இலண்டன் சைவ மாநாடு (சிறப்புமலர்)

7வது சைவ மாநாடு இலண்டன் 2004 அர்ச்சித்தல் தொடங்கி அது சுந்தரர் காலத்திலும் நடந்ததிற்கு சான்றாகிறது. எட்டு வயதான ஆதிசங்கரர் பிறமதங் களைச்சாடி மாயாவாத பிரசாரத்தை சுழற்காற்றுப்போல் நாடெங்கும் செய் ததை மாணிக்கவாசகர், "மிண்டிய மாயா வாதமென்னும் சண்ட மாருதம் சுழித்தடித்தார்த்து" என்கின்றார். இவ்வாறு காலத்துக்குக் காலம் மதமாற்றச் சாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. புதிய கொள் கைகள் உருவாகவும், அதனால் மதமாற் றம் ஏற்படவும் காரணம் என்ன? மதக்கொள்கையில் இருக்கும் மூடநம்பிக் கைகளும், பல முரண்பாடுகளும், எவருக் கும் புரியாத மொழியில் எமது மதக் கொள்கைகளைப் பேணுவதுமே. இதனை உணர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச் சண்டைகளுக்குக் காரணம் சமஸ்கிருத மொழியே, சமஸ்கிருத மொழிநூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங் களும் தொலைந்து போகும் என்றார். ணன் நித்திய வரம் வாங்கப் போய் நித்திரா வரம் வாங்கிய கதையாய் முடி யும் என்று. அதன் உண்மையை அன்று உணர்ந்தேன். அது அர்ச்சகர் தவறு அல்ல. எமது தவறே. நாமோ கோயில் பொறுப்பாளர் களோ, சமஸ்கிருதம் அறிந்திருந்தால் இப் பிழைகளை உணரமுடியும். அநேகமான மந்திரங்கள் ஒலிநாடாவாகவும், ஒலித்தட் டாகவும் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவற்றிற்கு ஆங்கிலத் தில் கருத்தும் கூறப்பட்டுள்ளது. எனவே அர்ச்சனை பக்தர்களுக்கு கோயிலில் எமது செய்யும் மந்திரங்களையும், அதன் கருத் துக்களையும் எழுதிக் கொடுத்தால் அவர் கள் எல்லோரும் படித்துப் பயன் அடை வார்களே. இதனை இலண்டன் திருக் கோயில்கள் ஒன்றிய நிர்வாகிகள் செய் வார்களா? எல்லா மதங்களும் உண்மைதான். ஆனால் ஒரு மதமும் முழுமையானது இல்லை. இந்த உண்மை எம்மில் பலருக்கு நன்கு தெரியும். இருந்தும் இன்னும் ஏன் இந்த உறக்கம் நமக்கு? எமது மதக் கொள் கையின் முரண்பாடுகளை, மூடநம்பிக் கைகளை களைந்து எறிந்தால் என்ன? ஒவ்வொரு சைவ மாநாடு நடக்கும் போதும் அடுத்தடுத்த மாநாட்டின் முன் இந்தக் கொள்கையை இப்படிச் சீர்திருத் துவது என முடிவெடுத்து, அதைச் செயற் படுத்தினால் சைவ மாநாடு நடத்துவதில் உபயோகம் இருக்கும். நாம் அப்படிச் சீர் செய்யாவிட்டால் இன்றைய எமது மதக் கொள்கையைச் சாட யாரோ ஒருவர் 91 இங்கு கோயில் ஒன்றில், கோயில் அர்ச்சகர் அர்ச்சனை செய்து கொண்டி ருந்தார். கண்மூடிக்கேட்டேன். தொலைக் காட்சியில் நீங்கள் செய்தி பார்க்கிறீர்கள். செய்தியாளர் தமிழைக் கொலை செய்கி றார். நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சியை நிறுத்துவீர்கள். வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்பீர்கள். கோயிலில் அதைச் செய்ய முடியுமா? நான் இளவயதில் சமஸ்கிருதம் கற்றபோது ஆசிரியர் கூறினார். செந்தமி ழும் நாப்பழக்கம் என்று கூறுவது தவறு. எந்த மொழியும் நாப்பழக்கமே. அதிலும் நிச்சயம் வருவார். சமஸ்கிருதம் மறைமொழி ஆதலால் அன்றேல் அதனை உச்சரிக்கும் போது முறையாக உச்சரிக்க வேண்டும். அல்லது கும்பகர்
