சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
ஆசிரியரைப்பற்றி
1929-இல் பிறந்த இவர் திருப்பாதிரிப்புலியூர், தவத்திரு
ஞானியாரடிகளின் மாணாக்கர் ஆவார். மயிலம் சிவஞானபாலய.
சுவாமிகள் அருள்வழியில் புலவர் கல்வியையும், அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல்., எம்.ஏ. (தத்துவம்), பிஎச்.டி.
ஆகிய கல்வித் தகுதிகளையும் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்
கழகத் தமிழ்த்துறையிலும் தத்துவத் துறையிலும் விரிவுரையாள,
ராகவும், பூம்புகார்ப் பேரவைக் கல்லூரியில் இரண்டாண்டுகள்
முதுகலைப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்தின்
டாக்டர் இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி
நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்த இவர்,
இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத்
துறையின் பேராசிரியராக-தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
ஆசிரியரைப்பற்றி
1929
-
இல்
பிறந்த
இவர்
திருப்பாதிரிப்புலியூர்
தவத்திரு
ஞானியாரடிகளின்
மாணாக்கர்
ஆவார்
.
மயிலம்
சிவஞானபாலய
.
சுவாமிகள்
அருள்வழியில்
புலவர்
கல்வியையும்
அண்ணாமலைப்
பல்கலைக்
கழகத்தில்
பி.ஓ.எல்
.
எம்.ஏ.
(
தத்துவம்
)
பிஎச்.டி
.
ஆகிய
கல்வித்
தகுதிகளையும்
பெற்று
அண்ணாமலைப்
பல்கலைக்
கழகத்
தமிழ்த்துறையிலும்
தத்துவத்
துறையிலும்
விரிவுரையாள
ராகவும்
பூம்புகார்ப்
பேரவைக்
கல்லூரியில்
இரண்டாண்டுகள்
முதுகலைப்
பேராசிரியராகவும்
சென்னைப்
பல்கலைக்
கழகத்தின்
டாக்டர்
இராதாகிருஷ்ணன்
மெய்யுணர்வு
மேல்நிலைக்
கல்வி
நிறுவனத்தில்
துணைப்
பேராசிரியராகவும்
பணிபுரிந்த
இவர்
இப்போது
சென்னைப்
பல்கலைக்கழகத்தின்
சைவ
சித்தாந்தத்
துறையின்
பேராசிரியராக
-
தலைவராகப்
பணியாற்றி
வருகிறார்
.