லாத் திருவிழாக்களிலும் முதன்மையான இடத்தை வகிக்கிறதென் பது ஈங்கு குறிப்பிடத்தக்கதாகும். மாசி மகத்தின் போது சிவபெருமா னுக்கு அபிஷேகம், பூசை நடைபெற்ற பின்னர் மாலையில் உமையம்பாள் சகி தம் சந்திரசேகரர் வீதியுலா வருவார். 78 பங்குனி மாதத்தின் ஒவ்வொரு திங்கள் மாலையிலும் துர்க்கை அம்பாளுக்குப் பொங்கலும் விசேஷ பூசையும் நடை பெறும். ஸ்ரீராம நவமியின் போது விஷ் ணுவிற்கு அபிஷேகம் ஆராதனை நடை பெறும். பங்குனி உத்தரத்தின் போது சிவலிங்கத்திற்கு அபிஷேகமும் பின்னர் உமையம்பாள் சந்திரசேகரர் திருக்கல்யா ணத்தின் பின்னர் திருஊஞ்சல், அதன் பின் வீதியுலாவும் நடைபெறும். சித்திரா பூரணையின் போது, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகமும் கஞ்சி சேவை யும் காலையிலும் மாலையிலும் நடை பெறும். தமிழ்ப் புத்தாண்டு அன்று காலையிற் சங்காபிஷேகம் நடைபெறும். பின்பு பிள்ளையார் வள்ளி தெய்வானை தை மாதப் பிறப்பிலே காலையிலும் மாலையிலும் முருகப் பெருமான் முன்னி லையில் பொங்கல் நடைபெறும். காலை யில் விநாயகப் பெருமானும், மாலையில் விநாயகப்பெருமானுடன், வள்ளி தெய் வானை சமேதரராய் முருகப்பெருமானும் வீதியுலா வந்து அருள்புரிவார்கள். தைப் சகிதம் முருகப் பெருமான் வீதியுலா வந்து பல்லாயிரம் மக்களுக்கு, சீரும் செழிப்பு மாக இருக்க அருள்புரிவார். பிற்பகல் அவ்வாறே வீதியுலா நடைபெறும். பூசத்தின் போது காலையிலும் மாலையி லும் முருகப்பெருமான் வீதியுலா வரு வார். அன்று காலையில் மொரீசியஸ் நாட்டிலிருந்து வந்தவர்கள் பெரும்பான் மையாகவும் மற்ற இனமக்களும் அவர் களுடன் சேர்ந்து காவடி எடுத்து உள்வீதி வலம்வந்து முருகனுக்கு அபிஷேகம் செய் வார்கள். நாங்கள் தாய்நாட்டிலே தான் இருக்கின்றோமா என்று நினைக்குமள விற்கு இது வெகுவிமரிசையாக நடை பெறும். ஆடிச் செவ்வாயின் போது மாலை யிலே துர்க்கையம்பாளுக்கு விஷேட அபி ஷேகமும் பக்தர்கள் பஜனையும் பூசையும் நடைபெறும். ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம், பூசையின் பின் னர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் வீதி
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 மகாசிவராத்திரியின் போது நாலு காலத்திலும் அபிஷேகம் பூசை ஆகியன நடைபெறும் . முதலாம் காலப் பூசையின் பின்னர் சந்திரசேகரர் உமையம்பாள் சகி தம் வீதிவலம் வருவார் . அபிஷேகம் பூசை யின் பின்னர் பலவிதமான இன்னிசை நிகழ்ச்சிகளும் பக்தர்களின் பஜனைகளும் சிறப்பாக சிவபுராணம் ஓதுவதுடன் அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர் த்தித் திதியின் போதும் பூரணைக்குப் அதிகாலை மகா பிரசாதத்துடன் இனிதே நிறைவுறும் . பின்பு வரும் சங்கடஹர சதுர்த்தித் திதி யின் போதும் காலை விநாயகப் பெருமா னுக்கு அபிஷேகம் நடைபெறும் . மாலை