7 வது சைவ மாநாடு இலண்டன் 2004 அர்ச்சித்தல் தொடங்கி அது சுந்தரர் காலத்திலும் நடந்ததிற்கு சான்றாகிறது . எட்டு வயதான ஆதிசங்கரர் பிறமதங் களைச்சாடி மாயாவாத பிரசாரத்தை சுழற்காற்றுப்போல் நாடெங்கும் செய் ததை மாணிக்கவாசகர் மிண்டிய மாயா வாதமென்னும் சண்ட மாருதம் சுழித்தடித்தார்த்து என்கின்றார் . இவ்வாறு காலத்துக்குக் காலம் மதமாற்றச் சாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றது . புதிய கொள் கைகள் உருவாகவும் அதனால் மதமாற் றம் ஏற்படவும் காரணம் என்ன ? மதக்கொள்கையில் இருக்கும் மூடநம்பிக் கைகளும் பல முரண்பாடுகளும் எவருக் கும் புரியாத மொழியில் எமது மதக் கொள்கைகளைப் பேணுவதுமே . இதனை உணர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச் சண்டைகளுக்குக் காரணம் சமஸ்கிருத மொழியே சமஸ்கிருத மொழிநூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங் களும் தொலைந்து போகும் என்றார் . ணன் நித்திய வரம் வாங்கப் போய் நித்திரா வரம் வாங்கிய கதையாய் முடி யும் என்று . அதன் உண்மையை அன்று உணர்ந்தேன் . அது அர்ச்சகர் தவறு அல்ல . எமது தவறே . நாமோ கோயில் பொறுப்பாளர் களோ சமஸ்கிருதம் அறிந்திருந்தால் இப் பிழைகளை உணரமுடியும் . அநேகமான மந்திரங்கள் ஒலிநாடாவாகவும் ஒலித்தட் டாகவும் வெளிவருகின்றன . பெரும்பாலும் அவற்றிற்கு ஆங்கிலத் தில் கருத்தும் கூறப்பட்டுள்ளது . எனவே அர்ச்சனை பக்தர்களுக்கு கோயிலில் எமது செய்யும் மந்திரங்களையும் அதன் கருத் துக்களையும் எழுதிக் கொடுத்தால் அவர் கள் எல்லோரும் படித்துப் பயன் அடை வார்களே . இதனை இலண்டன் திருக் கோயில்கள் ஒன்றிய நிர்வாகிகள் செய் வார்களா ? எல்லா மதங்களும் உண்மைதான் . ஆனால் ஒரு மதமும் முழுமையானது இல்லை . இந்த உண்மை எம்மில் பலருக்கு நன்கு தெரியும் . இருந்தும் இன்னும் ஏன் இந்த உறக்கம் நமக்கு ? எமது மதக் கொள் கையின் முரண்பாடுகளை மூடநம்பிக் கைகளை களைந்து எறிந்தால் என்ன ? ஒவ்வொரு சைவ மாநாடு நடக்கும் போதும் அடுத்தடுத்த மாநாட்டின் முன் இந்தக் கொள்கையை இப்படிச் சீர்திருத் துவது என முடிவெடுத்து அதைச் செயற் படுத்தினால் சைவ மாநாடு நடத்துவதில் உபயோகம் இருக்கும் . நாம் அப்படிச் சீர் செய்யாவிட்டால் இன்றைய எமது மதக் கொள்கையைச் சாட யாரோ ஒருவர் 91 இங்கு கோயில் ஒன்றில் கோயில் அர்ச்சகர் அர்ச்சனை செய்து கொண்டி ருந்தார் . கண்மூடிக்கேட்டேன் . தொலைக் காட்சியில் நீங்கள் செய்தி பார்க்கிறீர்கள் . செய்தியாளர் தமிழைக் கொலை செய்கி றார் . நீங்கள் என்ன செய்வீர்கள் ? தொலைக்காட்சியை நிறுத்துவீர்கள் . வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்பீர்கள் . கோயிலில் அதைச் செய்ய முடியுமா ? நான் இளவயதில் சமஸ்கிருதம் கற்றபோது ஆசிரியர் கூறினார் . செந்தமி ழும் நாப்பழக்கம் என்று கூறுவது தவறு . எந்த மொழியும் நாப்பழக்கமே . அதிலும் நிச்சயம் வருவார் . சமஸ்கிருதம் மறைமொழி ஆதலால் அன்றேல் அதனை உச்சரிக்கும் போது முறையாக உச்சரிக்க வேண்டும் . அல்லது கும்பகர்