இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
பின்னர் சஷ்டியின் போது பாடல்களிலே
குறிப்பிட்டவாறு பல்வகைப் பலகாரங்
களும் செய்து விநாயகப் பெருமானுக்குப்
படைத்துப் பூசை நடைபெறும். பின்னர்
விநாயகப் பெருமானின் வீதியுலா கோலா
கலமாக நடைபெறும்.
திருவெம்பாவைப் பூசை அதிகாலை
4.45 மணிக்கு ஆரம்பமாகி, திருப்பள்ளி
எழுச்சியும், திருவெம்பாவைப் படிப்பும்
நடைபெற்று வருகின்றன. ஆருத்திரா தரி
சனத்தன்று அதிகாலை 3.30 மணிக்கே
ஆரம்பமாகி படிப்பு, பூசை முதலியன
வெகுவிமரிசையாக நடைபெற்று வரு
கின்றன. கிருஷ்ண ஜெயந்தியின் போது
விஷ்ணுவுக்கு விஷேட அபிஷேகம், பூசை
நடைபெறும்.
"எந்தன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந் நன்றி கொன் றமகற்கு."
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க,
இந்தக் கோயிலின் தாபகரும், அறங்காவற்
குழுத் தொடங்கிய காலம் தொடக்கம்
அவர் சிவபதம் எய்தும்வரை குழுவின்
தலைவராக இருந்தவருமான அமரர் சபா
பதிப்பிள்ளை ஐயா அவர்களின் ஞாப
கார்த்தமாகத் திருவெம்பாக் காலத்தில்
திருவாசகவிழா பல ஆண்டுகளாக நடை
பெற்று வருகின்றது. இவ்விழாவிற்கு முன்
னர், சிறுவர் சிறுமியரின் திருமுறைச் சம
யப் போட்டிகள் நடைபெற்று அன்று
பரிசில்கள் வழங்கும் வைபவமும் நடை
பெறும். இதனால் இளஞ்சிறார்கள்
தேவார, திருவாசகம், புராணம் ஆகியவற்
றினைப் பாராயணம் செய்து சமய
அறிவினைப்பெற வாய்ப்பேற்படுகின்றது.
எங்கள் கோயிலிலே இரண்டு மண்ட
பங்கள் உள. நடுமாடியில் அமைந்துள்
ளதனைச் சபாபதிப்பிள்ளை ஞாபகார்த்த
மண்டபம் என்ற பெயரினை அறங்காவற்
குழு சூட்டியுள்ளது. இம்மண்டபத்திலே
80
தான் மகாபிரசாதம் வழங்கப்பட்டு வரு
கின்றது. ஒவ்வொரு ஞாயிறு நண்பகலின்
போது உபயகாரர் இல்லாவிடில் ஆலய
மாகவே அன்னதானத்தினையும் வழங்கி
வருகின்றது. இம்மண்டபத்திலே திவச
மும் செய்யப்படுகின்றது.
இவ்வாலயத்திலே ஆலயத்திற்குச் சற்
றுப் புறம்பாக ஆத்மலிங்கம் அமைக்கப்
பட்டுப் பெற்றோர்களை இழந்தவர்கள்,
நண்பர்களை இழந்தவர்கள், அவர்களு
டைய திதியின் போது இங்கு நண்பர்கள்,
உறவினர்கள் புடைசூழ வருகைதந்து அபி
ஷேகம் செய்து, ஆத்மசாந்திப் பூசை செய்
வித்து அன்னதானம் வழங்கி வருகின்
றனர்.
இவ்வாலயத்தில், பிறந்த நட்சத்திரத்தி
லன்று அவர்கள் ஆலயத்திற்கு வருகைதர
முடியாத சூழ்நிலை இருப்பினும், அர்ச்
சனை செய்து பிரசாதம் அனுப்பிவைக்
கப்படுகின்றது.
உயர்வாசற்குன்று முருகன் ஆலயம்
அடியார்களது ஆலயம். அடியார்களுக்
காகவே அமைக்கப்பட்ட ஆலயம். எந்த
வொரு அரசாங்கத்தின் பணத்திலுமல்
லாது அடியார்களது பணத்தினாலே
கட்டப்பட்ட ஆலயம். அதன் உயர்ச்சியும்
வளர்ச்சியும் அடியார்களின் கையிலே
தான் தங்கியுள்ளதென்பது குறிப்பிடத்
தக்கதொன்றாகும்.
மாட்சிமை தங்கிய பிரித்தானியாவின்
மகாராணி எலிசபெத் - II தனது நீண்ட
கால அரசாட்சியின் பொன் விழாவின்
போது உயர்வாசற்குன்று முருகன் ஆல்
யத்திற்கு 2002ம் ஆண்டு யூன் மாதம்
வருகைதந்து சிறப்பித்தது இந்த ஆலயத்
தின் மகிமைக்கோர் எடுத்துக்காட்டாக
தமிழ், இந்து மக்கள் இடையில் விளங்கு
கின்றது. இந்நாட்டு மகாராணியார் 50
ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முதலாக
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பின்னர்
சஷ்டியின்
போது
பாடல்களிலே
குறிப்பிட்டவாறு
பல்வகைப்
பலகாரங்
களும்
செய்து
விநாயகப்
பெருமானுக்குப்
படைத்துப்
பூசை
நடைபெறும்
.
பின்னர்
விநாயகப்
பெருமானின்
வீதியுலா
கோலா
கலமாக
நடைபெறும்
.
