இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
ESTDOH-
Chairman:
Mr. A. Vairavamoorthy
020 8540 7710
Secretary:
Mr. N. Satchithananthan
020 8690 0401
Treasurer:
Mr. S.Yogarajah
020 8679 1094
Vice Chairman:
Mr.R. Gunasingam
Asst. Secretary:
Dr. S. Maheswaran
Asst.Treasurer:
Mr. S.Karunailingam
Members:
Mr. V. Seilathurai
Mr. S. Premachandra
Dr. T. Sriskandarajah
Dr. S. Sritharan
Affiliated Temples:
Shree Ganapathy Temple
123-133 Effra Road
Wimbledon
London SW19 8PU
Tel: 020 8542 4141
Sri Kanaga Thurkkal
Amman Temple
5, Chaple Road
West Ealing
London W13 9AE
Tel: 020 8810 0835
Highgatehill Murugan
Temple
200A, Archway Road
London N6 5BA
Tel: 020 8348 9835
Sri Rajarajeswary
Amman Temple
Dell Lane
Stoneleigh
Surrey KT17 2NE
Tel: 020 8393 8147
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் ஐ.இ.
Federation of Saiva (Hindu) Temples U.K.
4a, Clarendon Rise, Lewisham, London SE13 5ES
Tel: 020 8318 9844 Fax: 020 8318 2108
London Sivan Kovil
4a, Clarendon Rise
Lewisham
London Se13 5ES
Tel: 020 8318 8844
செயலாளரிடமிருந்து....
இந்நாட்டில் ஆலயங்கள் பல ஆரம்பிக்கப்
பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தபோதும்
எமது சமய விசேட தினங்கள், விரதங்களை
அனுட்டிப்பதில் ஆலயங்களிடையே ஒருமைப்
பாடு காணப்படவில்லை. இதனால் எமது சமய
மக்களிடையே குழப்பங்களும், விசனங்களும் ஏற்பட்டு வரலாயின.
இந்நிலையைத் தவிர்க்கும் முகமாக இங்குள்ள ஆலய நிர்வாகத்
தினரை யான் அணுகி, அவர்களை ஒன்றிணைத்ததன் பயனாக
01-03-1998ல் "பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்"
உருவானது.
அன்றே, ஒன்றியம் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்
டது. ஒன்று, அனைத்து ஆலயங்களும் ஒரு பஞ்சாங்கக் கணிப்பின்படி
சமய நடவடிக்கைகளை மேற்கொள்வது. இரண்டு, ஆண்டுதோறும்
இலண்டனில் ஒரு சைவ மாநாட்டை நடத்துவது என்பனவே அம்
முடிவுகளாகும்.
தற்பொழுது, அனுபவ வாயிலாக பல்லோரின் கருத்துக்களையும்
சீர்தூக்கி ஆராய்ந்து இந்நாட்டு நேரத்திற்கு ஏற்ப கணிக்கப்பெற்ற
"திருக்கணித பஞ்சாங்கத்தின்" படி ஒழுகுவது என ஒன்றியம் முடிவு
செய்தது. அந்தவகையில் வருடாவருடம் நாட்காட்டியும் வெளியிடப்
பட்டு வருகின்றது.
இதற்கு அடுத்ததாக சைவ மாநாடு நடாத்துவதற்கான தெளி
வான நோக்கங்களை முன்வைத்து ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளை
மேற்கொண்டது.
இந்நாட்டில் வாழும் எமது சமயத்தைச் சேர்ந்த வளர்ந்தோ
ரிடையே சைவ சமய அறிவைப் பெருக்குவது, எமது இளைய தலை
முறையினரிடையே பன்னிரு திருமுறை, பதினான்கு சைவசித்தாந்த
சாத்திரங்கள், சைவ தத்துவங்கள் ஆகியவற்றைப் போதிப்பது, எமது
தாய் நாட்டில் உள்ள சமய அறிஞர்களை அழைப்பதன் மூலம்
அவர்களைக் கௌரவிப்பதுடன் அவர்கள் கருத்தால் எமது சமயச்
சூழல் வலுப்பெறுவதுடன் தாய்நாட்டிற்கும் எமக்கும் இடையிலான
உறவு தொடரப்பெறுவது, என்னும் இந்நோக்கங்களை முன்வைத்து
ஆண்டுதோறும் சைவ மாநாடு நடாத்த ஒன்றியம் முடிவு செய்து
7
ESTDOH
Chairman
:
Mr.
A.
Vairavamoorthy
020
8540
7710
Secretary
:
Mr.
N.
Satchithananthan
020
8690
0401
Treasurer
:
Mr.
S.Yogarajah
020
8679
1094
Vice
Chairman
:
Mr.R.
Gunasingam
Asst
.
Secretary
:
Dr.
S.
Maheswaran
Asst.Treasurer
:
Mr.
