இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
சென்ற இந்து ஆலயம் இதுவே என்பது "அஞ்சுமுகத் தோன்றி லாறுமுகந் தோன்றும்
குறிப்பிடத்தக்கது. இது எங்கள் கோயி
லுக்கு என்றும் பெருமைக்குரியதொன்
றாகும்.
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சி
லொருகால் நினைக்கி னிருகாலுந் தோன்றும்
முருகாவென் றோதுவார் முன்."
இந்த உடம்பு அனுபவிக்கின்ற சொத்து
சுகம் அனைத்தும் நிலையானதன்று. முடி
சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்
என்ற நக்கீரதேவ நாயனார் கூற்றுப்
படி நாங்கள் முருகனை வேண்டுவோம்.
பராய் மண்ணாவது திண்ணம். கிடைத் விடிவு இங்கு மாத்திரமல்ல, நாம் பிறந்த
மண்ணிலும் கிடைக்கட்டும்.
தற்கரிய மானிடப் பிறப்பினைப் பெற்ற
நாங்கள் அதனை நல்ல முறையிலே பயன்
படுத்துவோமாக.
யோகர் சுவாமிகள் - நற்சிந்தனை
M
உலகத்தைத் திருத்தலாம் என்று எத்தனை முறை முயற்சி செய்து
விட்டனர்? திருத்தி விட்டார்களா?
உலகில் பெரிய நூதனம் கடவுள். சண்டையும் சமாதானமும்,
கூடுதலும் பிரிதலும், இன்பமும் துன்பமும், ஆணும் பெண்ணும்,
அன்பும் வன்பும், யாவும் அதுவே. வேதசாத்திரங்கள் எல்லாம்
இவ்வொன்றையே எண்ணில்லாக் காலம் எண்ணிலா வகையாகக்
கூறின. இனியும் எண்ணிலாக் காலத்துக்கு எண்ணிலா விதமாகக் கூறும்.
வில்லங்கமே சுகம். வில்லங்கம் என்று அறிந்து அதை நீக்கினாற்றான் சுகம் வரும்.
துன்பத்தை நீக்க நீக்க இன்பம் வந்துகொண்டே இருக்கும்.
ஞானசம்பந்தருடைய திருவெழுக்கூற்றிருக்கை என்னுந் திருப்பதிகத்தில் வேதாந்த
மும் உண்டு. சித்தாந்தமும் உண்டு. முழுவதும் உண்மை.
இவ்வுலகம் ஓர் அருமையான தவச்சாலை. ஒவ்வொரு உயிரும் தவஞ்செய்து
கொண்டு தான் இருக்கிறது. ஒன்றுதான் இவ்வாறு பலவாக வந்து, உபதேசிப்பவரா
கவும் உபதேசங்கேட்பவராகவும், சண்டை செய்பவராகவும் சமாதானஞ் செய்பவரா
கவும், காமாதி குணங்களாகவும் இவற்றை வெல்பவராகவும், இயம நியமாதி
சாதனைகளாகவும் வியாபித்துளது. நானும் அதுதான். நீயும் அதுதான் வேண்டா
மென்பதும் அதுவே. வேண்டுமென்பதும் அதுவே. எல்லாமாகவும் அல்லவுமாகவும்
விளங்கும் அப்பொருள் ஒன்றே உலகில் என்றும் உள்ளது. ஏனையவெல்லாம்
அதனிற்றோன்றி, அதனில் நிலைத்து, அதனில் மறைபவையேயாம்.
எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்
றும் அறியேன் பராபரமே.
இதற்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. இஃதில்லாத பொருள் வேறெதுவு
மில்லை. இஃதில்லாத இடமுமில்லை.
செல்லப்பாச் சுவாமிகள் சில ஆண்டுகளாக அடிக்கடி "ஒரு பொல்லாப்புமில்லை"
என்பதைக் கூறினார். கேட்போர் யாவரும் அதனைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து
உண்மையை உணரச் செய்வதற்காகவே இப்படி அடிக்கடி ஒன்றையே திரும்பத்
திரும்பச் சொல்லுவார். இதனை விட்டு விட்டு "இப்படிச் செய்; அப்படிச் செய்யாதே”
என்பது வீணாகும். அவர் கடைசியாகச் சொன்னது "நாம் ஒன்றும் அறியோம்"
என்பதாகும்.
அழிவதும் ஆவதும் அறிந்து நயமுடையன தரக்கூடியதைச் செய்தல் வேண்டும்.
வேலையைச் செய்துகொண்டு சும்மா இருக்க வேண்டும். கையும், காலும் மற்றும்
யாவும், வேலை செய்வதற்காகவே தரப்பட்டன. ஆனால் பற்றின்றிச் செய்தல்
வேண்டும்.
81
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
சென்ற
இந்து
ஆலயம்
இதுவே
என்பது
அஞ்சுமுகத்
தோன்றி
லாறுமுகந்
தோன்றும்
குறிப்பிடத்தக்கது
.
இது
எங்கள்
கோயி
லுக்கு
என்றும்
பெருமைக்குரியதொன்
றாகும்
.
வெஞ்சமரில்
அஞ்சலென
வேல்
தோன்றும்
-
நெஞ்சி
லொருகால்
நினைக்கி
னிருகாலுந்
தோன்றும்
முருகாவென்
றோதுவார்
முன்
.
