இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)
7வது சைவ மாநாடு இலண்டன் 2004
இன்னும் ஏன் இந்த உறக்கம்?
தமிழரசி சிவபாதசுந்தரம்
மணருமே. தமிழரிடம்
கொலைவேள்வி செய்
இன்று நாம் மனிதர்களின் கடவுட்
கொள்கையை 'மதம்' என்று அழைக்கின்
றோம். மதம் என்ற சொல் சங்கத் தமிழ் யும் பழக்கம் இருக்க
நூல்களில் அழகு, வலிமை, செருக்கு
என்ற கருத்திலேயே வருகின்றது. முதன்
முதலில் மதம் என்ற எல்லை மாணிக்க
வாசகரே கடவுட் கொள்கையாகப் போற்
றித் திருவகவலில்,
"சமயவாதிகள் தம் தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைத்தனர்"
எனக்குறிப்பிடுகின்றார். இவருக்குமுன்
'சமயம்' என்ற சொல்லை கடவுட்கொள்
கையாக கி.பி. இரண்டாம் நூற்றாண்
டைச் சேர்ந்த சீத்தலைச்சாத்தனார் தாம்
இயற்றிய மணிமேகலையில் 'சமயக்கணக்
கர் அறம் கேட்ட காதையில்' உபயோகிக்
கின்றார்.
இதிகாசகாலத்திற்கு முன்பிருந்தே சிவ
வழிபாடு தமிழரிடம் இருக்கின்றது.
ஆனால் அவர்கள் 'மதம்' என்றோ 'சம
யம்' என்றோ அதனை அழைக்கவில்லை.
அது ஏன்? நாமே சமைத்துச் சாப்பிடும்
போது அதனை விருந்து என்கின்றோமா?
இல்லையே. உறவினரோ, நண்பரோ
வந்து உண்டால் அதனை விருந்து என்
கின்றோம். அதுபோல் தமிழ் தனிமொழி
யாயும், ஒரே கடவுட் கொள்கையுடனும்
இருந்தபோது மதம் என்றோ, சமயம்
என்றோ அழைக்க வேண்டிய தேவை
அவர்களுக்கு இருக்கவில்லை.
தமிழர்களாகிய
திராவிடர்களை
நோக்கி ஆரியமும், ஆரியக் கடவுட்
கொள்கையும் இந்தியாவின் வடக்கே
இருந்துவந்தது. இதனை இலங்கைவரை
பரப்பியவர்கள் ஆரிய முனிவர்களும்
அவர்கட்கு துணைநின்ற இராம இலட்சு
89
வில்லை. அந்நாளில் யாகங்கள் செய்தவர்
கள் வடநாட்டினரே. இவை அசுவமேத
யாகம் முதலாயின. இதனை அவர்கள்
புனித வேள்வி என்றும், அக்கொலை
வேள்வியைத் தடுத்தவர்களை அரக்கர்
என்றும் அழைத்தனர். இத்தகைய
கொலை வேள்வி செய்தவர்கள் அரக்கர்
களா? தடுத்தவர்கள் அரக்கர்களா?
இராம, இலட்சுமணர் துணையுடன் முனி
வர்கள் செய்த கொலைவேள்வி காட்டு
மிராண்டிச் செயல் அல்லவா?
இராம, இலட்சுமணர்களால் கொல்
லப்பட்டவர்களில் திரிசிராவும் ஒருவன்.
'திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும்'
எனக் கம்பர், இராம பாணத்தால்
திரிசிரா இறந்ததை அமெரிக்க இரட்
டைக் கோபுரம் சரிந்தது போல் அங்க
லாய்க்கின்றார். சிகரம் என்று சொல்வ
தில் இருந்து அவனது உயர்வை, மேம்
பாட்டை எமக்குக் காட்டிச் சென்றுள்
ளார். இவன் இராவணனின் தாய் கைகசி
யின் தங்கை மகன். திரிசிரா ஆண்ட
இடம் இன்றும் அவன் பெயராலே
அழைக்கப்படுகின்றது. அதுவே தமிழகத்
தின் திரிச்சிராப்பள்ளி. இவனை மட்டு
மல்ல,
'கோல மாமலரொடு தூபமும்
சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்'
எனச் சம்பந்தரும்
வாலியார் வணங்கி ஏத்தும்
திருவையாறு அமர்ந்த தேன்'
7
வது
சைவ
மாநாடு
இலண்டன்
2004
இன்னும்
ஏன்
இந்த
உறக்கம்
?
தமிழரசி
சிவபாதசுந்தரம்
மணருமே
.
தமிழரிடம்
கொலைவேள்வி
செய்
இன்று
நாம்
மனிதர்களின்
கடவுட்
கொள்கையை
'
மதம்
'
என்று
அழைக்கின்
றோம்
.
