சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞான முனிவரின் நட்பியலுரை
37
உடம்பில் உயிர்த்தல் என்ற தொழிலால் ஒருவகை இயக்கம் -
அமையும்போது, உயிரானது உடம்பை அவ்வாறு இயக்குகிறது
என்று விளக்கம் கொள்ளலாகாது. ஏனெனில், உயிரானது, தனக்கு
வேண்டிய நிலையில், உடம்பை இயக்கும் ஆற்றல் உடையது
என்றோ, உடம்பை இயக்கும் அறிவுடையது என்றோ கொள்ளுதல்.
தவறான கொள்கைகள்.. என்னுடைய உடம்பானது உயிர்த்தல்
என்ற செயலின் அடிப்படையில் இப்போது இயங்கிக் கொண்டிருக்.
கிறது என்றால், இந்த நேரத்தில், நான் என் நாதனைப் பொருந்தி,
அவனுடன் நான் நிலவிக் கொண்டிருக்கிறேன்; இதுவே என்
செயல். நான் என் நாதனைப் பொருந்துதல் அவ்வளவே. அவன்
என்னோடு இருப்பதால் நானோ என் நாதனோ இவ்வுடம்பை
இயக்கவில்லை. நான் அவனைப் பற்றுகிறேன். அவன் என்னை
நிலவுமாறு செய்கிறான். இந்த உடம்பில் மட்டுமன்று; வானுலகத்
திலோ அல்லது தேவ உடம்பிலோ என்னை வைத்து நிலவுமாறும்
செய்வன். ஆனால், எனக்காக அவ்வவ்வுடம்புகளை அவனே
இயக்குகிறான் என்று
கொள்ள முடியாது; அவன் எனக்குத்
தேனென இனிக்கும் சிற்றம்பலவன்.” என்று முடித்து விடுகின்றார்.
நிலவுமாறு செய்கிறான் என்பதே இவ்விடம் அமையும் குறி
யீட்டுச் சொல். மேலும் விளக்கமாக ஒன்றைக் காணலாம். அதுவே
அப்பரடிகள் அமைத்துக் காட்டும் கொள்கை எனக்
வேண்டும். ஏனெனில், அது செயற்பாட்டு
அவரால் கொடுக்கப் பெற்றுள்ளது.
கொள்ளல்
வடிவமைப்புடன்
அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புறல்
"அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலும் இப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டின்புற
இன்னம் பாலிக்கு மோ இப்பிறவியே"
என்பது தில்லைத் திருக்குறுந்தொகையின் முதற்பாட்டு. இதனுள்
மூன்றாவது வரியில் என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புறல்
என்ற கொள்கை விளக்கத்தை அமைத்துக் காட்டியுள்ளார்.
தில்லைச் சிற்றம்பலம் அன்னம் தந்து உயிரையும் உடலையும்
பாலிக்குமாறு (விளக்கமுற்றுத்திகழுமாறு) செய்யும் பண்புடையது.
பொன்னுலகையே தந்து விளக்கமுற்றுத் திகழுமாறு செய்யும்
வல்லமையுடையது. என்றாலும், இப்பூமியில், என்னுடைய அன்பு
சிவஞான
முனிவரின்
நட்பியலுரை
37
உடம்பில்
உயிர்த்தல்
என்ற
தொழிலால்
ஒருவகை
இயக்கம்
-
அமையும்போது
உயிரானது
உடம்பை
அவ்வாறு
இயக்குகிறது
என்று
விளக்கம்
கொள்ளலாகாது
.
ஏனெனில்
உயிரானது
தனக்கு
வேண்டிய
நிலையில்
உடம்பை
இயக்கும்
ஆற்றல்
உடையது
என்றோ
உடம்பை
இயக்கும்
அறிவுடையது
என்றோ
கொள்ளுதல்
.
தவறான
கொள்கைகள்
..
என்னுடைய
உடம்பானது
உயிர்த்தல்
என்ற
செயலின்
அடிப்படையில்
இப்போது
இயங்கிக்
கொண்டிருக்
.
கிறது
என்றால்
இந்த
நேரத்தில்
நான்
என்
நாதனைப்
பொருந்தி
அவனுடன்
நான்
நிலவிக்
கொண்டிருக்கிறேன்
;
இதுவே
என்
செயல்
.
நான்
என்
நாதனைப்
பொருந்துதல்
அவ்வளவே
.
அவன்
என்னோடு
இருப்பதால்
நானோ
என்
நாதனோ
இவ்வுடம்பை
இயக்கவில்லை
.
நான்
அவனைப்
பற்றுகிறேன்
.
அவன்
என்னை
நிலவுமாறு
செய்கிறான்
.
இந்த
உடம்பில்
மட்டுமன்று
;
வானுலகத்
திலோ
அல்லது
தேவ
உடம்பிலோ
என்னை
வைத்து
நிலவுமாறும்
செய்வன்
.
ஆனால்
எனக்காக
அவ்வவ்வுடம்புகளை
அவனே
இயக்குகிறான்
என்று
கொள்ள
முடியாது
;
அவன்
எனக்குத்
தேனென
இனிக்கும்
சிற்றம்பலவன்
.
”
என்று
முடித்து
விடுகின்றார்
.
நிலவுமாறு
செய்கிறான்
என்பதே
இவ்விடம்
அமையும்
குறி
யீட்டுச்
சொல்
.
மேலும்
விளக்கமாக
ஒன்றைக்
காணலாம்
.
அதுவே
அப்பரடிகள்
அமைத்துக்
காட்டும்
கொள்கை
எனக்
வேண்டும்
.
ஏனெனில்
அது
செயற்பாட்டு
அவரால்
கொடுக்கப்
பெற்றுள்ளது
.
கொள்ளல்
வடிவமைப்புடன்
அன்பு
ஆலிக்குமாறு
கண்டு
இன்புறல்
அன்னம்
பாலிக்கும்
தில்லைச்
சிற்றம்பலம்
பொன்னம்
பாலிக்கு
மேலும்
இப்
பூமிசை
என்னம்
பாலிக்கு
மாறு
கண்டின்புற
இன்னம்
பாலிக்கு
மோ
இப்பிறவியே
என்பது
தில்லைத்
திருக்குறுந்தொகையின்
முதற்பாட்டு
.
இதனுள்
மூன்றாவது
வரியில்
என்
அன்பு
ஆலிக்குமாறு
கண்டு
இன்புறல்
என்ற
கொள்கை
விளக்கத்தை
அமைத்துக்
காட்டியுள்ளார்
.
தில்லைச்
சிற்றம்பலம்
அன்னம்
தந்து
உயிரையும்
உடலையும்
பாலிக்குமாறு
(
விளக்கமுற்றுத்திகழுமாறு
)
செய்யும்
பண்புடையது
.
பொன்னுலகையே
தந்து
விளக்கமுற்றுத்
திகழுமாறு
செய்யும்
வல்லமையுடையது
.
என்றாலும்
இப்பூமியில்
என்னுடைய
அன்பு