இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் தலைப்பு மிகவும் பெரியது, நேரமோ இந்து என்னும் வார்த்தையை நான் பயன் மிகக் குறைவானது. இந்துக்களின் சமயத் படுத்த முடியாது. அப்படி என்றால் எந்த தைப் பற்றிய ஒரு முழுமையான ஆராய்ச் வார்த்தையைப் பயன்படுத்துவது? வைதீ சியை ஒரு சொற்பொழிவில் நிகழ்த்துவது கர்கள் வேதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பது முடியாதது. எனவே உங்களிடம் என்பதையோ அல்லது அதைவிடத் நான் நம் சமயத்தின் மிகச் சிறந்த கருத் தெளிவாக வேதாந்திகள் வேதாந்தத் துக்களை என்னால் எவ்வளவு எளிய தைப் பின்பற்றுபவர்கள் என்ற சொல் மொழியில் சொல்ல முடியுமோ அவ்வலைப் பயன்படுத்தலாம்....... ளவு எளிய மொழியில் பேசுகிறேன். நம்மை நாம் இப்போது நாகரீகமாக அழைத்துக் கொள்கின்ற 'இந்து' என்ற வார்த்தை அந்தப் பொருள் முழுவதையும் இழந்துவிட்டது. ஏன் என்றால் இந்த வார்த்தை ஆரம்பகாலத்திலிருந்து சிந்து நதிக்கு மறுபக்கத்தில் வாழ்ந்தவர்களைக் குறிப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்ட வார்த்தை. இந்தப் பெயர், பழங்காலப் பாரசீகர்களால் இந்து என்று கொலை செய்யப்பட்டுவிட்டது. அதன்பிறகு சிந்து நதிக்குக் கிழக்கே வாழ்ந்த மக்கள் அனை வருமே இந்து என்று குறிக்கப்பட்டார் கள். இவ்வாறாக இந்தச் சொல் நம்மிடம் வந்தது. முகமதியர்களின் ஆட்சியின் போது இந்தப் பெயரை நாம் நமக்கு வைத் துக் கொண்டோம். இந்தப் பெயரைப் பயன்படுத்துவதால் எந்த விதமான தீமை யும் இல்லை. ஆனால் நான் முன்பு சொன்னதுபோல் அது தனது பொருளை இழந்துவிட்டது. ஏனென்றால் தற்காலத் தில் சிந்து நதிக்கு இந்தப் பக்கத்தில் வாழ் கின்ற எல்லா மக்களும் பழங்காலத்தைப் போல ஒரே மதத்தைப் பின்பற்றவில்லை. எனவே, இந்தச் சொல் தற்பொழுது இந் துக்களை மட்டும் குறிக்கவில்லை. முகமதி யர்களையும், கிறிஸ்தவர்களையும், சம ணர்களையும் இந்தியாவில் வாழும் மற் றச் சமயத்தவரையும் குறிக்கிறது. எனவே - ....... நம் சமுதாயத்தின் முக்கியமான கருத்துக்களை, கொள்கைகளை உங்கள் முன் கொண்டுவர நான் முயன்றேன். இப் போது அதைப் பயிற்சி செய்வது பற்றியும், செயல்முறைப்படுத்துவது பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்கிறேன். இந்தியா வில், இப்போதுள்ள சூழ்நிலைப்படி பார் த்தால் பல சமயப் பிரிவுகள் இருப்பதை இயல்பாகவே காணமுடிகிறது. இந்தியா வில் பல்வேறு உட்சமயங்கள் இருப்பதை மிகத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக நாம் காண்கிறோம். அதே நேரத்தில் இவையாவும் ஒன்றுக்கொன்று தங்க ளோடு போரிட்டுக் கொள்ளாத விசித்தி ரத்தையும் காண்கிறோம். சைவர்கள், ஒவ்வொரு வைணவனும் நரகத்துக்குப் போகிறான் என்று சொல்வ தில்லை. ஒவ்வொரு சைவனும் நாசமா கப் போகிறான் என்று வைணவர்களும் சொல்வதில்லை. சைவன் இது என் பாதை, உங்களுக்கு உங்கள் பாதை இருக் கிறது. முடிவில் நாம் இரண்டு பேருமே ஒன்றாகப் போகிறோம்' என்று கூறு கிறான். இந்தியாவில் உள்ள எல்லோரும் இதை அறிவார்கள். இது இஷ்ட தெய்வம் என்னும் கொள்கையாகும். பல்வேறு வடிவங்களில் கடவுளை வழிபடுவது என் பது மிகப் பழங்காலத்திலேயே ஏற்றுக் 87
