சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
முனிவர் காட்டிய பொதுமை அளவை
11. மொழிபெயர்த்துக் கூறும் நூல்களிலும் ஞானாமிர்தம்
முதலியன பெரும்பாலும் பொதுவியல்பு மாத்திரையே கூறுதலின்
பொது. திருவுந்தி, திருக்களிற்றுப்படி உண்மை.
13
12. பொதுவியல்பு அளவை முகத்தானும் இலக்கண முகத்
தானும் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் என்னும் இருதிறத்தால்
உணரப்படும்; சிறப்பியல்பு சாதன முகத்தானும் பயன் முகத்
தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை
கூடல் என்ற நான்கு வகையானும் உணரப்பெறும்.
13. இருவகை இயல்பும் கூறும் ஆகமங்களின் பொருள்
ஒருமை உணர்த்த எழுந்தது சிவஞானபோதம். இவ்வாறு கொள்
ளாது எல்லா ஆகமப் பொருளையும் தொகுத்து உணர்த்த
முற்பட்டது எனல் பிழை.
14. "உயர் ஞானம் இரண்டாம் மாறா மலமகல்
அகலாத மன்னு போதத்
திருவருள் ஒன்று; ஒன்று அதனைத் தெளிய ஓதும்
சிவாகமம் என்று அறியச் செப்பும் நூலே"
என்பவாகலின் பரஞானம், அபரஞானம் இரண்டும் சிவஞானமே.
அவற்றுள், பரஞானத்தைப் போதிப்பது எல்லா அபரஞானங்
கட்கும் பொதுவாதலின், சிவஞானம் என்றது அவ்வபரஞான
மாகிய சிவாகமமேயாம். போதித்தல் நிச்சயம் பொருள் இதுவென
உணர்த்தல்; சைவாகமங்களின் பொருள் நிச்சயம் உணர்த்துதல்
சிவஞானபோதம்.
15. வேதம் சிவாகமம் ஒன்றனோடொன்று மறுக்கப் பெறா.
16. சாருவாகம், புத்தம் முதலியன சோபான முறையே.
17. அன்னமயகோசம் முதலிய கோசங்கள் ஐந்தனுள் தூல,
சூக்கும வேறுபாடு.
18. கீழ்கீழ் நூல்கள் மேல் மேல் நூல்களால் மறுக்கப்பெறல்.
19. வேதமும் சிவாகமும் ஒன்றேயாயினும் இருபகுதிப்
பட்டது. வேதம் மூன்று வருணத்தாருக்கும் சிவாகமம் நான்கு
வருணத்தாருக்கும் பொதுவாதல் பற்றியாதலால் சிவாகமங்கள்
பிரமாணம்.
முனிவர்
காட்டிய
பொதுமை
அளவை
11.
மொழிபெயர்த்துக்
கூறும்
நூல்களிலும்
ஞானாமிர்தம்
முதலியன
பெரும்பாலும்
பொதுவியல்பு
மாத்திரையே
கூறுதலின்
பொது
.
திருவுந்தி
திருக்களிற்றுப்படி
உண்மை
.
13
12.
பொதுவியல்பு
அளவை
முகத்தானும்
இலக்கண
முகத்
தானும்
கூறப்பட்டுக்
கேட்டல்
சிந்தித்தல்
என்னும்
இருதிறத்தால்
உணரப்படும்
;
சிறப்பியல்பு
சாதன
முகத்தானும்
பயன்
முகத்
தானும்
கூறப்பட்டுக்
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதல்
நிட்டை
கூடல்
என்ற
நான்கு
வகையானும்
உணரப்பெறும்
.
13.
இருவகை
இயல்பும்
கூறும்
ஆகமங்களின்
பொருள்
ஒருமை
உணர்த்த
எழுந்தது
சிவஞானபோதம்
.
இவ்வாறு
கொள்
ளாது
எல்லா
ஆகமப்
பொருளையும்
தொகுத்து
உணர்த்த
முற்பட்டது
எனல்
பிழை
.
14.
உயர்
ஞானம்
இரண்டாம்
மாறா
மலமகல்
அகலாத
மன்னு
போதத்
திருவருள்
ஒன்று
;
ஒன்று
அதனைத்
தெளிய
ஓதும்
சிவாகமம்
என்று
அறியச்
செப்பும்
நூலே
என்பவாகலின்
பரஞானம்
அபரஞானம்
இரண்டும்
சிவஞானமே
.
அவற்றுள்
பரஞானத்தைப்
போதிப்பது
எல்லா
அபரஞானங்
கட்கும்
பொதுவாதலின்
சிவஞானம்
என்றது
அவ்வபரஞான
மாகிய
சிவாகமமேயாம்
.
போதித்தல்
நிச்சயம்
பொருள்
இதுவென
உணர்த்தல்
;
சைவாகமங்களின்
பொருள்
நிச்சயம்
உணர்த்துதல்
சிவஞானபோதம்
.
15.
வேதம்
சிவாகமம்
ஒன்றனோடொன்று
மறுக்கப்
பெறா
.
16.
சாருவாகம்
புத்தம்
முதலியன
சோபான
முறையே
.
17.
அன்னமயகோசம்
முதலிய
கோசங்கள்
ஐந்தனுள்
தூல
சூக்கும
வேறுபாடு
.
18.
கீழ்கீழ்
நூல்கள்
மேல்
மேல்
நூல்களால்
மறுக்கப்பெறல்
.
19.
வேதமும்
சிவாகமும்
ஒன்றேயாயினும்
இருபகுதிப்
பட்டது
.
வேதம்
மூன்று
வருணத்தாருக்கும்
சிவாகமம்
நான்கு
வருணத்தாருக்கும்
பொதுவாதல்
பற்றியாதலால்
சிவாகமங்கள்
பிரமாணம்
.