S.Karunailingam
Members
:
Mr.
V.
Seilathurai
Mr.
S.
Premachandra
Dr.
T.
Sriskandarajah
Dr.
S.
Sritharan
Affiliated
Temples
:
Shree
Ganapathy
Temple
123-133
Effra
Road
Wimbledon
London
SW19
8PU
Tel
:
020
8542
4141
Sri
Kanaga
Thurkkal
Amman
Temple
5
Chaple
Road
West
Ealing
London
W13
9AE
Tel
:
020
8810
0835
Highgatehill
Murugan
Temple
200A
Archway
Road
London
N6
5BA
Tel
:
020
8348
9835
Sri
Rajarajeswary
Amman
Temple
Dell
Lane
Stoneleigh
Surrey
KT17
2NE
Tel
:
020
8393
8147
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
பிரித்தானிய
சைவத்திருக்கோவில்கள்
ஒன்றியம்
ஐ.இ.
Federation
of
Saiva
(
Hindu
)
Temples
U.K.
4a
Clarendon
Rise
Lewisham
London
SE13
5ES
Tel
:
020
8318
9844
Fax
:
020
8318
2108
London
Sivan
Kovil
4a
Clarendon
Rise
Lewisham
London
Se13
5ES
Tel
:
020
8318
8844
செயலாளரிடமிருந்து
....
இந்நாட்டில்
ஆலயங்கள்
பல
ஆரம்பிக்கப்
பட்டு
வழிபாடுகள்
நடைபெற்று
வந்தபோதும்
எமது
சமய
விசேட
தினங்கள்
விரதங்களை
அனுட்டிப்பதில்
ஆலயங்களிடையே
ஒருமைப்
பாடு
காணப்படவில்லை
.
இதனால்
எமது
சமய
மக்களிடையே
குழப்பங்களும்
விசனங்களும்
ஏற்பட்டு
வரலாயின
.
இந்நிலையைத்
தவிர்க்கும்
முகமாக
இங்குள்ள
ஆலய
நிர்வாகத்
தினரை
யான்
அணுகி
அவர்களை
ஒன்றிணைத்ததன்
பயனாக
01-03-1998ல்
பிரித்தானிய
சைவத்
திருக்கோயில்கள்
ஒன்றியம்
உருவானது
.
அன்றே
ஒன்றியம்
இரண்டு
முக்கிய
முடிவுகளை
மேற்கொண்
டது
.
ஒன்று
அனைத்து
ஆலயங்களும்
ஒரு
பஞ்சாங்கக்
கணிப்பின்படி
சமய
நடவடிக்கைகளை
மேற்கொள்வது
.
இரண்டு
ஆண்டுதோறும்
இலண்டனில்
ஒரு
சைவ
மாநாட்டை
நடத்துவது
என்பனவே
அம்
முடிவுகளாகும்
.
தற்பொழுது
அனுபவ
வாயிலாக
பல்லோரின்
கருத்துக்களையும்
சீர்தூக்கி
ஆராய்ந்து
இந்நாட்டு
நேரத்திற்கு
ஏற்ப
கணிக்கப்பெற்ற
திருக்கணித
பஞ்சாங்கத்தின்
படி
ஒழுகுவது
என
ஒன்றியம்
முடிவு
செய்தது
.
அந்தவகையில்
வருடாவருடம்
நாட்காட்டியும்
வெளியிடப்
பட்டு
வருகின்றது
.
இதற்கு
அடுத்ததாக
சைவ
மாநாடு
நடாத்துவதற்கான
தெளி
வான
நோக்கங்களை
முன்வைத்து
ஒன்றியம்
அதற்கான
ஏற்பாடுகளை
மேற்கொண்டது
.
இந்நாட்டில்
வாழும்
எமது
சமயத்தைச்
சேர்ந்த
வளர்ந்தோ
ரிடையே
சைவ
சமய
அறிவைப்
பெருக்குவது
எமது
இளைய
தலை
முறையினரிடையே
பன்னிரு
திருமுறை
பதினான்கு
சைவசித்தாந்த
சாத்திரங்கள்
சைவ
தத்துவங்கள்
ஆகியவற்றைப்
போதிப்பது
எமது
தாய்
நாட்டில்
உள்ள
சமய
அறிஞர்களை
அழைப்பதன்
மூலம்
அவர்களைக்
கௌரவிப்பதுடன்
அவர்கள்
கருத்தால்
எமது
சமயச்
சூழல்
வலுப்பெறுவதுடன்
தாய்நாட்டிற்கும்
எமக்கும்
இடையிலான
உறவு
தொடரப்பெறுவது
என்னும்
இந்நோக்கங்களை
முன்வைத்து
ஆண்டுதோறும்
சைவ
மாநாடு
நடாத்த
ஒன்றியம்
முடிவு
செய்து
7