சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை காண்டலின், முதல்வனும் அவ்வாறு கொன்னே செய்தல் அமையு மெனின், வேட்டையாடுதல் புலி முதலிய விலங்குகள் மிக்கு நாடு நலியாமைப் பொருட்டாதல், தமக்கு மடிமை வாராமை முதலிய வற்றின் பொருட்டாதல், உணவின் பொருட்டாதல் யாதானு மொரு பயன் குறித்தன்றிச் செய்யாமையானும்; சூதாடுதல் வஞ்சனையாற் பகைவரை வெல்லுதற்கு உபாயம் அறிதற் பொருட்டாதல், பணையம் பேசிப் பொருளீட்டற் பொருட்டாதல் யாதானு மொரு பயன் கருதியின்றிச் செய்யாமையானும்; உயிர்த்தல் உயிர்நிலையின் பொருட்டாகலானும், இமைத்தல் விழியைப் பாதுகாத்தற் பொருட்டாதலானும், ஆவித்தல் தும் முதல் முதலாயின தங்குறிப்பினன்றிக் காரணத்தால் நிகழ்தலானும் இளஞ்சிறார் செய்யும் சிறுதேருருட்டல், சிற்றிலிழைத்தல், முதலிய விளையாடற் றொழிலும், போர்முகத்தில் தேர் நடாத்துதல், அட்டில் தொழில் வன்மை முதலியன சோபான முறையாற் பயிலு தற்பொருட்டு இருமுது குரவர் முதலியோராற் செலுத்தப்பட்டு நிகழ்தலின், அவை பெரும் பயனுடையவாய், அவ்விளமைப் பருவ மாத்திரையின் மகிழ்ச்சி மீதூர்தலாகிய அற்பப்பயனும், உடைய வாகலானும், அவையெல்லாம் வீண் தொழிலன்மையின், வீண் தொழிலெல்லாம் பித்தர் முதலியோர் செய்யும் தொழிலேயாம். இங்ஙனமாகலின், ஐந்தொழில் செய்வோன் முதல்வன் என்றல் இலக்கண வழுவாம் என்று ஆசங்கை நிகழ்ந்த வழி, அதனை நீக்கி வேறாயினும், கலப்பினால் அவையேயாம் இயைபு உடைமையின்; உயிர்களின் யொருட்டே முதல்வன் ஐந்தொழில் செய்வன்” என்று எழுதிக் காட்டுகின்றார். இங்கே, "அவையே தானே ஆயிரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அன்றே” 59 என்ற இரண்டாம் நூற்பாவில் ஒன்றாதல், வேறாதல் என்ற இரு நிலை மட்டுமே பேசப் பெறுகின்றமை வெளிப்படையாதலின், மூன்றாவதாகிய ஒரு நிலையை உடன் கொள்ள இயலாது. அவ் வகையில், நூற்பாவை இரட்டுற மொழிதல் என்னும் உத்தியின் துணைக் கொண்டு, அவையே ஆய், தானே ஆய், அவையே தானே ஆய் என மூன்றாவதாகிய ஒரு நிலையை அமைத்துக் கொண்டு’ அதனை ஒன்று, வேறு என்ற வாய்பாட்டாற் காட்டாது“கலப்பு’ என்ற ஒருவகைப் புதிய வாய்பாட்டை அமைத்துக் கொள்ளுகின் றார். அவ்வாறு, மூன்றாவதாகிய ஒரு நிலையைக் கொள்ள
சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை காண்டலின் முதல்வனும் அவ்வாறு கொன்னே செய்தல் அமையு மெனின் வேட்டையாடுதல் புலி முதலிய விலங்குகள் மிக்கு நாடு நலியாமைப் பொருட்டாதல் தமக்கு மடிமை வாராமை முதலிய வற்றின் பொருட்டாதல் உணவின் பொருட்டாதல் யாதானு மொரு பயன் குறித்தன்றிச் செய்யாமையானும் ; சூதாடுதல் வஞ்சனையாற் பகைவரை வெல்லுதற்கு உபாயம் அறிதற் பொருட்டாதல் பணையம் பேசிப் பொருளீட்டற் பொருட்டாதல் யாதானு மொரு பயன் கருதியின்றிச் செய்யாமையானும் ; உயிர்த்தல் உயிர்நிலையின் பொருட்டாகலானும் இமைத்தல் விழியைப் பாதுகாத்தற் பொருட்டாதலானும் ஆவித்தல் தும் முதல் முதலாயின தங்குறிப்பினன்றிக் காரணத்தால் நிகழ்தலானும் இளஞ்சிறார் செய்யும் சிறுதேருருட்டல் சிற்றிலிழைத்தல் முதலிய விளையாடற் றொழிலும் போர்முகத்தில் தேர் நடாத்துதல் அட்டில் தொழில் வன்மை முதலியன சோபான முறையாற் பயிலு தற்பொருட்டு இருமுது குரவர் முதலியோராற் செலுத்தப்பட்டு நிகழ்தலின் அவை பெரும் பயனுடையவாய் அவ்விளமைப் பருவ மாத்திரையின் மகிழ்ச்சி மீதூர்தலாகிய அற்பப்பயனும் உடைய வாகலானும் அவையெல்லாம் வீண் தொழிலன்மையின் வீண் தொழிலெல்லாம் பித்தர் முதலியோர் செய்யும் தொழிலேயாம் . இங்ஙனமாகலின் ஐந்தொழில் செய்வோன் முதல்வன் என்றல் இலக்கண வழுவாம் என்று ஆசங்கை நிகழ்ந்த வழி அதனை நீக்கி வேறாயினும் கலப்பினால் அவையேயாம் இயைபு உடைமையின் ; உயிர்களின் யொருட்டே முதல்வன் ஐந்தொழில் செய்வன் என்று எழுதிக் காட்டுகின்றார் . இங்கே அவையே தானே ஆயிரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அன்றே 59 என்ற இரண்டாம் நூற்பாவில் ஒன்றாதல் வேறாதல் என்ற இரு நிலை மட்டுமே பேசப் பெறுகின்றமை வெளிப்படையாதலின் மூன்றாவதாகிய ஒரு நிலையை உடன் கொள்ள இயலாது . அவ் வகையில் நூற்பாவை இரட்டுற மொழிதல் என்னும் உத்தியின் துணைக் கொண்டு அவையே ஆய் தானே ஆய் அவையே தானே ஆய் என மூன்றாவதாகிய ஒரு நிலையை அமைத்துக் கொண்டு அதனை ஒன்று வேறு என்ற வாய்பாட்டாற் காட்டாது கலப்பு என்ற ஒருவகைப் புதிய வாய்பாட்டை அமைத்துக் கொள்ளுகின் றார் . அவ்வாறு மூன்றாவதாகிய ஒரு நிலையைக் கொள்ள