சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் தோன்றின எனக் கூறும் தொல்காப்பிய நூற்பாவின் சுருத்தானது இறையும்; காலமும் இடமும் இணைந்த உலகமும்; நீக்கமற நிறைந்து இறை என்றும் உலகம் என்றும் இருந்த முதன்மை நிலை அழிக்கப் பெற்ற போது. 46 நால்வரைப் பொருந்திய நான்கு உலகம் தோற்றப் பெற்றன என்று கொள்ளும் சிந்தனையின் வலிமையை உணர்ந்து தைச் செய்ததே முதல்" என்ற கருத்தில் "அந்தமே ஆதி" என வரையறை செய்தார். இதனைத் திருவருட்பயன் ஆசிரியர் சைவசித்தாந்த மரபை மீறுவார் போலவே பதிமுதுநிலை' என்ற தலைப்பை அமைப்பதன் மூலம் தெளிய உணர்த்தினார். "அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து" என்ற முதற் குறளில், அகரம் என்பதை எழுத்து எனக் கொள்ளாமல் எங்கும் நிறைந்து நிற்கும் இறைமை நிலையைக் குறிக்க வந்த குறிப்பாகவே கொள்கிறார்; அந்நிலையை மேலும் குறிப்பிட வேண்டுமானால் அகரம் போன்ற எழுத்தொலிகள் தோன்ற இடம் கொடுக்கும் மூல உயிர்மை ஒலி நிலையே. அவ்வாறு நிறைந்து நிற்கும் இறைமை ஒலித்தன்மையை அழித்தநிலையில் முதல் நின்ற எழுத்தே 'அ' என்பதாயிற்று. இறைமை ஒலியை அந்தம் ஆக்கிய ‘அ' என அதனைக் கொள்ளவேண்டும் என்பதே கருத்து. நிறைந்து நிற்றல் என்ற இறைமையை இறுத்ததே முதல் என்ற பொருளில் சங்காரமே முதல் எனப் பெறுவதாயிற்று. இவ்வகையில், தோற்றம் கூறி, இறுதிகூறும் அமைப்பைக் விளங்குகின்ற உபநிடத் கொண்டவைகள் என விளக்கங்க ளெல்லாம் புனருற்பவங்களைக் கூற வந்தவைகள் என்றும். 'அந்தமே ஆதி' எனநின்றதே "இறைமையை இறுத்து நின்ற ஆதி" என்னும் பொருளில், 'அந்தமே ஆதி" என்பதற்கு விளக்கம் அமைத்துக் காட்டினார் சிவஞான முனிவர். அது சங்காரகாரணன் என்ற அடிப்படையில் சிவன் என்பதைக் குறிக்கும் வழக்குண்மை யால் சிவபரம் பொருள்பற்றிய விளக்கமாகவே அனைவரும் கொள்ளும் நிலை உண்டாயினமையால், சிவஞானமுனிவர் வரைந்து கூறிய நட்பியலுரை அறிஞர்களாற் பெரிதும் போற்றிக் கொண்டாடப் பெறாத நிலையில் அமைந்து விட்டது. இதற்காகச்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் தோன்றின எனக் கூறும் தொல்காப்பிய நூற்பாவின் சுருத்தானது இறையும் ; காலமும் இடமும் இணைந்த உலகமும் ; நீக்கமற நிறைந்து இறை என்றும் உலகம் என்றும் இருந்த முதன்மை நிலை அழிக்கப் பெற்ற போது . 46 நால்வரைப் பொருந்திய நான்கு உலகம் தோற்றப் பெற்றன என்று கொள்ளும் சிந்தனையின் வலிமையை உணர்ந்து தைச் செய்ததே முதல் என்ற கருத்தில் அந்தமே ஆதி என வரையறை செய்தார் . இதனைத் திருவருட்பயன் ஆசிரியர் சைவசித்தாந்த மரபை மீறுவார் போலவே பதிமுதுநிலை ' என்ற தலைப்பை அமைப்பதன் மூலம் தெளிய உணர்த்தினார் . அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து என்ற முதற் குறளில் அகரம் என்பதை எழுத்து எனக் கொள்ளாமல் எங்கும் நிறைந்து நிற்கும் இறைமை நிலையைக் குறிக்க வந்த குறிப்பாகவே கொள்கிறார் ; அந்நிலையை மேலும் குறிப்பிட வேண்டுமானால் அகரம் போன்ற எழுத்தொலிகள் தோன்ற இடம் கொடுக்கும் மூல உயிர்மை ஒலி நிலையே . அவ்வாறு நிறைந்து நிற்கும் இறைமை ஒலித்தன்மையை அழித்தநிலையில் முதல் நின்ற எழுத்தே ' ' என்பதாயிற்று . இறைமை ஒலியை அந்தம் ஆக்கிய ' என அதனைக் கொள்ளவேண்டும் என்பதே கருத்து . நிறைந்து நிற்றல் என்ற இறைமையை இறுத்ததே முதல் என்ற பொருளில் சங்காரமே முதல் எனப் பெறுவதாயிற்று . இவ்வகையில் தோற்றம் கூறி இறுதிகூறும் அமைப்பைக் விளங்குகின்ற உபநிடத் கொண்டவைகள் என விளக்கங்க ளெல்லாம் புனருற்பவங்களைக் கூற வந்தவைகள் என்றும் . ' அந்தமே ஆதி ' எனநின்றதே இறைமையை இறுத்து நின்ற ஆதி என்னும் பொருளில் ' அந்தமே ஆதி என்பதற்கு விளக்கம் அமைத்துக் காட்டினார் சிவஞான முனிவர் . அது சங்காரகாரணன் என்ற அடிப்படையில் சிவன் என்பதைக் குறிக்கும் வழக்குண்மை யால் சிவபரம் பொருள்பற்றிய விளக்கமாகவே அனைவரும் கொள்ளும் நிலை உண்டாயினமையால் சிவஞானமுனிவர் வரைந்து கூறிய நட்பியலுரை அறிஞர்களாற் பெரிதும் போற்றிக் கொண்டாடப் பெறாத நிலையில் அமைந்து விட்டது . இதற்காகச்