சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
தோற்றுவாய்
மெய்கண்டார்
அருணந்தி சிவாசாரியார்
மறைஞான சம்பந்தர்
உமாபதி சிவாசாரியார்
5
என நால்வர் சந்தானாசாரியர்களாக அமைந்தனர். மெய்கண்டா
ரிடம் நேராகப் பாடம் கேட்ட நிலையில் அருணந்தி சிவசாரியார்
சிவஞான சித்தியார் என்ற நூலை அருளினார்.
சந்தானாசாரியர்களில் இறுதிநின்ற உமாபதிசிவம் எட்டு நூல்
களை இயற்றியவர். அவை முறையே சிவப்பிரகாசம், திருவருட்
பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, உண்மை நெறி
விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப நிராகாணம்
எனப்பெறும்.
தமிழகத்துச் சாத்திரநெறி எனப் பொதுவாகக் கூறினாலும்,
அது சைவசித்தாந்தம் என்ற பெயரைக் கொண்டு விளங்குவது
என்பதையும் உடன் நோக்கி உணர்தல் வேண்டும்.
"சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்திக்கும்"
"தற்சிவம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"
என்ற திருமூலரின் தொடர்கள் சைவசித்தாந்தம் என்ற வழக்கை
எடுத்தியம்புவன்.
உமாபதி சிவாசாரியார் தாம் அருளிய சிவப்பிரகாசம் என்னும்
நூலில்,
"தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று;
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா"
என்று கூறித் தொடங்கியது, சைவசித்தாந்தப் பெருநெறியின்
பரந்து விரிந்த ஆய்வியற் கருத்து எனக் கொள்ளலாம். மேலும்
அவரே,
"சைவ சித்தாந்தமானது. புறச் சமயத்தவர்களுக்கு
இருளாய், அகச் சமயத்தவர்க்கு ஒளியாய்
அளவை நெறிக்கு அளவையாய்த் திகழும்.
மணியும் போல் அபேதம்; இருள் ஒளி போல் பேதம், சொற்
பொருள்போல் பேதாபேதம் என்று கூறும் பிற சமயங்கள்
போலல்லாமல், இறைவன் உயிர்களுடன் உடலும் உயிரும்
விளங்கும்.
பொன்னும்
தோற்றுவாய்
மெய்கண்டார்
அருணந்தி
சிவாசாரியார்
மறைஞான
சம்பந்தர்
உமாபதி
சிவாசாரியார்
5
என
நால்வர்
சந்தானாசாரியர்களாக
அமைந்தனர்
.
மெய்கண்டா
ரிடம்
நேராகப்
பாடம்
கேட்ட
நிலையில்
அருணந்தி
சிவசாரியார்
சிவஞான
சித்தியார்
என்ற
நூலை
அருளினார்
.
சந்தானாசாரியர்களில்
இறுதிநின்ற
உமாபதிசிவம்
எட்டு
நூல்
களை
இயற்றியவர்
.
அவை
முறையே
சிவப்பிரகாசம்
திருவருட்
பயன்
வினாவெண்பா
போற்றிப்
பஃறொடை
உண்மை
நெறி
விளக்கம்
கொடிக்கவி
நெஞ்சுவிடுதூது
சங்கற்ப
நிராகாணம்
எனப்பெறும்
.
தமிழகத்துச்
சாத்திரநெறி
எனப்
பொதுவாகக்
கூறினாலும்
அது
சைவசித்தாந்தம்
என்ற
பெயரைக்
கொண்டு
விளங்குவது
என்பதையும்
உடன்
நோக்கி
உணர்தல்
வேண்டும்
.
சித்தாந்தத்தே
சீவன்
முத்தி
சித்திக்கும்
தற்சிவம்
கண்டுளோர்
சைவசித்தாந்தரே
என்ற
திருமூலரின்
தொடர்கள்
சைவசித்தாந்தம்
என்ற
வழக்கை
எடுத்தியம்புவன்
.
உமாபதி
சிவாசாரியார்
தாம்
அருளிய
சிவப்பிரகாசம்
என்னும்
நூலில்
தொன்மையவாம்
எனும்
எவையும்
நன்றாகா
இன்று
;
தோன்றியநூல்
எனும்
எவையும்
தீதாகா
என்று
கூறித்
தொடங்கியது
சைவசித்தாந்தப்
பெருநெறியின்
பரந்து
விரிந்த
ஆய்வியற்
கருத்து
எனக்
கொள்ளலாம்
.
மேலும்
அவரே
சைவ
சித்தாந்தமானது
.
புறச்
சமயத்தவர்களுக்கு
இருளாய்
அகச்
சமயத்தவர்க்கு
ஒளியாய்
அளவை
நெறிக்கு
அளவையாய்த்
திகழும்
.
மணியும்
போல்
அபேதம்
;
இருள்
ஒளி
போல்
பேதம்
சொற்
பொருள்போல்
பேதாபேதம்
என்று
கூறும்
பிற
சமயங்கள்
போலல்லாமல்
இறைவன்
உயிர்களுடன்
உடலும்
உயிரும்
விளங்கும்
.
பொன்னும்