இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
ஆம்விதி நாடி அறம் செய்மின்
மு.நற்குணதயாளன்
ஆசிரியர்,"திருவருள்"
ஒரு காலத்தில் இறைவன் இருக்கிறான்
திருமந்திரத்தில்,
என்பதை மறுத்து நான் உரையாற்றிய ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
காலங்களில் எல்லாம் கடவுள் என்கின்ற ஆதிக் கமலத்து அல்மிசை யானும்
கருத்தை மறுப்பதை கண்ணாகக் கொண் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
டிருந்தேன். வெறுமனே கடவுளைத்தூக்கி பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே.
எறியும் நாஸ்திகவாதியாக இல்லாது கருத்
துடன் காரணகாரியங்களை முன்வைத்து
பொருள்முதல் வாதத்துக்கு முன்னுரிமை
வழங்கி கருத்துமுதல் வாதத்தை மறுக்
கின்ற ஒரு புத்திஜீவி நிலையில் நின்றிருந்
தேன் என்பதே சரியான வாதமாகும். கட
வுள் பற்றிய எண்ணமும் கருத்தும் கருத்து
முதல் வாதக் கொள்கையின் சாயை
கொண்டிருந்தமையால் கடவுளும் என்னு
டைய கண்டனத்துக்குள்ளானார் என்ப
தும் சரியான வாதமே.
இந்தக் காலகட்டத்தில் மனிதனைப்
பற்றியும் அவனது மனிதத்தைப் பற்றியுமே
நிரம்ப எண்ணியிருக்கின்றேன்.
இந்த மனிதனைப் பற்றிய என் எண்
ணம் வலுவடைய நான் ஆத்மிகத்தின்
பால் என்னைக் கூடுதலாக ஈடுபடுத்திக்
கொண்டேன். இப்படியாக கடவுளின்
இருப்பை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிய
இந்தக் காலகட்டத்தில் இறைவன் ஒரு
வன் என்பதையும் சிவன், திருமால் இவர்
களெல்லாம் ஒருவரே என்றும் நம்பிக்கை
கொண்டிருந்தேன்.
காலத்தின் கடுமையால் லண்டன் மாந
கரத்துக்கு இடம்பெயர்ந்தபோது சைவ,
வைஷ்ணவ சமயங்கள் மீது பற்றுக்
கொண்ட மானிடர் பலர் இருப்பதையும்
அதேநேரம் இந்தச் சமய வேறுபாடு
அவர்கள் மத்தியிலும் ஒரு தீவிரமான
வேகத்தைக் கொண்டிருக்கின்றது என்ப
தைக் கண்டு அதிர்ந்து போனேன்.
என்று கூறுவதைக்கூட இவர்கள் கருத்
திற் கொள்ளவில்லையே என்று மனம்
புழுங்கினேன். உருத்திரனும் திருமாலும்
பிரமனும் படைத்தல், காத்தல், அழித்தல்
எனும் தொழில்களால் வேறுபட்டாலும்
மூவரும் ஒருவரே என்பதை மனதார ஏற்
றுக்கொள்ள வேண்டும் என திருமூலர்
கூறுகின்றார்.
நான் சைவனென்று பெருமைப்படுவ
திலோ அல்லது நான் வைஷ்ணவன் என்
பதில் பெருமைப்படுவதிலோ எவ்வித
மான பலனுமில்லை. ஒருசில சைவர்கள்
இராமாயணம், மகாபாரதம் படிப்ப
தையே தவறு என்று நினைக்குமளவுக்கு
அதிதீவிரப் போக்குக் கொண்டிருப்பது
இன்னும் பாதகமான விடயமாகும். நாத
வடியான நாயகன் எல்லாவற்றுக்கும் அப்
பாற்பட்டவன்.
சிவன் முதல் மூவரொடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.
என்று திருமந்திரத்தில் கூறப்பட்டுள்
ளது. இது ஒரு அழகான கணக்கு. சிவன்
மூலப் பரம்பொருள். இவனே பிரமன்,
திருமால், உருத்திரன் என்னும் மூவரொடு
போற்றத்தக்க ஐவராக மகேஸ்வரன்,
சதாசிவம் என்னும் இரண்டும் சேர ஐந்தா
கும். இந்த ஐந்தும் ஆறு இரண்டு ஒன்
றொடு ஒன்றாக (6+2+1+1) என்று பத்தா
கும். இந்த ஆதார நிலைகளில் நாதமும்
விந்தும் ஓங்க நிற்பதன் பெயர் சங்கரன்
என்பதாகும்.
85
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
ஆம்விதி
நாடி
அறம்
செய்மின்
மு.நற்குணதயாளன்
ஆசிரியர்
திருவருள்
ஒரு
காலத்தில்
இறைவன்
இருக்கிறான்
திருமந்திரத்தில்
என்பதை
மறுத்து
நான்
உரையாற்றிய
ஆதிப்
பிரானும்
அணிமணி
வண்ணனும்
காலங்களில்
எல்லாம்
கடவுள்
என்கின்ற
ஆதிக்
கமலத்து
அல்மிசை
யானும்
கருத்தை
மறுப்பதை
கண்ணாகக்
கொண்
சோதிக்கில்
மூன்றும்
தொடர்ச்சியில்
ஒன்றுஎனார்
டிருந்தேன்
.
