சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை மெய், வாய், கண், முக்கு, செவி என்பன ஆன்மா அதிட்டித்து நின்றபோது தான் அறியும். அப்படி அறியும் தன்மையை ஆன்மா வின் அதிட்டித்தல் நிலையாற் பெற்ற அவைகளும், தம்மையோ தம்மை அதிட்டித்து நிற்கும் ஆன்மாவையோ அறியா. 61 * த்தகைய விளக்கத்தின் அடிப்படையிலேயே, அறிவுடைப் பொருளெனக் கருதப்பெற்ற ஆன்மாவும், தம்மையும்" அதிட்டித்து நின்று செலுத்தும் திருவருளையும் அறியாது. இங்கே' தம்மை 2-31 தாம் தம் உணர்வின் தமியருள் என்ற மூன்றாம் வரியானது பெரிதும் விளக்கமமைத்துக் காணும் மூலமுதல் மொழியாக அமைகின்றது. . முதலால் உணரும் முறை தாம் என்பது ஆன்மாக்களைக் குறித்தது. பின்னின்ற தமி அருள் என்பன தமியாகிய முதல்வனது அருள் என்ற பொருளை அமைத்தன. "தம் உணர்வின் தமி" என்பதன் விளக்கம், “ஆன் முதல்" என அமைகிறது. அதனைத் “தமது முதல்” எனக் கொள்ளுக என் அமைத்துக் காட்டுகின்றார் சிவஞானமுனிவர். மாக்களின் உணர்வின் தமது முதல் என்றாலும் தம் உணர்வின் முதல் என்பதே பொருளாக அமைகிறது. 'தம் உணர்வின் தமி அருள்' என்பதைத் தனியே ஓர் அதி கரணமாக்கி விளக்கும் நிலையிலும் நாம் அறிய நிற்கும் பொருள் விளக்கம் ஒன்றே. 'தமி' என்பதால் ஆன்மாவை உற்றுநிற்கும் முதல்வனுக்கு வேறு அதிட்டித்தல் தேவையில்லை. அவ்வகையில் அது முதல்; தமி; வேறொன்றன் சார்பு வேண்டாதது. ஆன்மாவின் நிலை என்னெனில், "ஆன்மாவானது தமது முதலாலே உணரும்". மெய் வாய் கண் மூக்கு என்பவைகள் தம் முதலாலே உணர்தல் போல் என அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஐந்தாம் நூற்பாவின் முடிந்த முடிபாக நாம் ஒரு கருத்தைக் கொள்வதாக இருந்தால், முதலால் உணரும் முை என்பது சோபான முறையால் உணர்த்தப் பெறுகிறது என்பதே.
சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை மெய் வாய் கண் முக்கு செவி என்பன ஆன்மா அதிட்டித்து நின்றபோது தான் அறியும் . அப்படி அறியும் தன்மையை ஆன்மா வின் அதிட்டித்தல் நிலையாற் பெற்ற அவைகளும் தம்மையோ தம்மை அதிட்டித்து நிற்கும் ஆன்மாவையோ அறியா . 61 * த்தகைய விளக்கத்தின் அடிப்படையிலேயே அறிவுடைப் பொருளெனக் கருதப்பெற்ற ஆன்மாவும் தம்மையும் அதிட்டித்து நின்று செலுத்தும் திருவருளையும் அறியாது . இங்கே ' தம்மை 2-31 தாம் தம் உணர்வின் தமியருள் என்ற மூன்றாம் வரியானது பெரிதும் விளக்கமமைத்துக் காணும் மூலமுதல் மொழியாக அமைகின்றது . . முதலால் உணரும் முறை தாம் என்பது ஆன்மாக்களைக் குறித்தது . பின்னின்ற தமி அருள் என்பன தமியாகிய முதல்வனது அருள் என்ற பொருளை அமைத்தன . தம் உணர்வின் தமி என்பதன் விளக்கம் ஆன் முதல் என அமைகிறது . அதனைத் தமது முதல் எனக் கொள்ளுக என் அமைத்துக் காட்டுகின்றார் சிவஞானமுனிவர் . மாக்களின் உணர்வின் தமது முதல் என்றாலும் தம் உணர்வின் முதல் என்பதே பொருளாக அமைகிறது . ' தம் உணர்வின் தமி அருள் ' என்பதைத் தனியே ஓர் அதி கரணமாக்கி விளக்கும் நிலையிலும் நாம் அறிய நிற்கும் பொருள் விளக்கம் ஒன்றே . ' தமி ' என்பதால் ஆன்மாவை உற்றுநிற்கும் முதல்வனுக்கு வேறு அதிட்டித்தல் தேவையில்லை . அவ்வகையில் அது முதல் ; தமி ; வேறொன்றன் சார்பு வேண்டாதது . ஆன்மாவின் நிலை என்னெனில் ஆன்மாவானது தமது முதலாலே உணரும் . மெய் வாய் கண் மூக்கு என்பவைகள் தம் முதலாலே உணர்தல் போல் என அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் . ஐந்தாம் நூற்பாவின் முடிந்த முடிபாக நாம் ஒரு கருத்தைக் கொள்வதாக இருந்தால் முதலால் உணரும் முை என்பது சோபான முறையால் உணர்த்தப் பெறுகிறது என்பதே .