சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
4. சிவஞான முனிவரின் நட்பியலுரை
முன்னுரை
மாதவச் சிவஞான சுவாமிகள் 'நட்பியல் உரை' செய்யலுற்
றேன் என்று கூறுகின்றார். பொழிப்புரை, தெளிவுரை, விருத்தி
யுரை, பேருரை என்பவைகளைப் பற்றி ஒருவாறு கேள்விப்
பட்டிருக்கின்றோம். சிவஞானசுவாமிகளிடத்தில்
கொண்ட ஒருவகை உரை 'மறுப்புரை' என்பதே.
கண்டன கண்டனம் என்ற தலைப்பில் சுவாமிகள் எழுதியவை
களைப் படித்தால், வழிபடுமுறையில் வழிபட்டுக் கேட்டால் ஒரு
வகை உரைவிளக்கம் அமையும் என்று கூறியிருப்பதையும் உணர
முடிகிறது.
நாம் கற்றுக்
சித்தாந்த மரபு
அப்பைய தீட்சிதர் இயற்றிய சிவதத்துவவிவேகம் என்னும்
நூலைச் சிவஞானசுவாமிகள் சீவதோத்திரமாலை என அமைத்துத்
தருகின்றார். அப்பைய தீட்சிதரின் சிவதத்துவவிவேகம் அறுபது
பாக்களால் இயன்றது. அறுபது பாக்களால் இயன்றதாயினும்,
அதனை ஒரு நூல் எனக் கொள்ளாது அறுபது தனிமலர்கள் எனவே
கருதுகின்றார் சிவஞானமுனிவர். 'சிவபரத்துவம் என்ற ஒரே
செய்தியைப் பற்றிய அறுபது வடமொழிச் சுலோகங்களின்
தொகுப்பு எனவே சுவாமிகள் அதைக் கருதினாலும் சிவதத்துவ
விவேகம் என்ற பெயரால் அப்பைய தீட்சிதர் அதனை அமைத்துக்
காட்டிய நிலையை உளங்கொண்டு, சிவதத்துவவிவேகமுடையார்
என்றும் சிவதத்துவ விவேகத்துள் காண்க என்றும் சிவஞான
மாபாடியத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.
வேதம், உபநிடதம் என்பவை சுருதிகள். அவைகளுக்குப்
பிற்பட எழுந்த ஸ்மிருதிகள், புராணங்கள், பாரதம், இராமாயணம்
4.
சிவஞான
முனிவரின்
நட்பியலுரை
முன்னுரை
மாதவச்
சிவஞான
சுவாமிகள்
'
நட்பியல்
உரை
'
செய்யலுற்
றேன்
என்று
கூறுகின்றார்
.
பொழிப்புரை
தெளிவுரை
விருத்தி
யுரை
பேருரை
என்பவைகளைப்
பற்றி
ஒருவாறு
கேள்விப்
பட்டிருக்கின்றோம்
.
சிவஞானசுவாமிகளிடத்தில்
கொண்ட
ஒருவகை
உரை
'
மறுப்புரை
'
என்பதே
.
கண்டன
கண்டனம்
என்ற
தலைப்பில்
சுவாமிகள்
எழுதியவை
களைப்
படித்தால்
வழிபடுமுறையில்
வழிபட்டுக்
கேட்டால்
ஒரு
வகை
உரைவிளக்கம்
அமையும்
என்று
கூறியிருப்பதையும்
உணர
முடிகிறது
.
நாம்
கற்றுக்
சித்தாந்த
மரபு
அப்பைய
தீட்சிதர்
இயற்றிய
சிவதத்துவவிவேகம்
என்னும்
நூலைச்
சிவஞானசுவாமிகள்
சீவதோத்திரமாலை
என
அமைத்துத்
தருகின்றார்
.
அப்பைய
தீட்சிதரின்
சிவதத்துவவிவேகம்
அறுபது
பாக்களால்
இயன்றது
.
அறுபது
பாக்களால்
இயன்றதாயினும்
அதனை
ஒரு
நூல்
எனக்
கொள்ளாது
அறுபது
தனிமலர்கள்
எனவே
கருதுகின்றார்
சிவஞானமுனிவர்
.
'
சிவபரத்துவம்
என்ற
ஒரே
செய்தியைப்
பற்றிய
அறுபது
வடமொழிச்
சுலோகங்களின்
தொகுப்பு
எனவே
சுவாமிகள்
அதைக்
கருதினாலும்
சிவதத்துவ
விவேகம்
என்ற
பெயரால்
அப்பைய
தீட்சிதர்
அதனை
அமைத்துக்
காட்டிய
நிலையை
உளங்கொண்டு
சிவதத்துவவிவேகமுடையார்
என்றும்
சிவதத்துவ
விவேகத்துள்
காண்க
என்றும்
சிவஞான
மாபாடியத்தில்
எடுத்துக்
காட்டியுள்ளார்
.
வேதம்
உபநிடதம்
என்பவை
சுருதிகள்
.
அவைகளுக்குப்
பிற்பட
எழுந்த
ஸ்மிருதிகள்
புராணங்கள்
பாரதம்
இராமாயணம்