சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞானமுனிவர் நோக்கில் சைவசித்தாந்தம்
அகர முதல எழுத்தெல்லாம் என்பதை ஒலி நிலையில் நிறுத்திக்
காட்டியமைக்கு ஒப்பவே பொருள் நிலையையும் ஆதிபகவன்
முதற்றே உலகு என்று ஒப்பநிறுத்தியநிலை.
48
அதை அவ்வாறுதான் அமைக்க வேண்டும் என்ற குறிப்பை
'அத்தெய்வம் நீ' என்பதாற் பெற வைத்தார்.
என்றும்,
உமா ஈஸ் என் இருமைப்படுத்தி ஒப்ப நிறுத்தினபோது,
இரண்டையும் இணைத்துக் கடந்த சத்தியத்தன்மை எனப்பெறும்
'இறைமை' ஒன்று உண்டு என்பது உம்முடைய பெயராலேயே
அறிந்தோம். அதுவே, இருமையைக் கடந்த இறைமை - ஸ என
நின்ற சத்திய நிலைமை என்றும், அதனை அழித்த நிலையில் நின்ற
இருமையே உமையாகவும் ஈசனாகவும் அமைந்த நிலை என்பதை
அறியமுடிந்தது
இவ்வாறு ஒப்பநிறுத்திய நிலையில்
இரண்டையும் இணைத்துக் கடந்த முதுமை நிலை ஒன்று உண்டு
என்பதும், அது தெய்வம் என்பதும், அத்தெய்வம் 'சோமேசா'
என்பதும் காண முடிந்தது என்றும் அமைத்துக் காட்டிய நுட்பம்
உணர்ந்து போற்றுதல் வேண்டும். எனவே 'இறைமைநிலையை
இறுத்துநின்றதே முதல்' என 'அந்தமே ஆதி' என்பதற்குப்
பொருள் காண வேண்டும் என்றும் அமைத்துக் காட்டியது
நட்பியலனுபவம் சான்ற நட்பியலுரைக்கு ஒரு சிறந்த சான்றாக
அமையும்.
சோமேசர் முதுமொழி வெண்பாவும் அத்தகையதொரு
தத்துவப் பின்னணி தோன்ற அமைத்து அருளப்பெற்ற நட்பியல்
னுபவப் பனுவல் எனக் கருத்திற் கொண்டு பயிலுதல் வேண்டும்.
முடிப்புரை
மேலே எடுத்துக் காட்டப் பெற்றவற்றின் அடிப்படையில்
மாதவச் சிவஞான சுவாமிகள் தமிழக மரபுக்கே உரியவகையில்
சைவசித்தாந்தச் செம்பொருள் நெறிக்கோர் மூலக்கல்லாக நின்று
விளங்கும் "நட்பியல் உரை” என்ற கொள்கையை அனுபவ அடிப்
படையில் விளக்கமுற அமைத்துக் கொண்டார்கள் என்பதும்,
அதனை அவர்கள் எடுத்துக் காட்டிச் சுட்டிக் கூறிய இடம் சிவ
தத்துவ விவேகம் என்பதும், நட்பியலுரை என்பதன் விளக்கத்
தைத் திருக்குறள் அடிப்படையில் காணவேண்டும் என்பதும், அது
ஒருவகைப் பொதுமை அனுபவம் என்பதும், பல்வேறு மாறுபட்ட
சிவஞானமுனிவர்
நோக்கில்
சைவசித்தாந்தம்
அகர
முதல
எழுத்தெல்லாம்
என்பதை
ஒலி
நிலையில்
நிறுத்திக்
காட்டியமைக்கு
ஒப்பவே
பொருள்
நிலையையும்
ஆதிபகவன்
முதற்றே
உலகு
என்று
ஒப்பநிறுத்தியநிலை
.
48
அதை
அவ்வாறுதான்
அமைக்க
வேண்டும்
என்ற
குறிப்பை
'
அத்தெய்வம்
நீ
'
என்பதாற்
பெற
வைத்தார்
.
என்றும்
உமா
ஈஸ்
என்
இருமைப்படுத்தி
ஒப்ப
நிறுத்தினபோது
இரண்டையும்
இணைத்துக்
கடந்த
சத்தியத்தன்மை
எனப்பெறும்
'
இறைமை
'
ஒன்று
உண்டு
என்பது
உம்முடைய
பெயராலேயே
அறிந்தோம்
.
அதுவே
இருமையைக்
கடந்த
இறைமை
-
ஸ
என
நின்ற
சத்திய
நிலைமை
என்றும்
அதனை
அழித்த
நிலையில்
நின்ற
இருமையே
உமையாகவும்
ஈசனாகவும்
அமைந்த
நிலை
என்பதை
அறியமுடிந்தது
இவ்வாறு
ஒப்பநிறுத்திய
நிலையில்
இரண்டையும்
இணைத்துக்
கடந்த
முதுமை
நிலை
ஒன்று
உண்டு
என்பதும்
அது
தெய்வம்
என்பதும்
அத்தெய்வம்
'
சோமேசா
'
என்பதும்
காண
முடிந்தது
என்றும்
அமைத்துக்
காட்டிய
நுட்பம்
உணர்ந்து
போற்றுதல்
வேண்டும்
.
எனவே
'
இறைமைநிலையை
இறுத்துநின்றதே
முதல்
'
என
'
அந்தமே
ஆதி
'
என்பதற்குப்
பொருள்
காண
வேண்டும்
என்றும்
அமைத்துக்
காட்டியது
நட்பியலனுபவம்
சான்ற
நட்பியலுரைக்கு
ஒரு
சிறந்த
சான்றாக
அமையும்
.
சோமேசர்
முதுமொழி
வெண்பாவும்
அத்தகையதொரு
தத்துவப்
பின்னணி
தோன்ற
அமைத்து
அருளப்பெற்ற
நட்பியல்
னுபவப்
பனுவல்
எனக்
கருத்திற்
கொண்டு
பயிலுதல்
வேண்டும்
.
முடிப்புரை
மேலே
எடுத்துக்
காட்டப்
பெற்றவற்றின்
அடிப்படையில்
மாதவச்
சிவஞான
சுவாமிகள்
தமிழக
மரபுக்கே
உரியவகையில்
சைவசித்தாந்தச்
செம்பொருள்
நெறிக்கோர்
மூலக்கல்லாக
நின்று
விளங்கும்
நட்பியல்
உரை
”
என்ற
கொள்கையை
அனுபவ
அடிப்
படையில்
விளக்கமுற
அமைத்துக்
கொண்டார்கள்
என்பதும்
அதனை
அவர்கள்
எடுத்துக்
காட்டிச்
சுட்டிக்
கூறிய
இடம்
சிவ
தத்துவ
விவேகம்
என்பதும்
நட்பியலுரை
என்பதன்
விளக்கத்
தைத்
திருக்குறள்
அடிப்படையில்
காணவேண்டும்
என்பதும்
அது
ஒருவகைப்
பொதுமை
அனுபவம்
என்பதும்
பல்வேறு
மாறுபட்ட