சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம்
உலகம் உயிரும் உயிரில் பொருளுமாகக் காட்சி அளிக்கிறது.
அதுவே உலகப்படைப்பு.
44
உயிர்கள் என்றும் உண்டு, அவைகளுக்கு உடல் முதலிய
வற்றை அமைத்துக் கொடுப்பது தான் படைப்பு.
உயிர்களுக்கு ஏதோ குறை இருக்கிறது. அதனாலேயே அவை
பல முறையும் உடம்பை எடுத்துப் பயிற்சி பெறுகின்றன.
உலகம் தோற்றம் கொள்ள, நிற்க, மறைய, பின்னும் தோன்று
வதற்கு ஒரு குறிக்கோள் உண்டு,
உயிரில் பொருள்களே மாற்றம் உறுகின்றன. அவை ஒடுங்கு
வதும் தோன்றுவதும் ஓரிடத்தில்தான்.
உலகை ஒடுக்க, மீண்டும் தோற்ற இவ்வாறு செயல்படுத்து
வான் ஒருவன் உளன்க இவைகளை முறையுற அமைப்பதே மெய்
கண்டாரின் முதல் நூற்பாவாக அமைகிறது.
நூற்பாவின் மூன்றாம் செய்தி
முதல் நூற்பாவின் பொதுக்கருத்து மேலே அமைக்கப்பெற்றது.
முதல் நூற்பாவில் உலகினைக்கொண்டு, அது செய்வோனை
உடைத்து என்பதை நிறுவும் செய்தி முதல் இரண்டு அதிகரணங்க
களிலேயே முடிந்து விடுகின்றது.
மூன்றாம் அதிகரணமாகி நிற்பது "அந்தம் ஆதி' என்பது.
‘அந்தம் ஆதி’’ என்பதால் சிவஞானமுனிவர் குறிப்பிட எண்ணும்
கருத்து ஒன்று உண்டு. அது ஒரு பொதுமை நியதி எனக் கொள்ள
வேண்டும்.
உலகத் தோற்றம் பற்றிக் கூறுகின்ற பகுதிகளாக வேதம்
உபநிடதம் ஆகியவைகளில் வருபவைகளையும் அவைகளுக்கு -
எழுதும் விளக்கங்களையும் மனத்துட்கொண்ட சிவஞானமுனிவர்
‘“அந்தம் ஆதி” என்ற நூற்பாவை "அந்தமே ஆதி" என்று
ஏகாரம் அமைத்துக் கொண்டு. ஏகாரம் நூற்பாவாதலின்
தொக்கது எனக் கூறிக்கொண்டு ஒரு கருத்தை விளக்க முற்படு
கின்றார்.
தோற்றுவிக்கும் நிலை முன்னதாகவும், அழிக்கும் நிலை
பின்னதாகவும் அமைத்து விளக்கம் கூறும் பொதுவகையை எடுத்துக்
சிவஞான
முனிவர்
நோக்கில்
சைவசித்தாந்தம்
உலகம்
உயிரும்
உயிரில்
பொருளுமாகக்
காட்சி
அளிக்கிறது
.
அதுவே
உலகப்படைப்பு
.
44
உயிர்கள்
என்றும்
உண்டு
அவைகளுக்கு
உடல்
முதலிய
வற்றை
அமைத்துக்
கொடுப்பது
தான்
படைப்பு
.
உயிர்களுக்கு
ஏதோ
குறை
இருக்கிறது
.
அதனாலேயே
அவை
பல
முறையும்
உடம்பை
எடுத்துப்
பயிற்சி
பெறுகின்றன
.
உலகம்
தோற்றம்
கொள்ள
நிற்க
மறைய
பின்னும்
தோன்று
வதற்கு
ஒரு
குறிக்கோள்
உண்டு
உயிரில்
பொருள்களே
மாற்றம்
உறுகின்றன
.
அவை
ஒடுங்கு
வதும்
தோன்றுவதும்
ஓரிடத்தில்தான்
.
உலகை
ஒடுக்க
மீண்டும்
தோற்ற
இவ்வாறு
செயல்படுத்து
வான்
ஒருவன்
உளன்க
இவைகளை
முறையுற
அமைப்பதே
மெய்
கண்டாரின்
முதல்
நூற்பாவாக
அமைகிறது
.
நூற்பாவின்
மூன்றாம்
செய்தி
முதல்
நூற்பாவின்
பொதுக்கருத்து
மேலே
அமைக்கப்பெற்றது
.
முதல்
நூற்பாவில்
உலகினைக்கொண்டு
அது
செய்வோனை
உடைத்து
என்பதை
நிறுவும்
செய்தி
முதல்
இரண்டு
அதிகரணங்க
களிலேயே
முடிந்து
விடுகின்றது
.
மூன்றாம்
அதிகரணமாகி
நிற்பது
அந்தம்
ஆதி
'
என்பது
.
‘
அந்தம்
ஆதி
’
’
என்பதால்
சிவஞானமுனிவர்
குறிப்பிட
எண்ணும்
கருத்து
ஒன்று
உண்டு
.
அது
ஒரு
பொதுமை
நியதி
எனக்
கொள்ள
வேண்டும்
.
உலகத்
தோற்றம்
பற்றிக்
கூறுகின்ற
பகுதிகளாக
வேதம்
உபநிடதம்
ஆகியவைகளில்
வருபவைகளையும்
அவைகளுக்கு
-
எழுதும்
விளக்கங்களையும்
மனத்துட்கொண்ட
சிவஞானமுனிவர்
‘
“
அந்தம்
ஆதி
”
என்ற
நூற்பாவை
அந்தமே
ஆதி
என்று
ஏகாரம்
அமைத்துக்
கொண்டு
.
ஏகாரம்
நூற்பாவாதலின்
தொக்கது
எனக்
கூறிக்கொண்டு
ஒரு
கருத்தை
விளக்க
முற்படு
கின்றார்
.
தோற்றுவிக்கும்
நிலை
முன்னதாகவும்
அழிக்கும்
நிலை
பின்னதாகவும்
அமைத்து
விளக்கம்
கூறும்
பொதுவகையை
எடுத்துக்