இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 என நாவினிக்க நாவுக்கரசரும் தமது தேவாரங்களில் சொல்லி மகிழும் வாலி யை, இராமர் மறைந்திருந்து கொன்றார். ஈழத்தமிழர் வரலாற்றிலே முதன் முத லில் மதமாற்றத்தைச் சாடிய சான்றோன் இராவணனே. திருமுறைகள் போற்றும் இராவணன் சைவன் என்பதற்கு அவன் பாடிய சிவதாண்டவ தோத்திரமும், சாம கீதமுமே சாட்சி. "தென்னிலங்கைத் தசமுகன் பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற" இராமேஸ்வரத்தில் இராமர் சிவலிங் கம் ஸ்தாபித்ததை, சம்பந்தர் தமது மூன் றாம் திருமுறையில் சுட்டுகிறார். இராமேஸ்வரத்தில் இராமர் ஆலமர நிழலில் இருந்து ஆகமங்களை ஆராய்ந் தார். ஆலமரப் பறவைகளின் சத்தம் அவ ரது ஆராய்ச்சியைத் தடைசெய்தது. அத னால் அவர் பறவைகளைக் கொன்று பறவைகள் எழுப்பிய சத்தத்தை அடக்கி ளார் என்று ஆழ்வார்கள் விதந்துரைக்கி றார்கள். சீதையை சிறைமீட்க இராமேஸ் வரம் வந்தவருக்கு ஆகம ஆராய்ச்சி எதற்கு? மதபோதனை ஆளர்களுக்கே அது தேவையானது. அது மட்டுமல்ல, விபீடணனை வைணவர்கள் ஆழ்வார் என்றழைப்பதும், "விபீடண சரணாகதி" வைணவ மதக் கருப்பொருளாக இருப்ப தும், இராமர் திராவிடர்களை மதம் மாற் றவே தெற்கே வந்தார் என்பதை உறுதி என நாவுக்கரசர் பாடி வருந்துவதில் செய்கின்றன. இராமர் சிவபூசை செய் இருந்து நாம் அறியலாம். திருஞானசம் தார். ஏனெனில் பழம்பெரும் சிவபக்தர் பந்தர் தாம் பாடிய 'தோடுடைய செவி களான வாலியை, இராவணனைக் யன்' பதிகத்திலேயே 'புத்தரொடு பொறி கொன்ற பாவம் தொலையச் செய்ததாகயில் சமணும் புறங்கூற' என மூன்று வய பல இடங்களில் தேவாரம் செப்புகின்றது. திலேயே அவர்களை வம்புக்கிழுக்கத் தொடங்கி, 8000 சமணர்களைக் கழுவில் ஏற்றி சைவசமயத்தை நிலைநாட்டினார். 'நல்லியல் ஞானசம்பந்தனும் இராமர் ஆரியக் கடவுட் கொள் கையை இலங்கை வரை பரவச் செய்த பின்னர் ஆரிய, திராவிடக் கடவுட்கொள் கைகள் ஒன்றுசேர்ந்து இந்துமதம் உண் டானது. அந்த இந்து மதம் கொலை வேள்வியைத் தடுக்கவில்லை. இந்துவா கப் பிறந்த புத்தர், அரச வாழ்வையும், மனைவி மக்களையும் துறந்து வேள்விக ளைத் தடைசெய்தார். அவரது கொல்லா அறக்கொள்கையே பின்னாளில் பௌத்த மதம் ஆகியது. 90 புத்தரைவிடக் கடுமையாக உயிர்க் கொலையை எதிர்த்த 'மாவீரர்' இந்து மதத்தில் இருந்த சைவ மதக் கொள் கையை ஆதரித்தார். ஆதலால் சமணம் தமிழகத்தில் நிலைத்தது. புத்தரும், மாவீர ரும் இந்துவாகப் பிறந்து, இந்துமத தத்து வத்தைச் சாடியவர்களே. இவர்கள் பெய ரைக்கூறி இவர்களுக்குப் பின்வந்த பௌத் தரும், சமணரும் பிறமதத்தவரைத் துன்பு றுத்தியதால் தமிழர்கள் அம்மதங்களை வெறுத்தனர். இவ்விரு மதங்களைச் சாட திருஞானசம்பந்தர் பிறந்தார். அந்நாளில் சைவமும், தமிழும் நலிந்து கிடந்ததை, "வாயிருந்தும் தமிழே படித்தாளுறா ஆயிரம் சமணும் அழிவாக்கினான்" நாவுக்கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியே சொல்லி ஏத்துகப்பானை' என்ற சுந்தரர் தேவாரம், சம்பந்தர் காலத்தில் மீண்டும் தமிழ்பாமாலை பாடி
