இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 யுலா வருவார். ஆடி அமாவாசையின் வார்கள். நவராத்திரி முடிந்த பின்னர் போது ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகமும் வரும் ஞாயிறு அன்று அதிகாலை விஷேட பூசையும் நடைபெற்ற பின் தொடக்கம் சண்டி ஹோமம் நடைபெற்று நண்பகல் அன்னதானம் வழங்கப்படும். அம்பாளுக்குப் பூசை நடைபெறும். வரலக்ஷ்மி விரதத்தின் போது அபி ஷேக ஆராதனைகளின் பின், பிற்பகல் சுமங்கலிப் பெண்கள் வந்து திருவிளக்குப் பூசை செய்து தங்கள் வாழ்க்கையில் ஒளி பிறக்க அம்பாளை வழிபடுவார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் போது காலையில் முருகப் பெருமானுக்கு விஷேட பூசையும் அபிஷேகமும் நடை பெறும். யாழ்நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாவின் போது காலையில் விஷேட அபிஷேகமும் பிற்பகல் சண்முக அர்ச்ச னையும் நடைபெறும். இரவு வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெரு மான் பச்சை மயமாய் வீதியுலா வருவர். ஆவணிச் சதுர்த்தியின் போது காலை யில் சங்காபிஷேகமும் மாலையில் விநாய கப் பெருமானின் வீதியுலாவும் இடம் பெறும். புரட்டாதிச் சனிக்கிழமைகளின் போது நவக்கிரக ஹோமமும் அபிஷே கமும் நண்பகல் அன்னதானமும் வழங் கப்படும். புரட்டாதி மாதக் கடைசிச் சனி யன்று மொரீசியஸ் நாட்டில் இரவு நடை பெறும் கோவிந்தன் பூசை போன்று இங் கும் முழு இரவும் பூசைகளினிடையே கோலாட்டம், கும்மி முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நவராத்திரியின் போது அம்பாளுக்கு அபிஷேகமும் தொடர்ந்து பூசையும் நடை பெற்றவுடன் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். இறுதி நாளான விஜயதசமியின் போது - மானம்பூ வன்னி வாழை வெட் டும் இடம்பெறும். கேதாரகெளரி விர தத்தினை முன்னிட்டு கும்பம் வைத்து இருபத்தியொரு நாட்களும் நூல் எடுப்ப வரின் பெயர் நட்சத்திரம் கூறிப் பூசை நடைபெற்று, விரதகாரர்கள் அம்பாளின் அனுக்கிரகம் பெற்று நூல் அணிந்து செல் தீபாவளித் திருநாளன்று முருகனுக்கு விசேட அபிஷேக ஆராதனை நடை பெறும். 79 ஐப்பசி வெள்ளியின்போது இரவு அபி ஷேகத்திற்குப் பின்னர் முருகப் பெருமான் வீதியுலா வலம்வந்து அருளினை அள்ளிச் சொரிவார். கந்தசஷ்டி முருகன் ஆலயத்தில் நடை பெறும் விரதநாட்களில் தலைசிறந்தது ஒன்றாகும். இவ்விரத நாட்களிற் பல் வேறு பாகங்களில் இருந்தும் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்து கையிலே தருப்பை அணிந்து, முருகனை வேண்டி விரதமனுட்டிப்பர். கந்தசஷ்டி இறுதிநாள் சூரன் போரினைக் கண்டுகளிப்பதற்காக விரதகாரரை விட சிறுவர், சிறுமியரே குதூகலத்துடன் சூரன் ஓட்டத்தைக் காண முன்னிற்பர். அடுத்தநாள் விடிய நடைபெறும் அபிஷேகத்தின் பின்பு காலை 7.00 மணிக்கு விஷேட பூசையும் அன்னதானமும் பாறணையும் நடை பெறும். பின்னர் பகல் சங்காபிஷேகத்து டன் மாலை திருக்கல்யாணம், திருவூஞ் சல் நடைபெற்றுப் பூத்தண்டிகையிற் சுவாமி வீதிவலம் வருவார். இது பொது உபயமாகும். கார்த்திகை சோமவாரத்தின் போது, திங்கட்கிழமைகளில் மாலையில் சிவ னுக்கு அபிஷேகம் நடைபெற்று உமை யம்பாள் சகிதம் சந்திரசேகரப் பெருமான் வீதியுலா வருவார். விநாயக விரதாரம்பத்தின் போது பிள் ளையாருக்குக் கும்பம் வைத்து அந்த இருபத்தியொரு நாட்களிலும் பிள்ளை யார் கதை படித்துப் பூசை நடைபெறும்.