இந்த
உடம்பு
அனுபவிக்கின்ற
சொத்து
சுகம்
அனைத்தும்
நிலையானதன்று
.
முடி
சார்ந்த
மன்னரும்
முடிவில்
ஒரு
பிடி
சாம்
என்ற
நக்கீரதேவ
நாயனார்
கூற்றுப்
படி
நாங்கள்
முருகனை
வேண்டுவோம்
.
பராய்
மண்ணாவது
திண்ணம்
.
கிடைத்
விடிவு
இங்கு
மாத்திரமல்ல
நாம்
பிறந்த
மண்ணிலும்
கிடைக்கட்டும்
.
தற்கரிய
மானிடப்
பிறப்பினைப்
பெற்ற
நாங்கள்
அதனை
நல்ல
முறையிலே
பயன்
படுத்துவோமாக
.
யோகர்
சுவாமிகள்
-
நற்சிந்தனை
M
உலகத்தைத்
திருத்தலாம்
என்று
எத்தனை
முறை
முயற்சி
செய்து
விட்டனர்
?
திருத்தி
விட்டார்களா
?
உலகில்
பெரிய
நூதனம்
கடவுள்
.
சண்டையும்
சமாதானமும்
கூடுதலும்
பிரிதலும்
இன்பமும்
துன்பமும்
ஆணும்
பெண்ணும்
அன்பும்
வன்பும்
யாவும்
அதுவே
.
வேதசாத்திரங்கள்
எல்லாம்
இவ்வொன்றையே
எண்ணில்லாக்
காலம்
எண்ணிலா
வகையாகக்
கூறின
.
இனியும்
எண்ணிலாக்
காலத்துக்கு
எண்ணிலா
விதமாகக்
கூறும்
.
வில்லங்கமே
சுகம்
.
வில்லங்கம்
என்று
அறிந்து
அதை
நீக்கினாற்றான்
சுகம்
வரும்
.
துன்பத்தை
நீக்க
நீக்க
இன்பம்
வந்துகொண்டே
இருக்கும்
.
ஞானசம்பந்தருடைய
திருவெழுக்கூற்றிருக்கை
என்னுந்
திருப்பதிகத்தில்
வேதாந்த
மும்
உண்டு
.
சித்தாந்தமும்
உண்டு
.
முழுவதும்
உண்மை
.
இவ்வுலகம்
ஓர்
அருமையான
தவச்சாலை
.
ஒவ்வொரு
உயிரும்
தவஞ்செய்து
கொண்டு
தான்
இருக்கிறது
.
ஒன்றுதான்
இவ்வாறு
பலவாக
வந்து
உபதேசிப்பவரா
கவும்
உபதேசங்கேட்பவராகவும்
சண்டை
செய்பவராகவும்
சமாதானஞ்
செய்பவரா
கவும்
காமாதி
குணங்களாகவும்
இவற்றை
வெல்பவராகவும்
இயம
நியமாதி
சாதனைகளாகவும்
வியாபித்துளது
.
நானும்
அதுதான்
.
நீயும்
அதுதான்
வேண்டா
மென்பதும்
அதுவே
.
வேண்டுமென்பதும்
அதுவே
.
எல்லாமாகவும்
அல்லவுமாகவும்
விளங்கும்
அப்பொருள்
ஒன்றே
உலகில்
என்றும்
உள்ளது
.
ஏனையவெல்லாம்
அதனிற்றோன்றி
அதனில்
நிலைத்து
அதனில்
மறைபவையேயாம்
.
எல்லோரும்
இன்புற்றிருப்பதன்றி
வேறொன்
றும்
அறியேன்
பராபரமே
.
இதற்கு
ஆதியும்
இல்லை
.
அந்தமும்
இல்லை
.
இஃதில்லாத
பொருள்
வேறெதுவு
மில்லை
.
இஃதில்லாத
இடமுமில்லை
.
செல்லப்பாச்
சுவாமிகள்
சில
ஆண்டுகளாக
அடிக்கடி
ஒரு
பொல்லாப்புமில்லை
என்பதைக்
கூறினார்
.
கேட்போர்
யாவரும்
அதனைப்
பற்றிச்
சிந்தித்துச்
சிந்தித்து
உண்மையை
உணரச்
செய்வதற்காகவே
இப்படி
அடிக்கடி
ஒன்றையே
திரும்பத்
திரும்பச்
சொல்லுவார்
.
இதனை
விட்டு
விட்டு
இப்படிச்
செய்
;
அப்படிச்
செய்யாதே
”
என்பது
வீணாகும்
.
அவர்
கடைசியாகச்
சொன்னது
நாம்
ஒன்றும்
அறியோம்
என்பதாகும்
.
அழிவதும்
ஆவதும்
அறிந்து
நயமுடையன
தரக்கூடியதைச்
செய்தல்
வேண்டும்
.
வேலையைச்
செய்துகொண்டு
சும்மா
இருக்க
வேண்டும்
.
கையும்
காலும்
மற்றும்
யாவும்
வேலை
செய்வதற்காகவே
தரப்பட்டன
.
ஆனால்
பற்றின்றிச்
செய்தல்
வேண்டும்
.
81