சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவ சவசித்தாந்தம் வேண்டிய இன்றியமையாமையை மாபாடிய காரர் என்ற வகை யில் சிவஞான முனிவர் விளக்கிச் செல்லுகின்றார். 1 உடனாதல் - விளக்கம் இனி, இம்மூன்று நிலைகளையும் விளக்கமாக அமைத்துக் கொள்ளும் வகையில், பொருண்மையால் பேதம் என்பதும், கலப் பினால் அபேதம் என்பதும் உணர்த்தப் பெற்றபின், உயிர்க்குயி ராதல் தன்மை எனப்பெறும் உடனாதல் தன்மை உணர்த்தப் பெற்றது. அடுத்து, பேதம் அபேதம் எனநின்ற இரு நிலைகளைக் காட் டிலும், உடனாதல்' என்ற நிலை அத்துவிதம் என்ற சொற்கு நேர்ப்பொருளாக நின்று மூன்று நிலைகளையும் விளக்கி அமைந்தது. இனி, உடனாதல் என்ற நிலையில் இருவேறுபொருள் ஒன் றென நிற்றல் என்பது மட்டுமன்று; செயற்படுத்திச் செயல்படல் என்ற தொழின்மை நிலையும் அமைகிறது. 2 இவைகளையெல்லாம் அடிப்படை விளக்கங்களாக அமைத் துக்கொண்டு உரையெழுதிச் செல்லுதல் சிவஞானமுனிவர் திறமை மட்டுமே என்று கொள்ள முடியாதவாறு, நூற்பாவாலும் ஏதுவாலும், எடுத்துக் காட்டாலும் அந்த நிலை உருவாகி விடு கிறது என்றே கொள்ளுதல் வேண்டும். ஐந்தவத்தையும் அறிவும் அடுத்து, நான்காம் நூற்பாவில், ஆன்மாவுக்கு ஐந்தவத்தை கள் உண்டு எனக் கூறி, எல்லாத் தத்துவங்களோடும் கூடியிருக்கும் சாக்கிரம் முதலாக, மெல்ல மெல்லத் தத்துவங்களை நீக்கித் தனித்துத் தனித்து வந்து துரியாதீதத்தில் ஆன்மா தனித்தே மூலாதாரத்தில் நிற்கும் நிலை உருவாக்கப் பெற்று விடுகிறது. அடுத்து வரும் ஐந்தாம் நூற்பா "விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு அளந்தறிந் தறியா ஆங்கவை போலத் தாம்தம் உணர்வின் தமி அருள் காந்தம் கண்ட பசாசத் தவையே'" என அமைகிறது. இங்கே,ஆன்மாவின் அறியும்முறை விளக்கம் பெறத் தொடங்குகின்றது.
சிவஞான முனிவர் நோக்கில் சைவ சவசித்தாந்தம் வேண்டிய இன்றியமையாமையை மாபாடிய காரர் என்ற வகை யில் சிவஞான முனிவர் விளக்கிச் செல்லுகின்றார் . 1 உடனாதல் - விளக்கம் இனி இம்மூன்று நிலைகளையும் விளக்கமாக அமைத்துக் கொள்ளும் வகையில் பொருண்மையால் பேதம் என்பதும் கலப் பினால் அபேதம் என்பதும் உணர்த்தப் பெற்றபின் உயிர்க்குயி ராதல் தன்மை எனப்பெறும் உடனாதல் தன்மை உணர்த்தப் பெற்றது . அடுத்து பேதம் அபேதம் எனநின்ற இரு நிலைகளைக் காட் டிலும் உடனாதல் ' என்ற நிலை அத்துவிதம் என்ற சொற்கு நேர்ப்பொருளாக நின்று மூன்று நிலைகளையும் விளக்கி அமைந்தது . இனி உடனாதல் என்ற நிலையில் இருவேறுபொருள் ஒன் றென நிற்றல் என்பது மட்டுமன்று ; செயற்படுத்திச் செயல்படல் என்ற தொழின்மை நிலையும் அமைகிறது . 2 இவைகளையெல்லாம் அடிப்படை விளக்கங்களாக அமைத் துக்கொண்டு உரையெழுதிச் செல்லுதல் சிவஞானமுனிவர் திறமை மட்டுமே என்று கொள்ள முடியாதவாறு நூற்பாவாலும் ஏதுவாலும் எடுத்துக் காட்டாலும் அந்த நிலை உருவாகி விடு கிறது என்றே கொள்ளுதல் வேண்டும் . ஐந்தவத்தையும் அறிவும் அடுத்து நான்காம் நூற்பாவில் ஆன்மாவுக்கு ஐந்தவத்தை கள் உண்டு எனக் கூறி எல்லாத் தத்துவங்களோடும் கூடியிருக்கும் சாக்கிரம் முதலாக மெல்ல மெல்லத் தத்துவங்களை நீக்கித் தனித்துத் தனித்து வந்து துரியாதீதத்தில் ஆன்மா தனித்தே மூலாதாரத்தில் நிற்கும் நிலை உருவாக்கப் பெற்று விடுகிறது . அடுத்து வரும் ஐந்தாம் நூற்பா விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு அளந்தறிந் தறியா ஆங்கவை போலத் தாம்தம் உணர்வின் தமி அருள் காந்தம் கண்ட பசாசத் தவையே ' என அமைகிறது . இங்கே ஆன்மாவின் அறியும்முறை விளக்கம் பெறத் தொடங்குகின்றது .