சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

தோற்றுவாய் வேண்டும் என்ற கருத்தை உமாபதிசிவாசாரியார் தாமே முன்னிட்டுக் கொண்டு திருவருட்பயன் செய்தமைத்துக் காட் டினார் என்று கொள்ளுதல் வேண்டும். 7 தமிழகத்தில் அமைந்த தத்துவ ஆராய்ச்சியின் வரலாறு இவ் வாறாக, வேதத்தின் இறுதிநின்ற வேதாந்தம் எனப்பெறும் உப நிடதங்களின் அடிப்படையில் தத்துவக் கொள்கைகள் நிறுவப் பெற்றன. பிரமசூத்திரம் என்பது மூலமாக அமைய, அதற்கு உரை எழுதுவதன் மூலம் தத்துவக் கொள்கைகள் நிலைநாட்டப் பெற்றன. அவ்வகையில், சங்கரர், இராமாநுசர், மத்வர் போன்ற வர்களின் தத்துவக் கொள்கைகளின் தாக்கம் தமிழகத்தில் அமைந் தன நீலகண்ட சிவாசாரியார் பிரமசூத்திரத்துக்குச் பாடியம் ஒன்றை அமைத்து, அதன்மூலம் சைவக் கொள்கையை நிலைநாட்ட முற்பட்டார். சைவ மேலே கூறப்பெற்ற வரலாறு, தமிழக மக்கள் வாழ்க்கை, அருளியல் நிகழ்வுகள், திருப்பதிகப் பெரு நெறி, பன்னிரு திரு முறைகள், அவைகளை ஒட்டிய மெய்கண்ட சாத்திரங்கள் என்ப வைகளைப் பின்னணியாகக் கொண்ட சூழலில் மாதவச் சிவஞான சுவாமிகள் தம்முடைய வரலாற்றுச் சிறப்புமிக்க திருத் தொண்டினைச் செயற்படுத்தும் திருவினைப் பெறுகிறார் எனக் கொள்ளுதல் வேண்டும். இனி, மாதவச் சிவஞான சுவாமிகள் பல நூல்களை இயற்றி யுள்ளார்கள். எனினும், மெய்கண்டார் அருளிய சிவஞான போதத் துக்குச் சிவஞான மாபாடியம் என்ற பேருரை எழுதியமை ஒன்றே அவரைத் 'திருவருட் சிவஞானி' என உலகுக்கு அறிமுகப்படுத் தியது. ஏனைய உரைகளிற் காணப் பெறாததாய்த் திருவருள் ஞானநெறியால் மட்டுமே உணர்ந்துணர்ந்து காணத்தக்க நுண் பொருள்கள் பலவும் இப் பேருரையில் நிறைந்திருந்தமையால் இதனைச் 'சிவஞான முணர்த்தும் பேருரை' எனவும் 'ஞானத்தின் திருவுருப் பேருரை' எனவும் கூறிச் சான்றோர் பலரும் சிவஞான சுவாமிகளையும் மாபாடியத்தையும் ஒன்றெனவே கொண்டு வழி படுவாராயினர் என்பது வரலாற்றுண்மை. சிவஞான மாபாடியக் கொள்கைக்கு அரண் செய்யும் வகை யில் தருக்க சங்கிரகம். சித்தாந்தப் பிரகாசிகை, சிவதத்துவவிவேகம்,
தோற்றுவாய் வேண்டும் என்ற கருத்தை உமாபதிசிவாசாரியார் தாமே முன்னிட்டுக் கொண்டு திருவருட்பயன் செய்தமைத்துக் காட் டினார் என்று கொள்ளுதல் வேண்டும் . 7 தமிழகத்தில் அமைந்த தத்துவ ஆராய்ச்சியின் வரலாறு இவ் வாறாக வேதத்தின் இறுதிநின்ற வேதாந்தம் எனப்பெறும் உப நிடதங்களின் அடிப்படையில் தத்துவக் கொள்கைகள் நிறுவப் பெற்றன . பிரமசூத்திரம் என்பது மூலமாக அமைய அதற்கு உரை எழுதுவதன் மூலம் தத்துவக் கொள்கைகள் நிலைநாட்டப் பெற்றன . அவ்வகையில் சங்கரர் இராமாநுசர் மத்வர் போன்ற வர்களின் தத்துவக் கொள்கைகளின் தாக்கம் தமிழகத்தில் அமைந் தன நீலகண்ட சிவாசாரியார் பிரமசூத்திரத்துக்குச் பாடியம் ஒன்றை அமைத்து அதன்மூலம் சைவக் கொள்கையை நிலைநாட்ட முற்பட்டார் . சைவ மேலே கூறப்பெற்ற வரலாறு தமிழக மக்கள் வாழ்க்கை அருளியல் நிகழ்வுகள் திருப்பதிகப் பெரு நெறி பன்னிரு திரு முறைகள் அவைகளை ஒட்டிய மெய்கண்ட சாத்திரங்கள் என்ப வைகளைப் பின்னணியாகக் கொண்ட சூழலில் மாதவச் சிவஞான சுவாமிகள் தம்முடைய வரலாற்றுச் சிறப்புமிக்க திருத் தொண்டினைச் செயற்படுத்தும் திருவினைப் பெறுகிறார் எனக் கொள்ளுதல் வேண்டும் . இனி மாதவச் சிவஞான சுவாமிகள் பல நூல்களை இயற்றி யுள்ளார்கள் . எனினும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதத் துக்குச் சிவஞான மாபாடியம் என்ற பேருரை எழுதியமை ஒன்றே அவரைத் ' திருவருட் சிவஞானி ' என உலகுக்கு அறிமுகப்படுத் தியது . ஏனைய உரைகளிற் காணப் பெறாததாய்த் திருவருள் ஞானநெறியால் மட்டுமே உணர்ந்துணர்ந்து காணத்தக்க நுண் பொருள்கள் பலவும் இப் பேருரையில் நிறைந்திருந்தமையால் இதனைச் ' சிவஞான முணர்த்தும் பேருரை ' எனவும் ' ஞானத்தின் திருவுருப் பேருரை ' எனவும் கூறிச் சான்றோர் பலரும் சிவஞான சுவாமிகளையும் மாபாடியத்தையும் ஒன்றெனவே கொண்டு வழி படுவாராயினர் என்பது வரலாற்றுண்மை . சிவஞான மாபாடியக் கொள்கைக்கு அரண் செய்யும் வகை யில் தருக்க சங்கிரகம் . சித்தாந்தப் பிரகாசிகை சிவதத்துவவிவேகம்