யில் நடைபெறும் அபிஷேகத்திற்குப் பின் னர் விநாயகப் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்குப் பரவசமூட்டுகிறார் . இதே போன்று கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு காலையும் மாலை யும் அபிஷேகம் நடைபெற்று மாலையில் வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் வீதியுலா வருகிறார் . திருக் கார்த்திகையின் போது மாலையில் அகல் விளக்குகளினால் ஆலயம் சுடர்விட்டுப் பிரகாசிப்பதுடன் சொக்கப்பானையும் டம்பெறும் . அடுத்தநாள் நடைபெற்று பச்சப்பசே லென்று இலைகளினாலும் தளிர்களினா லும் வேயப்பட்ட பந்தலில் வீற்றிருப்பார் . இந்தத் திருவிழாவே எங்கள் ஆலயத்தில் நடைபெறும் எல்லாத் திருவிழாக்களிலும் முதன்மையான இடத்தை வகிக்கிறதென் பது ஈங்கு குறிப்பிடத்தக்கதாகும் . மாசி மகத்தின் போது சிவபெருமா னுக்கு அபிஷேகம் பூசை நடைபெற்ற பின்னர் மாலையில் உமையம்பாள் சகி தம் சந்திரசேகரர் வீதியுலா வருவார் . 78 பங்குனி மாதத்தின் ஒவ்வொரு திங்கள் மாலையிலும் துர்க்கை அம்பாளுக்குப் பொங்கலும் விசேஷ பூசையும் நடை பெறும் . ஸ்ரீராம நவமியின் போது விஷ் ணுவிற்கு அபிஷேகம் ஆராதனை நடை பெறும் . பங்குனி உத்தரத்தின் போது சிவலிங்கத்திற்கு அபிஷேகமும் பின்னர் உமையம்பாள் சந்திரசேகரர் திருக்கல்யா ணத்தின் பின்னர் திருஊஞ்சல் அதன் பின் வீதியுலாவும் நடைபெறும் . சித்திரா பூரணையின் போது துர்க்கை அம்மனுக்கு அபிஷேகமும் கஞ்சி சேவை யும் காலையிலும் மாலையிலும் நடை பெறும் . தமிழ்ப் புத்தாண்டு அன்று காலையிற் சங்காபிஷேகம் நடைபெறும் . பின்பு பிள்ளையார் வள்ளி தெய்வானை தை மாதப் பிறப்பிலே காலையிலும் மாலையிலும் முருகப் பெருமான் முன்னி லையில் பொங்கல் நடைபெறும் . காலை யில் விநாயகப் பெருமானும் மாலையில் விநாயகப்பெருமானுடன் வள்ளி தெய் வானை சமேதரராய் முருகப்பெருமானும் வீதியுலா வந்து அருள்புரிவார்கள் . தைப் சகிதம் முருகப் பெருமான் வீதியுலா வந்து பல்லாயிரம் மக்களுக்கு சீரும் செழிப்பு மாக இருக்க அருள்புரிவார் . பிற்பகல் அவ்வாறே வீதியுலா நடைபெறும் . பூசத்தின் போது காலையிலும் மாலையி லும் முருகப்பெருமான் வீதியுலா வரு வார் . அன்று காலையில் மொரீசியஸ் நாட்டிலிருந்து வந்தவர்கள் பெரும்பான் மையாகவும் மற்ற இனமக்களும் அவர் களுடன் சேர்ந்து காவடி எடுத்து உள்வீதி வலம்வந்து முருகனுக்கு அபிஷேகம் செய் வார்கள் . நாங்கள் தாய்நாட்டிலே தான் இருக்கின்றோமா என்று நினைக்குமள விற்கு இது வெகுவிமரிசையாக நடை பெறும் . ஆடிச் செவ்வாயின் போது மாலை யிலே துர்க்கையம்பாளுக்கு விஷேட அபி ஷேகமும் பக்தர்கள் பஜனையும் பூசையும் நடைபெறும் . ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பூசையின் பின் னர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் வீதி