சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம்
என்று குறிப்பிட்டுக்காட்டி, மீண்டும், சிவபரம் பொருளைப்
பற்றி மறை கூறும் மேலாம் பொருள் சிவதத்துவவிவேகத்துள்
இடம் பெறவேண்டும் என்று குறிப்புடன்,
30
"இதனுட் சிவன் என்பது முன்னையது பேரின்பத்துக்குக்
காரணம் என்னும் பொருட்டாய்த் தனது சன்னிதிக்கண் உலகத்
தைச் சேட்டிப்பித்தற்குரிய இயைபுணரநின்றது. நடுவணது
முற்றுணர்வினன் என்னும் பொருட்டாய்க் காட்டாதற்குரிய
இயைபு குறித்து நின்றது. ஈற்றது தூயதன்மையன் என்னும்
பொருட்டாய் அசத்தை எண்ணாமைக்குரிய இயைபு குறித்து
நின்றது. ஆதலாற் கூறியது கூறலன்மை உணர்க. அஃது இம்
முப்பொருளுடைத் தென்பது சோமசம்பு பத்ததி வியாக்யான
முதலியவற்றுள் காண்க.”
என்று எழுதியதோடமையாது, சிவதத்துவவிவேகத் துள்
மூவகைப்படுத்தோதிய பொருளும் இவையே யாமாறு கண்டு
கொள்க எனவும் குறிப்பிட்டுக் காட்டினார். இங்கே, சிவதத்துவ
விவேகத்துள் மூவகைப்படுத்தோதியது யார்? சிவஞானமுனிவரே
மூன்று பாடல்களை முன்னே யாத்து அமைத்துள்ளார். அதனைச்
சிவதத்துவவிவேகத்துள் மூவகைப்படுத்தோதியபொருளும் என்று
எழுதுவானேன்? அப்பைய தீட்சிதர் அவைகளை இணைக்க
வேண்டும், இணைக்கவில்லை என்ற குற்றம் அவரை அடையாமல்,
அவர்தம் தொகுப்பினுள் முன்னர் நிற்கப் பெற வேண்டிய
முறைமையுடைய உபநிடதமாமறைப் பொருள் விளக்கம் இவை
என எடுத்துக்காட்டி, ஏனையவைகளை மொழி பெயர்த்தாங்கு,
இவைகளும் மொழி பெயர்க்கப் பெற்றன என்ற அளவில் அவை
களை அமைத்துக் காட்டிய முனிவரின் பெருமை அந்நிலையில்
உற்றுணர்ந்து காண்பார்க்கே விளங்கும்.
மேலும், சிவதத்துவ விவேகத்துள், அறுபது பாடல்களுக்கும்
மூலமான வடமொழிச் சுலோகங்களை இயற்றிய அறுபதின்மர்
களுக்கும் ஒருவகை நன்றிகூறும் முறையில், சிவபரத்துவத்தை
உணர்ந்து கூறும் நிலையை இயல்பாகவே பெற்றுச் சிறந்த மனம்
உடையவர்கள் என வாழ்த்துக் கூறி, அப்பைய தீட்சிதரைப் பற்றி
யாதும் கூறாமலே விட்டுவிட்டார்.
சிவதத்துவ விவேகம் என்ற அப்பைய தீட்சிதரின் நூல்
முதலும் முடிவும் அமைத்து ஒருநூலாக அமைக்கவில்லை என்று
சிவஞான
முனிவர்
நோக்கில்
சைவசித்தாந்தம்
என்று
குறிப்பிட்டுக்காட்டி
மீண்டும்
சிவபரம்
பொருளைப்
பற்றி
மறை
கூறும்
மேலாம்
பொருள்
சிவதத்துவவிவேகத்துள்
இடம்
பெறவேண்டும்
என்று
குறிப்புடன்
30
இதனுட்
சிவன்
என்பது
முன்னையது
பேரின்பத்துக்குக்
காரணம்
என்னும்
பொருட்டாய்த்
தனது
சன்னிதிக்கண்
உலகத்
தைச்
சேட்டிப்பித்தற்குரிய
இயைபுணரநின்றது
.
நடுவணது
முற்றுணர்வினன்
என்னும்
பொருட்டாய்க்
காட்டாதற்குரிய
இயைபு
குறித்து
நின்றது
.
ஈற்றது
தூயதன்மையன்
என்னும்
பொருட்டாய்
அசத்தை
எண்ணாமைக்குரிய
இயைபு
குறித்து
நின்றது
.
ஆதலாற்
கூறியது
கூறலன்மை
உணர்க
.
அஃது
இம்
முப்பொருளுடைத்
தென்பது
சோமசம்பு
பத்ததி
வியாக்யான
முதலியவற்றுள்
காண்க
.
”
என்று
எழுதியதோடமையாது
சிவதத்துவவிவேகத்
துள்
மூவகைப்படுத்தோதிய
பொருளும்
இவையே
யாமாறு
கண்டு
கொள்க
எனவும்
குறிப்பிட்டுக்
காட்டினார்
.
இங்கே
சிவதத்துவ
விவேகத்துள்
மூவகைப்படுத்தோதியது
யார்
?
சிவஞானமுனிவரே
மூன்று
பாடல்களை
முன்னே
யாத்து
அமைத்துள்ளார்
.
அதனைச்
சிவதத்துவவிவேகத்துள்
மூவகைப்படுத்தோதியபொருளும்
என்று
எழுதுவானேன்
?
அப்பைய
தீட்சிதர்
அவைகளை
இணைக்க
வேண்டும்
இணைக்கவில்லை
என்ற
குற்றம்
அவரை
அடையாமல்
அவர்தம்
தொகுப்பினுள்
முன்னர்
நிற்கப்
பெற
வேண்டிய
முறைமையுடைய
உபநிடதமாமறைப்
பொருள்
விளக்கம்
இவை
என
எடுத்துக்காட்டி
ஏனையவைகளை
மொழி
பெயர்த்தாங்கு
இவைகளும்
மொழி
பெயர்க்கப்
பெற்றன
என்ற
அளவில்
அவை
களை
அமைத்துக்
காட்டிய
முனிவரின்
பெருமை
அந்நிலையில்
உற்றுணர்ந்து
காண்பார்க்கே
விளங்கும்
.
மேலும்
சிவதத்துவ
விவேகத்துள்
அறுபது
பாடல்களுக்கும்
மூலமான
வடமொழிச்
சுலோகங்களை
இயற்றிய
அறுபதின்மர்
களுக்கும்
ஒருவகை
நன்றிகூறும்
முறையில்
சிவபரத்துவத்தை
உணர்ந்து
கூறும்
நிலையை
இயல்பாகவே
பெற்றுச்
சிறந்த
மனம்
உடையவர்கள்
என
வாழ்த்துக்
கூறி
அப்பைய
தீட்சிதரைப்
பற்றி
யாதும்
கூறாமலே
விட்டுவிட்டார்
.
சிவதத்துவ
விவேகம்
என்ற
அப்பைய
தீட்சிதரின்
நூல்
முதலும்
முடிவும்
அமைத்து
ஒருநூலாக
அமைக்கவில்லை
என்று