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 யுலா வருவார் . ஆடி அமாவாசையின் வார்கள் . நவராத்திரி முடிந்த பின்னர் போது ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகமும் வரும் ஞாயிறு அன்று அதிகாலை விஷேட பூசையும் நடைபெற்ற பின் தொடக்கம் சண்டி ஹோமம் நடைபெற்று நண்பகல் அன்னதானம் வழங்கப்படும் . அம்பாளுக்குப் பூசை நடைபெறும் . வரலக்ஷ்மி விரதத்தின் போது அபி ஷேக ஆராதனைகளின் பின் பிற்பகல் சுமங்கலிப் பெண்கள் வந்து திருவிளக்குப் பூசை செய்து தங்கள் வாழ்க்கையில் ஒளி பிறக்க அம்பாளை வழிபடுவார்கள் . ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் போது காலையில் முருகப் பெருமானுக்கு விஷேட பூசையும் அபிஷேகமும் நடை பெறும் . யாழ்நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாவின் போது காலையில் விஷேட அபிஷேகமும் பிற்பகல் சண்முக அர்ச்ச னையும் நடைபெறும் . இரவு வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெரு மான் பச்சை மயமாய் வீதியுலா வருவர் . ஆவணிச் சதுர்த்தியின் போது காலை யில் சங்காபிஷேகமும் மாலையில் விநாய கப் பெருமானின் வீதியுலாவும் இடம் பெறும் . புரட்டாதிச் சனிக்கிழமைகளின் போது நவக்கிரக ஹோமமும் அபிஷே கமும் நண்பகல் அன்னதானமும் வழங் கப்படும் . புரட்டாதி மாதக் கடைசிச் சனி யன்று மொரீசியஸ் நாட்டில் இரவு நடை பெறும் கோவிந்தன் பூசை போன்று இங் கும் முழு இரவும் பூசைகளினிடையே கோலாட்டம் கும்மி முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் . நவராத்திரியின் போது அம்பாளுக்கு அபிஷேகமும் தொடர்ந்து பூசையும் நடை பெற்றவுடன் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் . இறுதி நாளான விஜயதசமியின் போது - மானம்பூ வன்னி வாழை வெட் டும் இடம்பெறும் . கேதாரகெளரி விர தத்தினை முன்னிட்டு கும்பம் வைத்து இருபத்தியொரு நாட்களும் நூல் எடுப்ப வரின் பெயர் நட்சத்திரம் கூறிப் பூசை நடைபெற்று விரதகாரர்கள் அம்பாளின் அனுக்கிரகம் பெற்று நூல் அணிந்து செல் தீபாவளித் திருநாளன்று முருகனுக்கு விசேட அபிஷேக ஆராதனை நடை பெறும் . 79 ஐப்பசி வெள்ளியின்போது இரவு அபி ஷேகத்திற்குப் பின்னர் முருகப் பெருமான் வீதியுலா வலம்வந்து அருளினை அள்ளிச் சொரிவார் . கந்தசஷ்டி முருகன் ஆலயத்தில் நடை பெறும் விரதநாட்களில் தலைசிறந்தது ஒன்றாகும் . இவ்விரத நாட்களிற் பல் வேறு பாகங்களில் இருந்தும் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்து கையிலே தருப்பை அணிந்து முருகனை வேண்டி விரதமனுட்டிப்பர் . கந்தசஷ்டி இறுதிநாள் சூரன் போரினைக் கண்டுகளிப்பதற்காக விரதகாரரை விட சிறுவர் சிறுமியரே குதூகலத்துடன் சூரன் ஓட்டத்தைக் காண முன்னிற்பர் . அடுத்தநாள் விடிய நடைபெறும் அபிஷேகத்தின் பின்பு காலை 7.00 மணிக்கு விஷேட பூசையும் அன்னதானமும் பாறணையும் நடை பெறும் . பின்னர் பகல் சங்காபிஷேகத்து டன் மாலை திருக்கல்யாணம் திருவூஞ் சல் நடைபெற்றுப் பூத்தண்டிகையிற் சுவாமி வீதிவலம் வருவார் . இது பொது உபயமாகும் . கார்த்திகை சோமவாரத்தின் போது திங்கட்கிழமைகளில் மாலையில் சிவ னுக்கு அபிஷேகம் நடைபெற்று உமை யம்பாள் சகிதம் சந்திரசேகரப் பெருமான் வீதியுலா வருவார் . விநாயக விரதாரம்பத்தின் போது பிள் ளையாருக்குக் கும்பம் வைத்து அந்த இருபத்தியொரு நாட்களிலும் பிள்ளை யார் கதை படித்துப் பூசை நடைபெறும் .