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் தலைப்பு மிகவும் பெரியது நேரமோ இந்து என்னும் வார்த்தையை நான் பயன் மிகக் குறைவானது . இந்துக்களின் சமயத் படுத்த முடியாது . அப்படி என்றால் எந்த தைப் பற்றிய ஒரு முழுமையான ஆராய்ச் வார்த்தையைப் பயன்படுத்துவது ? வைதீ சியை ஒரு சொற்பொழிவில் நிகழ்த்துவது கர்கள் வேதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பது முடியாதது . எனவே உங்களிடம் என்பதையோ அல்லது அதைவிடத் நான் நம் சமயத்தின் மிகச் சிறந்த கருத் தெளிவாக வேதாந்திகள் வேதாந்தத் துக்களை என்னால் எவ்வளவு எளிய தைப் பின்பற்றுபவர்கள் என்ற சொல் மொழியில் சொல்ல முடியுமோ அவ்வலைப் பயன்படுத்தலாம் ....... ளவு எளிய மொழியில் பேசுகிறேன் . நம்மை நாம் இப்போது நாகரீகமாக அழைத்துக் கொள்கின்ற ' இந்து ' என்ற வார்த்தை அந்தப் பொருள் முழுவதையும் இழந்துவிட்டது . ஏன் என்றால் இந்த வார்த்தை ஆரம்பகாலத்திலிருந்து சிந்து நதிக்கு மறுபக்கத்தில் வாழ்ந்தவர்களைக் குறிப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்ட வார்த்தை . இந்தப் பெயர் பழங்காலப் பாரசீகர்களால் இந்து என்று கொலை செய்யப்பட்டுவிட்டது . அதன்பிறகு சிந்து நதிக்குக் கிழக்கே வாழ்ந்த மக்கள் அனை வருமே இந்து என்று குறிக்கப்பட்டார் கள் . இவ்வாறாக இந்தச் சொல் நம்மிடம் வந்தது . முகமதியர்களின் ஆட்சியின் போது இந்தப் பெயரை நாம் நமக்கு வைத் துக் கொண்டோம் . இந்தப் பெயரைப் பயன்படுத்துவதால் எந்த விதமான தீமை யும் இல்லை . ஆனால் நான் முன்பு சொன்னதுபோல் அது தனது பொருளை இழந்துவிட்டது . ஏனென்றால் தற்காலத் தில் சிந்து நதிக்கு இந்தப் பக்கத்தில் வாழ் கின்ற எல்லா மக்களும் பழங்காலத்தைப் போல ஒரே மதத்தைப் பின்பற்றவில்லை . எனவே இந்தச் சொல் தற்பொழுது இந் துக்களை மட்டும் குறிக்கவில்லை . முகமதி யர்களையும் கிறிஸ்தவர்களையும் சம ணர்களையும் இந்தியாவில் வாழும் மற் றச் சமயத்தவரையும் குறிக்கிறது . எனவே - ....... நம் சமுதாயத்தின் முக்கியமான கருத்துக்களை கொள்கைகளை உங்கள் முன் கொண்டுவர நான் முயன்றேன் . இப் போது அதைப் பயிற்சி செய்வது பற்றியும் செயல்முறைப்படுத்துவது பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்கிறேன் . இந்தியா வில் இப்போதுள்ள சூழ்நிலைப்படி பார் த்தால் பல சமயப் பிரிவுகள் இருப்பதை இயல்பாகவே காணமுடிகிறது . இந்தியா வில் பல்வேறு உட்சமயங்கள் இருப்பதை மிகத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக நாம் காண்கிறோம் . அதே நேரத்தில் இவையாவும் ஒன்றுக்கொன்று தங்க ளோடு போரிட்டுக் கொள்ளாத விசித்தி ரத்தையும் காண்கிறோம் . சைவர்கள் ஒவ்வொரு வைணவனும் நரகத்துக்குப் போகிறான் என்று சொல்வ தில்லை . ஒவ்வொரு சைவனும் நாசமா கப் போகிறான் என்று வைணவர்களும் சொல்வதில்லை . சைவன் இது என் பாதை உங்களுக்கு உங்கள் பாதை இருக் கிறது . முடிவில் நாம் இரண்டு பேருமே ஒன்றாகப் போகிறோம் ' என்று கூறு கிறான் . இந்தியாவில் உள்ள எல்லோரும் இதை அறிவார்கள் . இது இஷ்ட தெய்வம் என்னும் கொள்கையாகும் . பல்வேறு வடிவங்களில் கடவுளை வழிபடுவது என் பது மிகப் பழங்காலத்திலேயே ஏற்றுக் 87