சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

24 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடங்கு இயைந்து தம்முள் புணர்தல் என்பதே மெய் கண்டார் வழிநின்று மாதவச் சிவஞானசுவாமிகள் வரையறை செய்தமைத்துக் கொடுத்த உண்மை பற்றிய கொள்கை. உடங்கு இயைந்து தம்முட் புணர்தல் இல்லாத போது பல் வேறு சமய அமைப்புக்கள் தம்முட் கூடிக் குழீஇப் புணர்ந்து ஒருமை பெற்று இணையாதனவாய் அமைகின்றன என்றும் அவ் வகையில் உடங்கியைந்து தம்முட் புணர்ந்து முழுமை பெறாமைக் குரிய காரணம் இன்னது என்பதையும் விளக்கிக் காட்டி அவ்வகை யில் அனைத்துச் சமயங்களையும் நால்வகை நிலைகளில் பிரித்துக் காட்டி நிறுத்தி, இலக்கணம் கூறி விளக்குகின்றார். உடங்கு இயைந்து தம்முட் புணர்தல் என்ற விளக்கத்தின் அடிப்படையில் வரையறுத்துணர்த்தப் பெற்ற 'உண்மை' என்ற கொள்கையின் இலக்கியமாகச் சித்தாந்த சைவம் அமைந்து நிற்க, உடங்கு இயைந்து தம்முட் புணர்ந்து முழுமை பெறுதல் இல்லா மையால் நின்ற சமயக் கொள்கைகளை, அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பிரித்து நிறுத்தி விளக்கம் அமைத்தார். புறப்புறச் சமயம் : உலகாயதம், மாத்யமிகம், யோகாசாரம், சௌத்திராந்திகம், வைபாடிகம் என்ற நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என்ற ஆறும், தத்தம் கொள்கைக்குரிய நூல் என ஒன்றை ஏற்று, அதனைப் பிரமாணமாகக் கொண்டு தத்தம் நெறி யில் நிற்கும் கட்டுப்பாடு உடையன ஆதலின் ‘சமயம்' என நிற்கும் தகுதி உடையவைகளே. ஆயினும், வேதம், சிவாகமம் என்ற இரண்டையும் நிந்தித்தல் காரணமாக அவை புறப்புறச் சமயங் களாயின. புறச்சமயம் : தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங் கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்ற ஆறும், புறச்சமயம் எனச் சிவஞானமுனிவரால் அமைத்து நிறுத்திவைத்தெண்ணப்பட்டன. இவை ஆறும் வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொண்டாலும், தார்க்கிகர் தன்னாற் பிரமாணியம் கொள்ளாமை யானும், வேதப் பொருளோடு மாறுபட்டுப் பொருட்டன்மை கோடலானும், மீமாம்சகர் கருமகாண்டமாகிய வேதமாத் திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞான காண்டமாகிய உபநிடதங் இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்ட மாத் திரைக்கே பிரமாணங் கொண்டு கரும காண்டத்தை இகழ்த களை
24 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடங்கு இயைந்து தம்முள் புணர்தல் என்பதே மெய் கண்டார் வழிநின்று மாதவச் சிவஞானசுவாமிகள் வரையறை செய்தமைத்துக் கொடுத்த உண்மை பற்றிய கொள்கை . உடங்கு இயைந்து தம்முட் புணர்தல் இல்லாத போது பல் வேறு சமய அமைப்புக்கள் தம்முட் கூடிக் குழீஇப் புணர்ந்து ஒருமை பெற்று இணையாதனவாய் அமைகின்றன என்றும் அவ் வகையில் உடங்கியைந்து தம்முட் புணர்ந்து முழுமை பெறாமைக் குரிய காரணம் இன்னது என்பதையும் விளக்கிக் காட்டி அவ்வகை யில் அனைத்துச் சமயங்களையும் நால்வகை நிலைகளில் பிரித்துக் காட்டி நிறுத்தி இலக்கணம் கூறி விளக்குகின்றார் . உடங்கு இயைந்து தம்முட் புணர்தல் என்ற விளக்கத்தின் அடிப்படையில் வரையறுத்துணர்த்தப் பெற்ற ' உண்மை ' என்ற கொள்கையின் இலக்கியமாகச் சித்தாந்த சைவம் அமைந்து நிற்க உடங்கு இயைந்து தம்முட் புணர்ந்து முழுமை பெறுதல் இல்லா மையால் நின்ற சமயக் கொள்கைகளை அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பிரித்து நிறுத்தி விளக்கம் அமைத்தார் . புறப்புறச் சமயம் : உலகாயதம் மாத்யமிகம் யோகாசாரம் சௌத்திராந்திகம் வைபாடிகம் என்ற நால்வகைப் பௌத்தம் ஆருகதம் என்ற ஆறும் தத்தம் கொள்கைக்குரிய நூல் என ஒன்றை ஏற்று அதனைப் பிரமாணமாகக் கொண்டு தத்தம் நெறி யில் நிற்கும் கட்டுப்பாடு உடையன ஆதலின் சமயம் ' என நிற்கும் தகுதி உடையவைகளே . ஆயினும் வேதம் சிவாகமம் என்ற இரண்டையும் நிந்தித்தல் காரணமாக அவை புறப்புறச் சமயங் களாயின . புறச்சமயம் : தருக்கம் மீமாஞ்சை ஏகான்மவாதம் சாங் கியம் யோகம் பாஞ்சராத்திரம் என்ற ஆறும் புறச்சமயம் எனச் சிவஞானமுனிவரால் அமைத்து நிறுத்திவைத்தெண்ணப்பட்டன . இவை ஆறும் வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொண்டாலும் தார்க்கிகர் தன்னாற் பிரமாணியம் கொள்ளாமை யானும் வேதப் பொருளோடு மாறுபட்டுப் பொருட்டன்மை கோடலானும் மீமாம்சகர் கருமகாண்டமாகிய வேதமாத் திரைக்கே பிரமாணங் கொண்டு ஞான காண்டமாகிய உபநிடதங் இகழ்தலானும் ஏகான்மவாதிகள் ஞானகாண்ட மாத் திரைக்கே பிரமாணங் கொண்டு கரும காண்டத்தை இகழ்த களை