சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
உண்மை பற்றிய கொள்கை
லானும், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்ற மூன்றும்
வேதவாக்கியங்களில், தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்தி
ரையே கொண்டு ஏனையவைகளுக்குப் பிரமாணங் கொள்ளாமை
யானும், வேதத்துக்குப் புறமாய நூல்களைப் பிரமாணமாகக்
கொள்வதனாலும், இந்த ஆறும் சிவாகமங்களை நிந்தை செய்வன
ஆதலாலும் புறச்சமயம் என வேறுவைத்து எண்ணப் பெற்றன.
25
அகப்புறச் சமயம் : பாசுபதம், மாவிரதம், காபாலம்,
வாமம்,வைரவம், ஐக்கிய வாதசைவம் என்ற ஆறும் அகப்புறச்
சமயம் ஆயின.
பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் என்ற
ஐந்தும் வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற்
பிரமாணம் கொண்டாலும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசு
பதம் முதலிய நூல்கட்குச் சிறப்பு வகையால் பிரமாணம் கொண்ட
தாலும், வேதம் சிவாகமம் என்ற இரண்டாலும் விலக்கப்
பெற்றனவற்றை ஆசாரமாக ஏற்றமையாலும் அகப்புறச் சமய
மாயின. எஞ்சி நின்ற ஐக்கியவாத சைவம் வேதம் சிவாகமம்
இரண்டற்கும் சிறப்பு வகையாற் பிரமாணம் கொள்கின்றதோடு,
அவற்றில் விலக்கியனவற்றை ஒழித்து, விதித்தவைகளையே ஏற்று
ஒழுகுகின்றது. ஆயினும், எல்லாப் பெருங் கேட்டுக்கும் காரண
மாகிய ஆணவமலத் தன்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆணவ
மலத்து உண்மையை நிறுவும் சிவாகமங்களை இகழ்கிறது.
இக்காரணங்களாலேயே ஐக்கியவாத சைவமும் ஏனையவற்றுடன்
இணைக்கப் பெற்று, அகப்புறச்சமயம் ஆறென நிறுத்தப்
பெற்றன.
அகச்சமயம் : பாடாண வாதசைவம், பேதவாதசைவம்,
சிவசமவாத சைவம், சிவசங்கிராந்த வாதசைவம், ஈசுர அவிகார
வாதசைவம், சிவாத்துவித சைவம் என்ற ஆறும் அகச்சமயம்
ஆயின. இவை ஆறும் சித்தாந்த சைவரோடு ஒப்பப் பொரு
ளுண்மை எல்லாம் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையவை
களே. பொருள்களுக்கு அமைக்கும் தன்னியல்பு, பொதுவியல்பு
ஆகியவைகளில் மட்டுமே முரணுதல் உண்மையின் இவை ஆறும்
அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப் பெற்றன.
இனி, உமாபதி சிவாசாரியார் அருளிய சங்கற்ப நிராகரணத்
துள் பாடாணவாதி, பேதவாதி, சிவசமவாதி, சிவசங்கிராந்த
வாதி, ஈசுர அவிகாரவாதி, நிமித்த காரண பரிணாமவாதி, சைவ
உண்மை
பற்றிய
கொள்கை
லானும்
சாங்கியம்
யோகம்
பாஞ்சராத்திரம்
என்ற
மூன்றும்
வேதவாக்கியங்களில்
தத்தம்
மதத்திற்குப்
பொருந்துவன
மாத்தி
ரையே
கொண்டு
ஏனையவைகளுக்குப்
பிரமாணங்
கொள்ளாமை
யானும்
வேதத்துக்குப்
புறமாய
நூல்களைப்
பிரமாணமாகக்
கொள்வதனாலும்
இந்த
ஆறும்
சிவாகமங்களை
நிந்தை
செய்வன
ஆதலாலும்
புறச்சமயம்
என
வேறுவைத்து
எண்ணப்
பெற்றன
.
25
அகப்புறச்
சமயம்
:
பாசுபதம்
மாவிரதம்
காபாலம்
வாமம்
வைரவம்
ஐக்கிய
வாதசைவம்
என்ற
ஆறும்
அகப்புறச்
சமயம்
ஆயின
.
பாசுபதம்
மாவிரதம்
காபாலம்
வாமம்
வைரவம்
என்ற
ஐந்தும்
வேதம்
சிவாகமம்
இரண்டற்கும்
பொதுவகையாற்
பிரமாணம்
கொண்டாலும்
அவ்விரண்டற்கும்
புறமாகிய
பாசு
பதம்
முதலிய
நூல்கட்குச்
சிறப்பு
வகையால்
பிரமாணம்
கொண்ட
தாலும்
வேதம்
சிவாகமம்
என்ற
இரண்டாலும்
விலக்கப்
பெற்றனவற்றை
ஆசாரமாக
ஏற்றமையாலும்
அகப்புறச்
சமய
மாயின
.
எஞ்சி
நின்ற
ஐக்கியவாத
சைவம்
வேதம்
சிவாகமம்
இரண்டற்கும்
சிறப்பு
வகையாற்
பிரமாணம்
கொள்கின்றதோடு
அவற்றில்
விலக்கியனவற்றை
ஒழித்து
விதித்தவைகளையே
ஏற்று
ஒழுகுகின்றது
.
ஆயினும்
எல்லாப்
பெருங்
கேட்டுக்கும்
காரண
மாகிய
ஆணவமலத்
தன்மையை
ஏற்றுக்
கொள்ளவில்லை
.
ஆணவ
மலத்து
உண்மையை
நிறுவும்
சிவாகமங்களை
இகழ்கிறது
.
இக்காரணங்களாலேயே
ஐக்கியவாத
சைவமும்
ஏனையவற்றுடன்
இணைக்கப்
பெற்று
அகப்புறச்சமயம்
ஆறென
நிறுத்தப்
பெற்றன
.
அகச்சமயம்
:
பாடாண
வாதசைவம்
பேதவாதசைவம்
சிவசமவாத
சைவம்
சிவசங்கிராந்த
வாதசைவம்
ஈசுர
அவிகார
வாதசைவம்
சிவாத்துவித
சைவம்
என்ற
ஆறும்
அகச்சமயம்
ஆயின
.
இவை
ஆறும்
சித்தாந்த
சைவரோடு
ஒப்பப்
பொரு
ளுண்மை
எல்லாம்
கொள்ளும்
அந்தரங்க
உரிமை
உடையவை
களே
.
பொருள்களுக்கு
அமைக்கும்
தன்னியல்பு
பொதுவியல்பு
ஆகியவைகளில்
மட்டுமே
முரணுதல்
உண்மையின்
இவை
ஆறும்
அகச்சமயம்
என
வேறுவைத்து
எண்ணப்
பெற்றன
.
இனி
உமாபதி
சிவாசாரியார்
அருளிய
சங்கற்ப
நிராகரணத்
துள்
பாடாணவாதி
பேதவாதி
சிவசமவாதி
சிவசங்கிராந்த
வாதி
ஈசுர
அவிகாரவாதி
நிமித்த
காரண
பரிணாமவாதி
சைவ