சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை தகரத்தால் முடிக்கும் ஞானம் எனவும் விளக்கம் அமைப்பர். உபாசனை முறைகளையும் 'வித்தை' என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கு உண்டு. சிவாகமங்களிற் பொதுவாக முப்பத்திரண்டு வித்தைகள் உண்டு என நீலகண்ட பாடியத்தில் எடுத்துக் காட்டப் பெற்று அவற்றுள் சிறந்தது தகரவித்தை என்று சுட்டப்பெறுகிறது. 1. காயத்ரி வித்தை 2. அட்சி வித்தை 3. 4. 5. ஆதித்ய வித்தை மதுவித்தை பிராண வித்தை 6. பிரதர்சன வித்தை 7. பிராணாக்னி ஹோத்ரவித்தை 8. உத்கீத வித்தை 9.நசிகேதாக்னி வித்தை 10. உபகோசல வித்தை 11. சத்ய காம வித்தை வைஸ்வானர வித்தை 12. 13. பஞ்சாக்னி வித்தை(இது சிவஞானபோத மாபாடியத்துள்ளும் விளக்கப் பெறுகிறது.) சம்வர்க்க வித்தை 14. 15. ஆகாச வித்தை 16.கார்க்கி அட்சர வித்தை 17.பிருகுவாருணி வித்தை 18. ஆனந்தமய வித்தை 19.அங்குஷ்ட மாத்ர வித்தை 20. சாண்டில்ய வித்தை 21. தகா வித்தை 22.பாலாகி வித்தை 55 23. உஷஸ்த கஹாலவித்தை 24. உத்தாலக - ஆருணி வித்தை 25. மைத்ரேயி வித்தை பரமபுருஷ வித்தை 26. 27. அட்சர பரா வித்தை 28. 29. பூமவித்தை சத்வித்யா வித்தை
சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை தகரத்தால் முடிக்கும் ஞானம் எனவும் விளக்கம் அமைப்பர் . உபாசனை முறைகளையும் ' வித்தை ' என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கு உண்டு . சிவாகமங்களிற் பொதுவாக முப்பத்திரண்டு வித்தைகள் உண்டு என நீலகண்ட பாடியத்தில் எடுத்துக் காட்டப் பெற்று அவற்றுள் சிறந்தது தகரவித்தை என்று சுட்டப்பெறுகிறது . 1. காயத்ரி வித்தை 2. அட்சி வித்தை 3 . 4 . 5 . ஆதித்ய வித்தை மதுவித்தை பிராண வித்தை 6. பிரதர்சன வித்தை 7. பிராணாக்னி ஹோத்ரவித்தை 8. உத்கீத வித்தை 9.நசிகேதாக்னி வித்தை 10. உபகோசல வித்தை 11. சத்ய காம வித்தை வைஸ்வானர வித்தை 12 . 13 . பஞ்சாக்னி வித்தை ( இது சிவஞானபோத மாபாடியத்துள்ளும் விளக்கப் பெறுகிறது . ) சம்வர்க்க வித்தை 14 . 15. ஆகாச வித்தை 16.கார்க்கி அட்சர வித்தை 17.பிருகுவாருணி வித்தை 18. ஆனந்தமய வித்தை 19.அங்குஷ்ட மாத்ர வித்தை 20. சாண்டில்ய வித்தை 21 . தகா வித்தை 22.பாலாகி வித்தை 55 23. உஷஸ்த கஹாலவித்தை 24. உத்தாலக - ஆருணி வித்தை 25. மைத்ரேயி வித்தை பரமபுருஷ வித்தை 26 . 27. அட்சர பரா வித்தை 28 . 29. பூமவித்தை சத்வித்யா வித்தை