சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

உண்மை பற்றிய கொள்கை "அரக்கொடு சேர்த்தி அணைத்த அக் கற்போல் உருக்கி உடங்கியைந்து நின்று பிரிப்பின்றித் தானே உலகாம் தமியேன் உளம்புகுதல் யானே உலகென்பன் இன்று'' 27 15 என்று எடுத்துக் காட்டிய உதாரண வெண்பாப் பாட்டினுள், பொருட்டன்மையால் வேறு வேறானவைகள் கலப்பாய் நிற்றல் என்பதே உடங்கியைந்து நிற்றல் என்பதாக அமைத்துக் காட்டி விளக்கம் செய்தார். மேலும், சித்தாந்த சைவத்தின் அருமையை எடுத்துக் கூறி விளக்கும் வகையில், புறச் சமயத் தவர்க்கு இருளாய் அகச்சமயத்து ஒளியாய் புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும் சொற்பொருள்போல் பேதாபேதமும் இன்றிப் பெருநூல்சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன் அறிவொளி போற் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் என்ற சிவப்பிரகாசச் செய்யுளில் எடுத்துக் காட்டப்பெற்ற பிறி வரும் அத்துவிதமாகும் சிறப்பினுக்கு உரிய மூலக்கொள்கையாக அமைத்து விளக்கப் பெற்றதன் உண்மையை நோக்கி உணர்தல் வேண்டும். பதிபசுபாசம் எனநின்ற முப்பொருள்கள் முப்பெருநிலைகளில் அடையும் அவத்தைப் பேறுகள் அனைத்திலும் இணைத்துக் காட்டிப் பொருள் விளக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும். விரிக்கிற் பெருகும்.
உண்மை பற்றிய கொள்கை அரக்கொடு சேர்த்தி அணைத்த அக் கற்போல் உருக்கி உடங்கியைந்து நின்று பிரிப்பின்றித் தானே உலகாம் தமியேன் உளம்புகுதல் யானே உலகென்பன் இன்று ' ' 27 15 என்று எடுத்துக் காட்டிய உதாரண வெண்பாப் பாட்டினுள் பொருட்டன்மையால் வேறு வேறானவைகள் கலப்பாய் நிற்றல் என்பதே உடங்கியைந்து நிற்றல் என்பதாக அமைத்துக் காட்டி விளக்கம் செய்தார் . மேலும் சித்தாந்த சைவத்தின் அருமையை எடுத்துக் கூறி விளக்கும் வகையில் புறச் சமயத் தவர்க்கு இருளாய் அகச்சமயத்து ஒளியாய் புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும் சொற்பொருள்போல் பேதாபேதமும் இன்றிப் பெருநூல்சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன் அறிவொளி போற் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் என்ற சிவப்பிரகாசச் செய்யுளில் எடுத்துக் காட்டப்பெற்ற பிறி வரும் அத்துவிதமாகும் சிறப்பினுக்கு உரிய மூலக்கொள்கையாக அமைத்து விளக்கப் பெற்றதன் உண்மையை நோக்கி உணர்தல் வேண்டும் . பதிபசுபாசம் எனநின்ற முப்பொருள்கள் முப்பெருநிலைகளில் அடையும் அவத்தைப் பேறுகள் அனைத்திலும் இணைத்துக் காட்டிப் பொருள் விளக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும் . விரிக்கிற் பெருகும் .