சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

12 6. தூலமாக உணர்த்துதல். சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் விடைகூறிப் பின் உண்மையால் விடைகூறி 7. பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது; சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சகசம் (அ) உண்மை. 8.பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலியன பொது; சர்வஞ்ஞானோத்தரம் முதலியன உண்மை. பவுட்கர முதலிய வற்றின் பொருளுக் கேற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற் குப் பொருள் கொள்ளாமல் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக் கேற்பப் பவுட்கர முதலியவற்றுக்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணுணர்வினோம். பவுட்கர முதலியன முனிவர்களுக்கு அருளியது; சர்வஞ் ஞானோத்தரம் முதலியன கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளியது. பரிபாகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு. அதற்கேற்ப வன்மை மென்மை அமையும். 9. உபநிடதங்களிலும் சுபாவம் முதலியன உலகம் தோன்றி ஒடுங்கும் முறைமையையும், அதற்கு ஒரு கருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலின் பொது; சாந்தோக்கியம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்பும்; அதன் வசிகை, அதர்வசிரம், சுவேதாச்சுவதரம், கைவல்லியம் முதலியன முத்தி நிலையே பற்றிச் சாதகமும் பயனும் கூறுதலின் உண்மை. 10. அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள் களும் சிவாகமப் பொருளை நோக்கும் வழிச் சூத்திரமும் பாடியமும் போலத் தூலாருந்ததி முறைமையாகலின் வேதம் பொது ஆகமம் சிறப்பு நூலெனவும் கூறப்பட்டன. "வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம்" என்றது இம்முறைமை பற்றியே. இவ்வுண்மை உணரமாட்டாதார். உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும், உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன் பொருளே பற்றி ஏனையவற்றை இகழ்வர். தொன்று தொட்டுவரும் கேள்வியால் தேசிகன் திருவருள் பெறாமையால் என்பது. அனுபவமுடைய
12 6. தூலமாக உணர்த்துதல் . சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் விடைகூறிப் பின் உண்மையால் விடைகூறி 7. பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது ; சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சகசம் ( ) உண்மை . 8.பவுட்கரம் மிருகேந்திரம் மதங்கம் முதலியன பொது ; சர்வஞ்ஞானோத்தரம் முதலியன உண்மை . பவுட்கர முதலிய வற்றின் பொருளுக் கேற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற் குப் பொருள் கொள்ளாமல் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக் கேற்பப் பவுட்கர முதலியவற்றுக்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணுணர்வினோம் . பவுட்கர முதலியன முனிவர்களுக்கு அருளியது ; சர்வஞ் ஞானோத்தரம் முதலியன கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளியது . பரிபாகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு . அதற்கேற்ப வன்மை மென்மை அமையும் . 9. உபநிடதங்களிலும் சுபாவம் முதலியன உலகம் தோன்றி ஒடுங்கும் முறைமையையும் அதற்கு ஒரு கருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலின் பொது ; சாந்தோக்கியம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்பும் ; அதன் வசிகை அதர்வசிரம் சுவேதாச்சுவதரம் கைவல்லியம் முதலியன முத்தி நிலையே பற்றிச் சாதகமும் பயனும் கூறுதலின் உண்மை . 10. அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள் களும் சிவாகமப் பொருளை நோக்கும் வழிச் சூத்திரமும் பாடியமும் போலத் தூலாருந்ததி முறைமையாகலின் வேதம் பொது ஆகமம் சிறப்பு நூலெனவும் கூறப்பட்டன . வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் என்றது இம்முறைமை பற்றியே . இவ்வுண்மை உணரமாட்டாதார் . உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும் உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும் சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி ஒன்றன் பொருளே பற்றி ஏனையவற்றை இகழ்வர் . தொன்று தொட்டுவரும் கேள்வியால் தேசிகன் திருவருள் பெறாமையால் என்பது . அனுபவமுடைய