இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
வுளை
கடவுளைப் புரிந்து கொள்வதும் கட
அடையாளம்
கண்டுகொள்வ
துமே மிகச் சரியான அணுகுமுறையா
கும். இதனால் தான் திருமூலர்,
ஊன் அமர்ந்தோரை உணர்வதுதானே"
என்கிறார். அத்தோடு,
பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறமாகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான்பல தனமையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே.
என்று மிக அழகாக இறைவன் யார்
என்று கூறுவதை நாம் நன்கு கவனிக்க
வேண்டும்.
பூமியிற் பிறந்த நாம் எல்லோரும் இந்த
உலகத்தில் இருக்கப் போவதென்னவோ
சிலநாட்கள்தான்.
சிலநாட்கள்
இறைவனைப் புரிந்து கொள்வதற்காகவே
இந்தச்
அன்றி வேறு எதற்காகவுமல்ல என்பதை
நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
மீறும் அதனைப் பெரிதுஉணர்ந்தார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டெனும் நீரே.
என்பதைப் புரிந்து அதன்வழி நடத்தல்
வேண்டும். அதாவது சிக்கு இல்லாமல்
இழை நெருடாமல் ஒழுங்குபடுத்திக் கரை
போட்ட பட்டு உடை கிழிந்து போகும்.
இந்த உண்மையைப் பலரும் முழுமையா
கப் புரிந்து கொண்டதாகத் தெரிய
வில்லை. இதைப் போலவே கருத்திருந்து
காணப்பட்ட கறுப்பு நிறமுடையதாயி
ருந்த கரியநிறத் தலைமுடி நரைத்து வெள்
ளையாவது போல இந்த உலகில் இறப்
பதும் பிறப்பதும் ஒரு சிறிது காலமே
என்பதை உணர்வீர்களாக. ஆக மொத்
தத்தில் இந்தச் சிறிது காலத்தில் நாம்
என்ன செய்யவேண்டும் என்பதைக்கூட
திருமூலர் பெருமான் மிக அழகாகக் காட்
டியுள்ளார்.
ஆம்விதி நாடி அறம்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.
86
பிறவிப்பயன், பிறப்பின் நோக்கம் பிற
ருக்கு உதவுவது. எனவே அந்த நல்வழியை
விரும்பி ஏற்று நல்லது செய்யுங்கள். இறை
வனைப் போற்றுங்கள். இறைவனைப்
பிரித்துப் பார்க்காது அர்த்தமற்ற விதத்
தில் சமயங்களை உருவாக்காது நல்லது
செய்யுங்கள்.
நான் ஒரு இந்து என்று சொல்வது
தவறு என்கிறார்கள். இந்து என்பது சமய
ஒருமைப்பாட்டை அடிப்படையாக
வைத்து உருவாக்கப்பட்ட குறியீட்டுச்
சொல்லே! நான் ஒரு சைவன்! நான் ஒரு
வைஷ்ணவன் என்று சொல்லிப் பேதங்
களை வளர்ப்பதைவிட நான் ஒரு இந்து
என்று சொல்லி ஒருமைப்படுதல் சாலவும்
சிறந்ததே!
இறைவனானவன் கால எல்லையைக்
கடந்தவன். எங்களுக்குள்ளே இருக்கின்ற
உன்னதங்களும் அவனே.
மண் அளந் தான்மல ரோன்முதல் தேவர்
எண் அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண் அளந் தான்தன்னை மேல்அளந்தார் இல்லை
கண்அளந்த எங்கும் கடந்து நின்றானே!
என்று திருமூலர் அவர்கள் கூறுவதை
நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும்.
காலனை வென்ற காலகாலனாகவும்,
தேவர் வணங்கும் தேவனாகவும் இருள்
அழித்த ஒளிச் சோதியானவனாக இருக்
கின்றவனையும் மூவர்க்கும் தேவனாகவும்
தாயினும் இனியனாகவும் எல்லாரும்
தொழும் இறைவனாகவும் விண்ணாகவும்
மண்ணாகவும் சுயம்பான சோதிச் சுட
ராக இருப்பவனாகவும் எங்கள் உள்ளமே
உறைவிடமாக உள்ளவனாகவும் வெறு
மனே சைவம் வைணவம் என்கின்ற பிரிவு
களுக்குள் அடக்கி வைக்கும் அர்த்தமற்ற
குறுகிய நோக்கங்களைவிட்டு வெளியே
வாருங்கள் என்று மனப்பூர்வமாகக் கேட்
டுக்கொள்கின்றேன்.
e
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
வுளை
கடவுளைப்
புரிந்து
கொள்வதும்
கட
அடையாளம்
கண்டுகொள்வ
துமே
மிகச்
சரியான
அணுகுமுறையா
கும்
.
இதனால்
தான்
திருமூலர்
ஊன்
அமர்ந்தோரை
உணர்வதுதானே
என்கிறார்
.
அத்தோடு
பரத்திலே
ஒன்றாய்
உள்ளாய்ப்
புறமாகி
வரத்தினுள்
மாயவனாய்
அயன்
ஆகித்
தரத்தினுள்
தான்பல
தனமையன்
ஆகிக்
கரத்தினுள்
நின்று
கழிவு
செய்தானே
.
