சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞான முனிவரின் நட்பியலுரை
ஒன்றன் தாக்கம் மற்றொன்றில் காணப்பெறுவதை
பவத்தால் உணர்கிறோம். உடலில் உண்டாகும்
வற்றால் மனத்தின் செயல் பாதிக்கப் பெறுகிறது;
மனத்தில் உள்ள துன்பவுணர்வுகள் முதலியன வயிற்றில் உள்ள
செரிப்பாற்றலைத் தடைசெய்கிறது. முற்றாக முரண்பட்ட இரு
பொருள் எவ்வாறு ஒன்றை ஒன்று தாக்கும் என்பதே டேக்கார்ட்
அமைத்த மனம் - உடல்-இருமைக் கொள்கை. மேலைநாட்டுத்
தத்துவ அரங்கில் பல்வேறு விடைகள் வந்தமைந்தன. இவ்
வினாவுக்கு ஏற்ற முழுமையான விடையை எந்த ஒரு கொள்கையும்
இதுவரை எடுத்துக் கூறி நிலை நாட்டவில்லை.
திருவருட்பயன்
உயிர்-உடல்- இருமையை ஒட்டிய வினாக்களை ஏற்று விடை
அளிக்கும் பணியில் சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கை ஈடு
பட்டுள்ளது.
நாம் அனு
வலி முதலிய
அவ்வாறே
ஊன் அறியாது என்றும்; உயிர் அறியாது ஒன்றும். இவையே
இருமை எனநின்ற பொருள்களின் நிலை என்று எடுத்துக் காட்டிய
திருவருட்பயன் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார்,
''ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே; ஊனோடுயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம்”
என ஒருவகை விளக்கமும் அமைத்துக் காட்டியுள்ளார். இவை
தவிர, ஊனையும் உயிரையும் தனித்தனியே பண்படுத்தும் நிலை
இறைவனால் மேற்கொள்ளப் பெறுகிறது என்ற குறிப்பே நமக்கு
மிகுதியும் காணப் பெறுவன.
''ஊனநடனம் ஒருபால் ஒருபால்
ஞானநடம் தான் நடுவே நாடு’’
எனக்கூறி, இருவகை நடனத்தை இறைவன் அமைத்து ஆடுவதன்
நோக்கை நாம் உளங்கொண்டு சிந்தித்தல் வேண்டும்.
எட்டும் இரண்டும் கூட்டி நிறுத்த, அதனால் வரும் கூட்டெண்
ணாகிய பத்து என்பதால் உணரப் பெறும் உயிர் என்பதனுள்
சி,வ,ய,ந,ம என்ற ஐந்தெழுத்தால் குற்றம் அழிந்தொழியுமாறு
ஒரு கூத்தியற்றுவான்.
சை-3
சிவஞான
முனிவரின்
நட்பியலுரை
ஒன்றன்
தாக்கம்
மற்றொன்றில்
காணப்பெறுவதை
பவத்தால்
உணர்கிறோம்
.
உடலில்
உண்டாகும்
வற்றால்
மனத்தின்
செயல்
பாதிக்கப்
பெறுகிறது
;
மனத்தில்
உள்ள
துன்பவுணர்வுகள்
முதலியன
வயிற்றில்
உள்ள
செரிப்பாற்றலைத்
தடைசெய்கிறது
.
முற்றாக
முரண்பட்ட
இரு
பொருள்
எவ்வாறு
ஒன்றை
ஒன்று
தாக்கும்
என்பதே
டேக்கார்ட்
அமைத்த
மனம்
-
உடல்
-
இருமைக்
கொள்கை
.
மேலைநாட்டுத்
தத்துவ
அரங்கில்
பல்வேறு
விடைகள்
வந்தமைந்தன
.
இவ்
வினாவுக்கு
ஏற்ற
முழுமையான
விடையை
எந்த
ஒரு
கொள்கையும்
இதுவரை
எடுத்துக்
கூறி
நிலை
நாட்டவில்லை
.
திருவருட்பயன்
உயிர்
-
உடல்-
இருமையை
ஒட்டிய
வினாக்களை
ஏற்று
விடை
அளிக்கும்
பணியில்
சைவசித்தாந்தத்
தத்துவக்
கொள்கை
ஈடு
பட்டுள்ளது
.
நாம்
அனு
வலி
முதலிய
அவ்வாறே
ஊன்
அறியாது
என்றும்
;
உயிர்
அறியாது
ஒன்றும்
.
இவையே
இருமை
எனநின்ற
பொருள்களின்
நிலை
என்று
எடுத்துக்
காட்டிய
திருவருட்பயன்
ஆசிரியர்
உமாபதி
சிவாசாரியார்
'
'
ஊன்
உயிரால்
வாழும்
ஒருமைத்தே
;
ஊனோடுயிர்
தான்
உணர்வோடு
ஒன்றாம்
தரம்
”
என
ஒருவகை
விளக்கமும்
அமைத்துக்
காட்டியுள்ளார்
.
இவை
தவிர
ஊனையும்
உயிரையும்
தனித்தனியே
பண்படுத்தும்
நிலை
இறைவனால்
மேற்கொள்ளப்
பெறுகிறது
என்ற
குறிப்பே
நமக்கு
மிகுதியும்
காணப்
பெறுவன
.
'
'
ஊனநடனம்
ஒருபால்
ஒருபால்
ஞானநடம்
தான்
நடுவே
நாடு
’
’
எனக்கூறி
இருவகை
நடனத்தை
இறைவன்
அமைத்து
ஆடுவதன்
நோக்கை
நாம்
உளங்கொண்டு
சிந்தித்தல்
வேண்டும்
.
எட்டும்
இரண்டும்
கூட்டி
நிறுத்த
அதனால்
வரும்
கூட்டெண்
ணாகிய
பத்து
என்பதால்
உணரப்
பெறும்
உயிர்
என்பதனுள்
சி
வ
ய
ந
ம
என்ற
ஐந்தெழுத்தால்
குற்றம்
அழிந்தொழியுமாறு
ஒரு
கூத்தியற்றுவான்
.
சை
-3