சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞானமுனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மேன் மேற் பெருகி வளரும் நிலையில் காணவும் இன்புறவும் ஆம் வசையில் இப்பிறவியை இன்னும் அமைத்துக் கொடுக்குமோ என்ற பொருளில் அப்பாடல் அமைகிறது. 38 உடலும் உயிரும் வேறு வேறே. இடை நின்று இணைத்துக் கொண்டிருப்பது அன்பு. தன்மையால் முற்றிலும் முரண்பட்ட இரண்டு பொருள்கள் தாமே தம்மை இணைத்துக் கொள்ள. மாட்டா. இரண்டையும் பற்றாசு என நின்று இணைக்கும் வேறு ஒரு பொருள் தேவை; அது அன்பு. “அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப; ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு” என்ற திருக்குறளை நோக்கி உணர்க. உயிரையும் "உடம்பையும் செயற்பட வைப்பது அன்பே. அன்பின் செயற்பாடே உயிரின் செயற்பாடு எனக் கொள்ள வேண்டும். அன்பு பெருக வேண்டும். காட்சி முதல்நிலை. காட்சியின் மூலம் அன்பு செயற்படத் தொடங்கும். எனவே, முதற்செயலை உடம்பு தான் தொடங்கும். அன்பு மேன்மேற் பெருகுமாறு என் காட்சி அமையவேண்டும். அன்பானது பெருகிப் பெருகி, அலைத்து அலைத்து ஓடுவதாக அமையுமாறு காட்கி அமைய வேண்டும். தில்லையில் சிற்றம்பலத்தே நடைபெறும் கூத்தைக் காணுதல் வேண்டும். காட்சியானது கருத்தைத் தொட்டு அதனைச் செயற் படுத்த வேண்டும். மனத்தில் அதே நினைவு நீடிக்க வேண்டும் . நினைவு நீடிக்க நீடிக்க அங்கே உணர்வு தோன்றும். உணர்வும் தடை படாதவாறு அந்நினைவை நீட்டிக்க வேண்டும். உணர்வு நீட்டிக்கும் போது நெகிழ்ச்சி அமையும். நெகிழ்ச்சி என்பது உயிரில் அமையும் உருக்கம். உருக்கம் அமையும் வரையில் உடலின் செயற்பாடு வேண்டும். உயிரில் நெகிழ்ச்சி அமைந்துவிட்டால், உடல் தன் முயற்சியை, செயலை நீட்டிக்க வேண்டியதில்லை. உயிரில் நெகிழ்ச்சி அல்லது உருக்கம் தொடங்கிவிட்டால், அந்த ஆன்ம உருக்கம் அன்பை ஆலிக்குமாறு செய்யும். ஆலித்தல் என்றால் பக்கங்களிற் பெருகி நிற்றல், அன்புமிகுதியாய்ப் பெருக்கெடுக்கும்போது அதுஉயிரையும்
சிவஞானமுனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மேன் மேற் பெருகி வளரும் நிலையில் காணவும் இன்புறவும் ஆம் வசையில் இப்பிறவியை இன்னும் அமைத்துக் கொடுக்குமோ என்ற பொருளில் அப்பாடல் அமைகிறது . 38 உடலும் உயிரும் வேறு வேறே . இடை நின்று இணைத்துக் கொண்டிருப்பது அன்பு . தன்மையால் முற்றிலும் முரண்பட்ட இரண்டு பொருள்கள் தாமே தம்மை இணைத்துக் கொள்ள . மாட்டா . இரண்டையும் பற்றாசு என நின்று இணைக்கும் வேறு ஒரு பொருள் தேவை ; அது அன்பு . அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப ; ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்ற திருக்குறளை நோக்கி உணர்க . உயிரையும் உடம்பையும் செயற்பட வைப்பது அன்பே . அன்பின் செயற்பாடே உயிரின் செயற்பாடு எனக் கொள்ள வேண்டும் . அன்பு பெருக வேண்டும் . காட்சி முதல்நிலை . காட்சியின் மூலம் அன்பு செயற்படத் தொடங்கும் . எனவே முதற்செயலை உடம்பு தான் தொடங்கும் . அன்பு மேன்மேற் பெருகுமாறு என் காட்சி அமையவேண்டும் . அன்பானது பெருகிப் பெருகி அலைத்து அலைத்து ஓடுவதாக அமையுமாறு காட்கி அமைய வேண்டும் . தில்லையில் சிற்றம்பலத்தே நடைபெறும் கூத்தைக் காணுதல் வேண்டும் . காட்சியானது கருத்தைத் தொட்டு அதனைச் செயற் படுத்த வேண்டும் . மனத்தில் அதே நினைவு நீடிக்க வேண்டும் . நினைவு நீடிக்க நீடிக்க அங்கே உணர்வு தோன்றும் . உணர்வும் தடை படாதவாறு அந்நினைவை நீட்டிக்க வேண்டும் . உணர்வு நீட்டிக்கும் போது நெகிழ்ச்சி அமையும் . நெகிழ்ச்சி என்பது உயிரில் அமையும் உருக்கம் . உருக்கம் அமையும் வரையில் உடலின் செயற்பாடு வேண்டும் . உயிரில் நெகிழ்ச்சி அமைந்துவிட்டால் உடல் தன் முயற்சியை செயலை நீட்டிக்க வேண்டியதில்லை . உயிரில் நெகிழ்ச்சி அல்லது உருக்கம் தொடங்கிவிட்டால் அந்த ஆன்ம உருக்கம் அன்பை ஆலிக்குமாறு செய்யும் . ஆலித்தல் என்றால் பக்கங்களிற் பெருகி நிற்றல் அன்புமிகுதியாய்ப் பெருக்கெடுக்கும்போது அதுஉயிரையும்