மதம்
என்ற
சொல்
சங்கத்
தமிழ்
யும்
பழக்கம்
இருக்க
நூல்களில்
அழகு
வலிமை
செருக்கு
என்ற
கருத்திலேயே
வருகின்றது
.
முதன்
முதலில்
மதம்
என்ற
எல்லை
மாணிக்க
வாசகரே
கடவுட்
கொள்கையாகப்
போற்
றித்
திருவகவலில்
சமயவாதிகள்
தம்
தம்
மதங்களே
அமைவதாக
அரற்றி
மலைத்தனர்
எனக்குறிப்பிடுகின்றார்
.
இவருக்குமுன்
'
சமயம்
'
என்ற
சொல்லை
கடவுட்கொள்
கையாக
கி.பி.
இரண்டாம்
நூற்றாண்
டைச்
சேர்ந்த
சீத்தலைச்சாத்தனார்
தாம்
இயற்றிய
மணிமேகலையில்
'
சமயக்கணக்
கர்
அறம்
கேட்ட
காதையில்
'
உபயோகிக்
கின்றார்
.
இதிகாசகாலத்திற்கு
முன்பிருந்தே
சிவ
வழிபாடு
தமிழரிடம்
இருக்கின்றது
.
ஆனால்
அவர்கள்
'
மதம்
'
என்றோ
'
சம
யம்
'
என்றோ
அதனை
அழைக்கவில்லை
.
அது
ஏன்
?
நாமே
சமைத்துச்
சாப்பிடும்
போது
அதனை
விருந்து
என்கின்றோமா
?
இல்லையே
.
உறவினரோ
நண்பரோ
வந்து
உண்டால்
அதனை
விருந்து
என்
கின்றோம்
.
அதுபோல்
தமிழ்
தனிமொழி
யாயும்
ஒரே
கடவுட்
கொள்கையுடனும்
இருந்தபோது
மதம்
என்றோ
சமயம்
என்றோ
அழைக்க
வேண்டிய
தேவை
அவர்களுக்கு
இருக்கவில்லை
.
தமிழர்களாகிய
திராவிடர்களை
நோக்கி
ஆரியமும்
ஆரியக்
கடவுட்
கொள்கையும்
இந்தியாவின்
வடக்கே
இருந்துவந்தது
.
இதனை
இலங்கைவரை
பரப்பியவர்கள்
ஆரிய
முனிவர்களும்
அவர்கட்கு
துணைநின்ற
இராம
இலட்சு
89
வில்லை
.
அந்நாளில்
யாகங்கள்
செய்தவர்
கள்
வடநாட்டினரே
.
இவை
அசுவமேத
யாகம்
முதலாயின
.
இதனை
அவர்கள்
புனித
வேள்வி
என்றும்
அக்கொலை
வேள்வியைத்
தடுத்தவர்களை
அரக்கர்
என்றும்
அழைத்தனர்
.
இத்தகைய
கொலை
வேள்வி
செய்தவர்கள்
அரக்கர்
களா
?
தடுத்தவர்கள்
அரக்கர்களா
?
இராம
இலட்சுமணர்
துணையுடன்
முனி
வர்கள்
செய்த
கொலைவேள்வி
காட்டு
மிராண்டிச்
செயல்
அல்லவா
?
இராம
இலட்சுமணர்களால்
கொல்
லப்பட்டவர்களில்
திரிசிராவும்
ஒருவன்
.
'
திரிசிரா
எனும்
சிகரம்
மண்
சேர்தலும்
'
எனக்
கம்பர்
இராம
பாணத்தால்
திரிசிரா
இறந்ததை
அமெரிக்க
இரட்
டைக்
கோபுரம்
சரிந்தது
போல்
அங்க
லாய்க்கின்றார்
.
சிகரம்
என்று
சொல்வ
தில்
இருந்து
அவனது
உயர்வை
மேம்
பாட்டை
எமக்குக்
காட்டிச்
சென்றுள்
ளார்
.
இவன்
இராவணனின்
தாய்
கைகசி
யின்
தங்கை
மகன்
.
திரிசிரா
ஆண்ட
இடம்
இன்றும்
அவன்
பெயராலே
அழைக்கப்படுகின்றது
.
அதுவே
தமிழகத்
தின்
திரிச்சிராப்பள்ளி
.
இவனை
மட்டு
மல்ல
'
கோல
மாமலரொடு
தூபமும்
சாந்தமும்
கொண்டு
போற்றி
வாலியார்
வழிபடப்
பொருந்தினார்
'
எனச்
சம்பந்தரும்
வாலியார்
வணங்கி
ஏத்தும்
திருவையாறு
அமர்ந்த
தேன்
'