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 என நாவினிக்க நாவுக்கரசரும் தமது தேவாரங்களில் சொல்லி மகிழும் வாலி யை இராமர் மறைந்திருந்து கொன்றார் . ஈழத்தமிழர் வரலாற்றிலே முதன் முத லில் மதமாற்றத்தைச் சாடிய சான்றோன் இராவணனே . திருமுறைகள் போற்றும் இராவணன் சைவன் என்பதற்கு அவன் பாடிய சிவதாண்டவ தோத்திரமும் சாம கீதமுமே சாட்சி . தென்னிலங்கைத் தசமுகன் பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற இராமேஸ்வரத்தில் இராமர் சிவலிங் கம் ஸ்தாபித்ததை சம்பந்தர் தமது மூன் றாம் திருமுறையில் சுட்டுகிறார் . இராமேஸ்வரத்தில் இராமர் ஆலமர நிழலில் இருந்து ஆகமங்களை ஆராய்ந் தார் . ஆலமரப் பறவைகளின் சத்தம் அவ ரது ஆராய்ச்சியைத் தடைசெய்தது . அத னால் அவர் பறவைகளைக் கொன்று பறவைகள் எழுப்பிய சத்தத்தை அடக்கி ளார் என்று ஆழ்வார்கள் விதந்துரைக்கி றார்கள் . சீதையை சிறைமீட்க இராமேஸ் வரம் வந்தவருக்கு ஆகம ஆராய்ச்சி எதற்கு ? மதபோதனை ஆளர்களுக்கே அது தேவையானது . அது மட்டுமல்ல விபீடணனை வைணவர்கள் ஆழ்வார் என்றழைப்பதும் விபீடண சரணாகதி வைணவ மதக் கருப்பொருளாக இருப்ப தும் இராமர் திராவிடர்களை மதம் மாற் றவே தெற்கே வந்தார் என்பதை உறுதி என நாவுக்கரசர் பாடி வருந்துவதில் செய்கின்றன . இராமர் சிவபூசை செய் இருந்து நாம் அறியலாம் . திருஞானசம் தார் . ஏனெனில் பழம்பெரும் சிவபக்தர் பந்தர் தாம் பாடிய ' தோடுடைய செவி களான வாலியை இராவணனைக் யன் ' பதிகத்திலேயே ' புத்தரொடு பொறி கொன்ற பாவம் தொலையச் செய்ததாகயில் சமணும் புறங்கூற ' என மூன்று வய பல இடங்களில் தேவாரம் செப்புகின்றது . திலேயே அவர்களை வம்புக்கிழுக்கத் தொடங்கி 8000 சமணர்களைக் கழுவில் ஏற்றி சைவசமயத்தை நிலைநாட்டினார் . ' நல்லியல் ஞானசம்பந்தனும் இராமர் ஆரியக் கடவுட் கொள் கையை இலங்கை வரை பரவச் செய்த பின்னர் ஆரிய திராவிடக் கடவுட்கொள் கைகள் ஒன்றுசேர்ந்து இந்துமதம் உண் டானது . அந்த இந்து மதம் கொலை வேள்வியைத் தடுக்கவில்லை . இந்துவா கப் பிறந்த புத்தர் அரச வாழ்வையும் மனைவி மக்களையும் துறந்து வேள்விக ளைத் தடைசெய்தார் . அவரது கொல்லா அறக்கொள்கையே பின்னாளில் பௌத்த மதம் ஆகியது . 90 புத்தரைவிடக் கடுமையாக உயிர்க் கொலையை எதிர்த்த ' மாவீரர் ' இந்து மதத்தில் இருந்த சைவ மதக் கொள் கையை ஆதரித்தார் . ஆதலால் சமணம் தமிழகத்தில் நிலைத்தது . புத்தரும் மாவீர ரும் இந்துவாகப் பிறந்து இந்துமத தத்து வத்தைச் சாடியவர்களே . இவர்கள் பெய ரைக்கூறி இவர்களுக்குப் பின்வந்த பௌத் தரும் சமணரும் பிறமதத்தவரைத் துன்பு றுத்தியதால் தமிழர்கள் அம்மதங்களை வெறுத்தனர் . இவ்விரு மதங்களைச் சாட திருஞானசம்பந்தர் பிறந்தார் . அந்நாளில் சைவமும் தமிழும் நலிந்து கிடந்ததை வாயிருந்தும் தமிழே படித்தாளுறா ஆயிரம் சமணும் அழிவாக்கினான் நாவுக்கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியே சொல்லி ஏத்துகப்பானை ' என்ற சுந்தரர் தேவாரம் சம்பந்தர் காலத்தில் மீண்டும் தமிழ்பாமாலை பாடி