சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
49
சிவஞான முனிவரின் நட்பியலுரை
கருத்துக்களை இணைய நிறுத்தி ஏற்கும் ஒருவகைப் பொதுமைக்
கொள்கை நட்பியல் அனுபவத்தால்தான் மலரும் என்பதும் அது
அன்பின் முதிர்ச்சியாம் அருள் என்பதோடு நின்றுவிடுவதன்று
என்பதும், அன்பு, ஆர்வம் எனப் பெருகி, பின்பு நட்பு என மலரும்
என்பதும், அதனால் 'கயமை' என்ற மாபெரும் அறியாமை
நீங்கும் என்பதும், அவ்வகை அனுபவநிலையே மாபாடியம் அமைப்
பதற்கு மூலமாக நின்ற அனுபவம் என்பதும், நட்பியல் அனுபவ
அடிப்படையில், அனைத்து வகையான முரண் கருத்துக்களையும்
இணைத்து நிறுத்தி மேல்நிலைக் கொள்கையை அமைக்கமுடியும்
என்பதும், அவ்வாறு மலர்ந்த கொள்கைகளுள் ஒன்றே ‘அந்தம்ஆதி’
என்பதற்குச் சிவஞான முனிவரால் அமைக்கப்பெற்ற விளக்கம்
என்பதும், சிவஞான முனிவரின் அத்தகைய நட்பியலனுபவ
விளக்கத்தின் முதன்மை மலராய் மலர்ந்த பெருமை சோமேசர்
முதுமொழி வெண்பாவுக்கு உண்டு என்பதும் நிறுவப்பெற்றன.
சை- 4
49
சிவஞான
முனிவரின்
நட்பியலுரை
கருத்துக்களை
இணைய
நிறுத்தி
ஏற்கும்
ஒருவகைப்
பொதுமைக்
கொள்கை
நட்பியல்
அனுபவத்தால்தான்
மலரும்
என்பதும்
அது
அன்பின்
முதிர்ச்சியாம்
அருள்
என்பதோடு
நின்றுவிடுவதன்று
என்பதும்
அன்பு
ஆர்வம்
எனப்
பெருகி
பின்பு
நட்பு
என
மலரும்
என்பதும்
அதனால்
'
கயமை
'
என்ற
மாபெரும்
அறியாமை
நீங்கும்
என்பதும்
அவ்வகை
அனுபவநிலையே
மாபாடியம்
அமைப்
பதற்கு
மூலமாக
நின்ற
அனுபவம்
என்பதும்
நட்பியல்
அனுபவ
அடிப்படையில்
அனைத்து
வகையான
முரண்
கருத்துக்களையும்
இணைத்து
நிறுத்தி
மேல்நிலைக்
கொள்கையை
அமைக்கமுடியும்
என்பதும்
அவ்வாறு
மலர்ந்த
கொள்கைகளுள்
ஒன்றே
‘
அந்தம்ஆதி
’
என்பதற்குச்
சிவஞான
முனிவரால்
அமைக்கப்பெற்ற
விளக்கம்
என்பதும்
சிவஞான
முனிவரின்
அத்தகைய
நட்பியலனுபவ
விளக்கத்தின்
முதன்மை
மலராய்
மலர்ந்த
பெருமை
சோமேசர்
முதுமொழி
வெண்பாவுக்கு
உண்டு
என்பதும்
நிறுவப்பெற்றன
.
சை-
4