சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சு. ஆவுடைநாயகம் எம்.எஸ்ஸி (விவசாயம்) தலைவர், உலகத்தமிழ்க் கல்வி இயக்கம் 33, திருமலைநகர் இணைப்பு பெருங்குடி, சென்னை-600096. பதிப்புரை உலகத்தமிழ்க் கல்வி இயக்கத்தின் 7-வது அறக்கட்டளைச் சொற்பொழிவாக மாதவச் சிவஞான யோகிகள் பெயரால் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு அவர் முழு நிலை அடைந்த சித்திரை ஆயில்யத்தில் வெளிவருகிறது. ஆண்டு தோறும் சிவஞான முனிவர் பிறந்த விக்கிரமசிங்கபுரத்தில் சித்திரை ஆயில்யத்தில் அவருடைய பெயரால் அமைந்த அறக் கட்டளைச் சொற்பொழிவினை நிகழ்த்துவது என முடிவு செய் துள்ளோம். முதல் அறக்கட்டளைச் சொற்பொழிவாக டாக்டர் வை. ரத்னசபாபதி அவர்களின் சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்' என்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் வெளிவருகிறது. குறுகிய காலத்தில் பல வேலைகளுக்கு இடையே உடல் நலக் குறைவையும் கருதாது முனைந்து முயன்று நூலைச் செவ்வையாக முடித்துத் தந்த டாக்டர் ரத்னசபாபதி அவர் களுக்கு மிக்க நன்றியுடையோம். அவரின் தமிழ்த் திறமையையோ சைவ சித்தாந்தப் புலமையையோ எடுத்துக் கூறுவதற்கு எங்க ளுக்குத் தகுதியில்லை. அவர் தகுதியைத் தமிழகம் அறியும். பொது நிலையில் உலகம் அறியும். அவர் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்தச் சொற்பொழிவினை எழுதித் தந்தமைக்கு மிக்க நன்றி உடையோம். மிகக் குறுகிய காலத்தில் சிறப்புற அச்சிட்டுத்தந்த நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர் களுக்கு எங்கள் நன்றி. அன்புள்ள, சு.ஆவுடைநாயகம்
சு . ஆவுடைநாயகம் எம்.எஸ்ஸி ( விவசாயம் ) தலைவர் உலகத்தமிழ்க் கல்வி இயக்கம் 33 திருமலைநகர் இணைப்பு பெருங்குடி சென்னை -600096 . பதிப்புரை உலகத்தமிழ்க் கல்வி இயக்கத்தின் 7 - வது அறக்கட்டளைச் சொற்பொழிவாக மாதவச் சிவஞான யோகிகள் பெயரால் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு அவர் முழு நிலை அடைந்த சித்திரை ஆயில்யத்தில் வெளிவருகிறது . ஆண்டு தோறும் சிவஞான முனிவர் பிறந்த விக்கிரமசிங்கபுரத்தில் சித்திரை ஆயில்யத்தில் அவருடைய பெயரால் அமைந்த அறக் கட்டளைச் சொற்பொழிவினை நிகழ்த்துவது என முடிவு செய் துள்ளோம் . முதல் அறக்கட்டளைச் சொற்பொழிவாக டாக்டர் வை . ரத்னசபாபதி அவர்களின் சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம் ' என்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் வெளிவருகிறது . குறுகிய காலத்தில் பல வேலைகளுக்கு இடையே உடல் நலக் குறைவையும் கருதாது முனைந்து முயன்று நூலைச் செவ்வையாக முடித்துத் தந்த டாக்டர் ரத்னசபாபதி அவர் களுக்கு மிக்க நன்றியுடையோம் . அவரின் தமிழ்த் திறமையையோ சைவ சித்தாந்தப் புலமையையோ எடுத்துக் கூறுவதற்கு எங்க ளுக்குத் தகுதியில்லை . அவர் தகுதியைத் தமிழகம் அறியும் . பொது நிலையில் உலகம் அறியும் . அவர் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்தச் சொற்பொழிவினை எழுதித் தந்தமைக்கு மிக்க நன்றி உடையோம் . மிகக் குறுகிய காலத்தில் சிறப்புற அச்சிட்டுத்தந்த நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர் களுக்கு எங்கள் நன்றி . அன்புள்ள சு.ஆவுடைநாயகம்