சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
6
சைவசித்தாந்தம்
போல் ஒன்றாகவும், கண்ணும் சூரியனும் போல் வேறாக
வும்: கண்ணொளியும் உயிரறிவும் போல் உடனாகவும்
இயைந்து நிற்றலை இனிது உணர்த்தும்; வேதாந்த நூல்
களின் பிழிவாகவும் தெளிவாகவும் திகழும் "
என்ற பொருளில்,
"புறச்சமயத் தவர்க்குஇருளாய், அகச்சமயத்து ஒளியாய்
புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய்,இருள் ஒளிபோற் பேதமும்சொற்பொருள்போல்
பேதாபேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன்
அறிவொளி போற் பிறிவரும் அத்துவிதம் ஆகும்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்க லுற்றாம்”
எனத் தம் சிவப்பிரகாசம் என்னும் நூலிற் குறித்துள்ளார்.
சிவப்பிரகாசம் என்ற நூலியற்றியபின் இவரே திருவருட்பயன்
என்ற ஒரு நூலை இயற்றினார். இது பத்து அதிகாரங்களைக்
கொண்ட நூறு குறள் வெண்பாக்களால் இயன்ற நூல். இந்நூலை
இயற்றுவதற்கு முன் இவர் அருள் முறைத் திரட்டு என்ற பெயரில்
திருமுறைப்பாடல்களைத் தொகுத்து, அவைகளைப் பத்துத்
தலைப்புக்களாக வகைப்படுத்தி, அவற்றின் அடிப்படையில்
சாத்திரக் கருத்துக்களை அமைத்தார். திருமுறைப் பாடல்களின்
பிழிவாகவே சாத்திரக் கொள்கைகள் அமைகின்றன என்ற
கருத்தை அமைக்கும் வகையில் உமாபதிசிவாசாரியாரின் அருள்
முறைத் திரட்டும் திருவருட் பயனும் அமைந்தன. அதற்கு ஒரு
காரணம் உண்டு.
காரைக்கால் அம்மையார் தாம் அருளிய அற்புதத் திருவந்
தாதீயில் நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக எனக்கூறி, மெய்ப்
பொருளை வெற்று நூலறிவு கொண்டு விளக்க முற்படில் முரண்
படுவன ஆகும். "மெய்ப் பொருளைத் திருவருளால் நோக்கும்
விதியுடையேன், ஆகையால் எப்பொருளும் ஆவது எனக்கு” என்று
கூறி வரையறை செய்துள்ளார். ஆகையால், உமாபதி சிவாசாரி
யாரும் அருளாளர்களின் வாய் மொழிகளாக அமைந்த திருமுறைப்
பாடல்களைத் தொகுத்தமைத்துக் கொண்டு அவைகளின் பிழி
வாகச் சாத்திர நுண்பொருளை எடுத்து விளக்கும் வகையில் திரு
வருட்பயன் என்ற நூலை அமைத்தார். எனவே, திருவருளின்
வழிநின்று சாத்திரக் கொள்கைகளை வரையறை செய்ய
9
6
சைவசித்தாந்தம்
போல்
ஒன்றாகவும்
கண்ணும்
சூரியனும்
போல்
வேறாக
வும்
:
கண்ணொளியும்
உயிரறிவும்
போல்
உடனாகவும்
இயைந்து
நிற்றலை
இனிது
உணர்த்தும்
;
வேதாந்த
நூல்
களின்
பிழிவாகவும்
தெளிவாகவும்
திகழும்
என்ற
பொருளில்
புறச்சமயத்
தவர்க்குஇருளாய்
அகச்சமயத்து
ஒளியாய்
புகல்
அளவைக்கு
அளவாகிப்
பொற்பணிபோல்
அபேதப்
பிறப்பிலதாய்
இருள்
ஒளிபோற்
பேதமும்சொற்பொருள்போல்
பேதாபேதமும்
இன்றிப்
பெருநூல்
சொன்ன
அறத்திறனால்
விளைவதாய்
உடலுயிர்
கண்
அருக்கன்
அறிவொளி
போற்
பிறிவரும்
அத்துவிதம்
ஆகும்
சிறப்பினதாய்
வேதாந்தத்
தெளிவாம்
சைவ
சித்தாந்தத்
திறன்
இங்குத்
தெரிக்க
லுற்றாம்
”
எனத்
தம்
சிவப்பிரகாசம்
என்னும்
நூலிற்
குறித்துள்ளார்
.
சிவப்பிரகாசம்
என்ற
நூலியற்றியபின்
இவரே
திருவருட்பயன்
என்ற
ஒரு
நூலை
இயற்றினார்
.
இது
பத்து
அதிகாரங்களைக்
கொண்ட
நூறு
குறள்
வெண்பாக்களால்
இயன்ற
நூல்
.
இந்நூலை
இயற்றுவதற்கு
முன்
இவர்
அருள்
முறைத்
திரட்டு
என்ற
பெயரில்
திருமுறைப்பாடல்களைத்
தொகுத்து
அவைகளைப்
பத்துத்
தலைப்புக்களாக
வகைப்படுத்தி
அவற்றின்
அடிப்படையில்
சாத்திரக்
கருத்துக்களை
அமைத்தார்
.
திருமுறைப்
பாடல்களின்
பிழிவாகவே
சாத்திரக்
கொள்கைகள்
அமைகின்றன
என்ற
கருத்தை
அமைக்கும்
வகையில்
உமாபதிசிவாசாரியாரின்
அருள்
முறைத்
திரட்டும்
திருவருட்
பயனும்
அமைந்தன
.
அதற்கு
ஒரு
காரணம்
உண்டு
.
காரைக்கால்
அம்மையார்
தாம்
அருளிய
அற்புதத்
திருவந்
தாதீயில்
நூலறிவு
பேசி
நுழைவிலாதார்
திரிக
எனக்கூறி
மெய்ப்
பொருளை
வெற்று
நூலறிவு
கொண்டு
விளக்க
முற்படில்
முரண்
படுவன
ஆகும்
.
மெய்ப்
பொருளைத்
திருவருளால்
நோக்கும்
விதியுடையேன்
ஆகையால்
எப்பொருளும்
ஆவது
எனக்கு
”
என்று
கூறி
வரையறை
செய்துள்ளார்
.
ஆகையால்
உமாபதி
சிவாசாரி
யாரும்
அருளாளர்களின்
வாய்
மொழிகளாக
அமைந்த
திருமுறைப்
பாடல்களைத்
தொகுத்தமைத்துக்
கொண்டு
அவைகளின்
பிழி
வாகச்
சாத்திர
நுண்பொருளை
எடுத்து
விளக்கும்
வகையில்
திரு
வருட்பயன்
என்ற
நூலை
அமைத்தார்
.
எனவே
திருவருளின்
வழிநின்று
சாத்திரக்
கொள்கைகளை
வரையறை
செய்ய
9