திருவெம்பாவைப்
பூசை
அதிகாலை
4.45
மணிக்கு
ஆரம்பமாகி
திருப்பள்ளி
எழுச்சியும்
திருவெம்பாவைப்
படிப்பும்
நடைபெற்று
வருகின்றன
.
ஆருத்திரா
தரி
சனத்தன்று
அதிகாலை
3.30
மணிக்கே
ஆரம்பமாகி
படிப்பு
பூசை
முதலியன
வெகுவிமரிசையாக
நடைபெற்று
வரு
கின்றன
.
கிருஷ்ண
ஜெயந்தியின்
போது
விஷ்ணுவுக்கு
விஷேட
அபிஷேகம்
பூசை
நடைபெறும்
.
எந்தன்றி
கொன்றார்க்கும்
உய்வுண்டாம்
உய்வில்லை
செய்ந்
நன்றி
கொன்
றமகற்கு
.
என்ற
வள்ளுவன்
வாக்கிற்கு
இணங்க
இந்தக்
கோயிலின்
தாபகரும்
அறங்காவற்
குழுத்
தொடங்கிய
காலம்
தொடக்கம்
அவர்
சிவபதம்
எய்தும்வரை
குழுவின்
தலைவராக
இருந்தவருமான
அமரர்
சபா
பதிப்பிள்ளை
ஐயா
அவர்களின்
ஞாப
கார்த்தமாகத்
திருவெம்பாக்
காலத்தில்
திருவாசகவிழா
பல
ஆண்டுகளாக
நடை
பெற்று
வருகின்றது
.
இவ்விழாவிற்கு
முன்
னர்
சிறுவர்
சிறுமியரின்
திருமுறைச்
சம
யப்
போட்டிகள்
நடைபெற்று
அன்று
பரிசில்கள்
வழங்கும்
வைபவமும்
நடை
பெறும்
.
இதனால்
இளஞ்சிறார்கள்
தேவார
திருவாசகம்
புராணம்
ஆகியவற்
றினைப்
பாராயணம்
செய்து
சமய
அறிவினைப்பெற
வாய்ப்பேற்படுகின்றது
.
எங்கள்
கோயிலிலே
இரண்டு
மண்ட
பங்கள்
உள
.
நடுமாடியில்
அமைந்துள்
ளதனைச்
சபாபதிப்பிள்ளை
ஞாபகார்த்த
மண்டபம்
என்ற
பெயரினை
அறங்காவற்
குழு
சூட்டியுள்ளது
.
இம்மண்டபத்திலே
80
தான்
மகாபிரசாதம்
வழங்கப்பட்டு
வரு
கின்றது
.
ஒவ்வொரு
ஞாயிறு
நண்பகலின்
போது
உபயகாரர்
இல்லாவிடில்
ஆலய
மாகவே
அன்னதானத்தினையும்
வழங்கி
வருகின்றது
.
இம்மண்டபத்திலே
திவச
மும்
செய்யப்படுகின்றது
.
இவ்வாலயத்திலே
ஆலயத்திற்குச்
சற்
றுப்
புறம்பாக
ஆத்மலிங்கம்
அமைக்கப்
பட்டுப்
பெற்றோர்களை
இழந்தவர்கள்
நண்பர்களை
இழந்தவர்கள்
அவர்களு
டைய
திதியின்
போது
இங்கு
நண்பர்கள்
உறவினர்கள்
புடைசூழ
வருகைதந்து
அபி
ஷேகம்
செய்து
ஆத்மசாந்திப்
பூசை
செய்
வித்து
அன்னதானம்
வழங்கி
வருகின்
றனர்
.
இவ்வாலயத்தில்
பிறந்த
நட்சத்திரத்தி
லன்று
அவர்கள்
ஆலயத்திற்கு
வருகைதர
முடியாத
சூழ்நிலை
இருப்பினும்
அர்ச்
சனை
செய்து
பிரசாதம்
அனுப்பிவைக்
கப்படுகின்றது
.
உயர்வாசற்குன்று
முருகன்
ஆலயம்
அடியார்களது
ஆலயம்
.
அடியார்களுக்
காகவே
அமைக்கப்பட்ட
ஆலயம்
.
எந்த
வொரு
அரசாங்கத்தின்
பணத்திலுமல்
லாது
அடியார்களது
பணத்தினாலே
கட்டப்பட்ட
ஆலயம்
.
அதன்
உயர்ச்சியும்
வளர்ச்சியும்
அடியார்களின்
கையிலே
தான்
தங்கியுள்ளதென்பது
குறிப்பிடத்
தக்கதொன்றாகும்
.
மாட்சிமை
தங்கிய
பிரித்தானியாவின்
மகாராணி
எலிசபெத்
-
II
தனது
நீண்ட
கால
அரசாட்சியின்
பொன்
விழாவின்
போது
உயர்வாசற்குன்று
முருகன்
ஆல்
யத்திற்கு
2002
ம்
ஆண்டு
யூன்
மாதம்
வருகைதந்து
சிறப்பித்தது
இந்த
ஆலயத்
தின்
மகிமைக்கோர்
எடுத்துக்காட்டாக
தமிழ்
இந்து
மக்கள்
இடையில்
விளங்கு
கின்றது
.
இந்நாட்டு
மகாராணியார்
50
ஆண்டுகளுக்குப்
பின்னர்
முதல்
முதலாக