என்று
மிக
அழகாக
இறைவன்
யார்
என்று
கூறுவதை
நாம்
நன்கு
கவனிக்க
வேண்டும்
.
பூமியிற்
பிறந்த
நாம்
எல்லோரும்
இந்த
உலகத்தில்
இருக்கப்
போவதென்னவோ
சிலநாட்கள்தான்
.
சிலநாட்கள்
இறைவனைப்
புரிந்து
கொள்வதற்காகவே
இந்தச்
அன்றி
வேறு
எதற்காகவுமல்ல
என்பதை
நாம்
நன்கு
புரிந்துகொள்ள
வேண்டும்
.
மாறு
திருத்தி
வரம்பிட்ட
பட்டிகை
மீறும்
அதனைப்
பெரிதுஉணர்ந்தார்
இல்லை
கூறும்
கருமயிர்
வெண்மயிர்
ஆவதும்
ஈறும்
பிறப்பும்
ஓர்
ஆண்டெனும்
நீரே
.
என்பதைப்
புரிந்து
அதன்வழி
நடத்தல்
வேண்டும்
.
அதாவது
சிக்கு
இல்லாமல்
இழை
நெருடாமல்
ஒழுங்குபடுத்திக்
கரை
போட்ட
பட்டு
உடை
கிழிந்து
போகும்
.
இந்த
உண்மையைப்
பலரும்
முழுமையா
கப்
புரிந்து
கொண்டதாகத்
தெரிய
வில்லை
.
இதைப்
போலவே
கருத்திருந்து
காணப்பட்ட
கறுப்பு
நிறமுடையதாயி
ருந்த
கரியநிறத்
தலைமுடி
நரைத்து
வெள்
ளையாவது
போல
இந்த
உலகில்
இறப்
பதும்
பிறப்பதும்
ஒரு
சிறிது
காலமே
என்பதை
உணர்வீர்களாக
.
ஆக
மொத்
தத்தில்
இந்தச்
சிறிது
காலத்தில்
நாம்
என்ன
செய்யவேண்டும்
என்பதைக்கூட
திருமூலர்
பெருமான்
மிக
அழகாகக்
காட்
டியுள்ளார்
.
ஆம்விதி
நாடி
அறம்செய்மின்
அந்நிலம்
போம்விதி
நாடிப்
புனிதனைப்
போற்றுமின்
நாம்விதி
வேண்டும்
தென்சொலின்
மானிடர்
ஆம்விதி
பெற்ற
அருமைவல்
லார்க்கே
.
86
பிறவிப்பயன்
பிறப்பின்
நோக்கம்
பிற
ருக்கு
உதவுவது
.
எனவே
அந்த
நல்வழியை
விரும்பி
ஏற்று
நல்லது
செய்யுங்கள்
.
இறை
வனைப்
போற்றுங்கள்
.
இறைவனைப்
பிரித்துப்
பார்க்காது
அர்த்தமற்ற
விதத்
தில்
சமயங்களை
உருவாக்காது
நல்லது
செய்யுங்கள்
.
நான்
ஒரு
இந்து
என்று
சொல்வது
தவறு
என்கிறார்கள்
.
இந்து
என்பது
சமய
ஒருமைப்பாட்டை
அடிப்படையாக
வைத்து
உருவாக்கப்பட்ட
குறியீட்டுச்
சொல்லே
!
நான்
ஒரு
சைவன்
!
நான்
ஒரு
வைஷ்ணவன்
என்று
சொல்லிப்
பேதங்
களை
வளர்ப்பதைவிட
நான்
ஒரு
இந்து
என்று
சொல்லி
ஒருமைப்படுதல்
சாலவும்
சிறந்ததே
!
இறைவனானவன்
கால
எல்லையைக்
கடந்தவன்
.
எங்களுக்குள்ளே
இருக்கின்ற
உன்னதங்களும்
அவனே
.
மண்
அளந்
தான்மல
ரோன்முதல்
தேவர்
எண்
அளந்
தின்னும்
நினைக்கிலார்
ஈசனை
விண்
அளந்
தான்தன்னை
மேல்அளந்தார்
இல்லை
கண்அளந்த
எங்கும்
கடந்து
நின்றானே
!
என்று
திருமூலர்
அவர்கள்
கூறுவதை
நாம்
ஆழ்ந்து
நோக்க
வேண்டும்
.
காலனை
வென்ற
காலகாலனாகவும்
தேவர்
வணங்கும்
தேவனாகவும்
இருள்
அழித்த
ஒளிச்
சோதியானவனாக
இருக்
கின்றவனையும்
மூவர்க்கும்
தேவனாகவும்
தாயினும்
இனியனாகவும்
எல்லாரும்
தொழும்
இறைவனாகவும்
விண்ணாகவும்
மண்ணாகவும்
சுயம்பான
சோதிச்
சுட
ராக
இருப்பவனாகவும்
எங்கள்
உள்ளமே
உறைவிடமாக
உள்ளவனாகவும்
வெறு
மனே
சைவம்
வைணவம்
என்கின்ற
பிரிவு
களுக்குள்
அடக்கி
வைக்கும்
அர்த்தமற்ற
குறுகிய
நோக்கங்களைவிட்டு
வெளியே
வாருங்கள்
என்று
மனப்பூர்வமாகக்
கேட்
டுக்கொள்கின்றேன்
.
e