சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

56 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் 30. பர்யங்க வித்தை 31.ஜோதிஷாம் ஜோதி வித்தை ஈசுவர வித்தை 32. இவற்றுள் தகரவித்தையை மேலாக எடுத்துப் பேசும் நீலகண்ட மகாபாடியம் சிதாகாசமாகிய ஞான வெளியை முன்னிறுத்தி, அதன் நுட்பமாகிய தகராகாசம் தம் ஆன்மமத்தி இருக்கிறது என்று காட்டி, சிதம்பர மகாமந்த்ர விளக்கங்களின் அடிப்படையில் பெறுகின்ற பரஞானப் பேற்றினை விளக்கமுறக் கூட்டியமைக் கின்றது. தகர வித்தையை அறுமுகப் பெருமானைக் குகன் எனக் கொண்டு அமைத்து முடிப்பதும் ஒரு வகை. சிதம்பரம் இராமலிங்க வள்ளலார் உப்பினாற் கட்டுவதைத் தகர வித்தை என்றும் ஓஷதிகளாற் கட்டுவதை வகர வித்தை யென்றும் எடுத்துக் காட்டி, அவையெல்லாம் சன்மார்க்க நெறிக்கு ஆகாதன என்றும் சுட்டுவார். இங்கே சுட்டிக் காட்டப்பெறும் எந்த ஒன்றிலும் மாதவச் சிவஞான கவாமிகள் கூறும் முதல்வித்தை அமையவில்லை என்பதையும் தெளிவுற உணர்தல் வேண்டும். பஞ்சாக்கர வித்தை இனி, பஞ்சாக்கர அடிப்படையில் அமையக் கூடிய வித்தை உண்டு. 'பஞ்சாக்கரம்' என்ற அடிப்படையில் மாதவச் சிவஞான சுவாமிகள் தமக்கே உரிய தனிநிலை அனுபவ விளக்கத்தை எடுத்துக் காட்டி விளக்கம் அமைப்பதையும் நாம் காணலாம். 'ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே” ஒன்பதாம் என்ற சிவஞானபோத சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணம் ''இனி இவ்விடத்து ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க என்றது” என அமையும். இங்கே சிவஞான சுவாமிகள், நமச்சிவாய மூர்த்திகளை ஆதீன பரமாசாரியராகக் கொண்ட திருவாவடுதுறைத் திருமடத்துக்கே உரிமையுடைய தாய்த் திருவைந்தெழுத்து தெளிய உபதேசிக்கப் பெறுவது என்னும் கருத்தும்,
56 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் 30. பர்யங்க வித்தை 31.ஜோதிஷாம் ஜோதி வித்தை ஈசுவர வித்தை 32 . இவற்றுள் தகரவித்தையை மேலாக எடுத்துப் பேசும் நீலகண்ட மகாபாடியம் சிதாகாசமாகிய ஞான வெளியை முன்னிறுத்தி அதன் நுட்பமாகிய தகராகாசம் தம் ஆன்மமத்தி இருக்கிறது என்று காட்டி சிதம்பர மகாமந்த்ர விளக்கங்களின் அடிப்படையில் பெறுகின்ற பரஞானப் பேற்றினை விளக்கமுறக் கூட்டியமைக் கின்றது . தகர வித்தையை அறுமுகப் பெருமானைக் குகன் எனக் கொண்டு அமைத்து முடிப்பதும் ஒரு வகை . சிதம்பரம் இராமலிங்க வள்ளலார் உப்பினாற் கட்டுவதைத் தகர வித்தை என்றும் ஓஷதிகளாற் கட்டுவதை வகர வித்தை யென்றும் எடுத்துக் காட்டி அவையெல்லாம் சன்மார்க்க நெறிக்கு ஆகாதன என்றும் சுட்டுவார் . இங்கே சுட்டிக் காட்டப்பெறும் எந்த ஒன்றிலும் மாதவச் சிவஞான கவாமிகள் கூறும் முதல்வித்தை அமையவில்லை என்பதையும் தெளிவுற உணர்தல் வேண்டும் . பஞ்சாக்கர வித்தை இனி பஞ்சாக்கர அடிப்படையில் அமையக் கூடிய வித்தை உண்டு . ' பஞ்சாக்கரம் ' என்ற அடிப்படையில் மாதவச் சிவஞான சுவாமிகள் தமக்கே உரிய தனிநிலை அனுபவ விளக்கத்தை எடுத்துக் காட்டி விளக்கம் அமைப்பதையும் நாம் காணலாம் . ' ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே ஒன்பதாம் என்ற சிவஞானபோத சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணம் ' ' இனி இவ்விடத்து ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க என்றது என அமையும் . இங்கே சிவஞான சுவாமிகள் நமச்சிவாய மூர்த்திகளை ஆதீன பரமாசாரியராகக் கொண்ட திருவாவடுதுறைத் திருமடத்துக்கே உரிமையுடைய தாய்த் திருவைந்தெழுத்து தெளிய உபதேசிக்கப் பெறுவது என்னும் கருத்தும்