வெறுமனே
கடவுளைத்தூக்கி
பேதித்து
உலகம்
பிணங்குகின்றார்களே
.
எறியும்
நாஸ்திகவாதியாக
இல்லாது
கருத்
துடன்
காரணகாரியங்களை
முன்வைத்து
பொருள்முதல்
வாதத்துக்கு
முன்னுரிமை
வழங்கி
கருத்துமுதல்
வாதத்தை
மறுக்
கின்ற
ஒரு
புத்திஜீவி
நிலையில்
நின்றிருந்
தேன்
என்பதே
சரியான
வாதமாகும்
.
கட
வுள்
பற்றிய
எண்ணமும்
கருத்தும்
கருத்து
முதல்
வாதக்
கொள்கையின்
சாயை
கொண்டிருந்தமையால்
கடவுளும்
என்னு
டைய
கண்டனத்துக்குள்ளானார்
என்ப
தும்
சரியான
வாதமே
.
இந்தக்
காலகட்டத்தில்
மனிதனைப்
பற்றியும்
அவனது
மனிதத்தைப்
பற்றியுமே
நிரம்ப
எண்ணியிருக்கின்றேன்
.
இந்த
மனிதனைப்
பற்றிய
என்
எண்
ணம்
வலுவடைய
நான்
ஆத்மிகத்தின்
பால்
என்னைக்
கூடுதலாக
ஈடுபடுத்திக்
கொண்டேன்
.
இப்படியாக
கடவுளின்
இருப்பை
ஏற்றுக்
கொள்ளத்
தொடங்கிய
இந்தக்
காலகட்டத்தில்
இறைவன்
ஒரு
வன்
என்பதையும்
சிவன்
திருமால்
இவர்
களெல்லாம்
ஒருவரே
என்றும்
நம்பிக்கை
கொண்டிருந்தேன்
.
காலத்தின்
கடுமையால்
லண்டன்
மாந
கரத்துக்கு
இடம்பெயர்ந்தபோது
சைவ
வைஷ்ணவ
சமயங்கள்
மீது
பற்றுக்
கொண்ட
மானிடர்
பலர்
இருப்பதையும்
அதேநேரம்
இந்தச்
சமய
வேறுபாடு
அவர்கள்
மத்தியிலும்
ஒரு
தீவிரமான
வேகத்தைக்
கொண்டிருக்கின்றது
என்ப
தைக்
கண்டு
அதிர்ந்து
போனேன்
.
என்று
கூறுவதைக்கூட
இவர்கள்
கருத்
திற்
கொள்ளவில்லையே
என்று
மனம்
புழுங்கினேன்
.
உருத்திரனும்
திருமாலும்
பிரமனும்
படைத்தல்
காத்தல்
அழித்தல்
எனும்
தொழில்களால்
வேறுபட்டாலும்
மூவரும்
ஒருவரே
என்பதை
மனதார
ஏற்
றுக்கொள்ள
வேண்டும்
என
திருமூலர்
கூறுகின்றார்
.
நான்
சைவனென்று
பெருமைப்படுவ
திலோ
அல்லது
நான்
வைஷ்ணவன்
என்
பதில்
பெருமைப்படுவதிலோ
எவ்வித
மான
பலனுமில்லை
.
ஒருசில
சைவர்கள்
இராமாயணம்
மகாபாரதம்
படிப்ப
தையே
தவறு
என்று
நினைக்குமளவுக்கு
அதிதீவிரப்
போக்குக்
கொண்டிருப்பது
இன்னும்
பாதகமான
விடயமாகும்
.
நாத
வடியான
நாயகன்
எல்லாவற்றுக்கும்
அப்
பாற்பட்டவன்
.
சிவன்
முதல்
மூவரொடு
ஐவர்
சிறந்த
அவைமுதல்
ஆறிரண்டு
ஒன்றொடு
ஒன்றாகும்
அவைமுதல்
விந்துவும்
நாதமும்
ஓங்கச்
சவைமுதல்
சங்கரன்
தன்பெயர்
தானே
.
என்று
திருமந்திரத்தில்
கூறப்பட்டுள்
ளது
.
இது
ஒரு
அழகான
கணக்கு
.
சிவன்
மூலப்
பரம்பொருள்
.
இவனே
பிரமன்
திருமால்
உருத்திரன்
என்னும்
மூவரொடு
போற்றத்தக்க
ஐவராக
மகேஸ்வரன்
சதாசிவம்
என்னும்
இரண்டும்
சேர
ஐந்தா
கும்
.
இந்த
ஐந்தும்
ஆறு
இரண்டு
ஒன்
றொடு
ஒன்றாக
(
6
+
2
+
1
+
1
)
என்று
பத்தா
கும்
.
இந்த
ஆதார
நிலைகளில்
நாதமும்
விந்தும்
ஓங்க
நிற்பதன்
பெயர்
சங்கரன்
என்பதாகும்
.
85