சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடனாதல் நிலையால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ப வைகளின் உணர்வுகளுக்கு முதல் என ஆன்மா நின்றாற்போல, உடனாதல் நிலையால், ஆன்மாக்களின் உணர்வுகளுக்கு முதல் என் இறைவன் அல்லது இறைவனருள் நிற்கிறது என்பதே. 62 உடனாதல் நிலையில், செயற்படுத்துகின்ற முதலின் நிலையும் செயல்படுகின்ற பொருள்களின் நிலையும் என்ன எனில், செயற்படு கின்றவைகளுக்குத் தம்மையோ, தம் முதலையோ அறியும் நிலை இல்லை. செயல்படுத்துவதற்கே அது தெரியும். மெய் வாய் கண் மூக்குச் செவியைச் செயற்படுத்தும் நிலையில் அவைகளுக்கு முதல் எனத் தம்மை உணரும் ஆன்மா, தன்னுடைய உணர்வுக்கு ஒரு முதல் உண்டு என்பதையும், அதனால் அறிகிறோம் என்பதையும் அறிதல் இல்லை. இம்முறையை முதலால் உணரும் முறை எனப் பொதுவில் அமைக்கலாம். இங்கே, சிவஞானமுனிவர், தாதான்மிய சத்தியது இயல்பு இன்னதென விளக்கம் பெறும் எனக் கூறி, "அருளுண்டாம் ஈசற்கு அது சத்தியன்றே அருளும் அவனன்றியில்லை - அருளின்று அவனன்றே யில்லை அருட்கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து" ற என்ற எடுத்துக்காட்டு வெண்பாவின் இலக்கணம் கூறி, இவ்வியல்பு சித்தாந்த நெறி உணர்ந்தார்க்கன்றி விளங்காது என்பார், அருட் கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து என்றார். இத்தகைய விளக்கத்தால் நாம் தெளிந்து கொள்ள வேண்டிய புதிய விளக்கம் யாது? மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவைகளை ஆன்மா அதிட்டித்தாலே அறிந்து விடா. சூரிய வெளிச்சமும் நின்று, கண் ணுடனும், பார்க்கப் பெறும் பொருளுடனும் இணைந்து நின்று விளக்கினால் தான் அவைகள் தெரிந்து கொள்ளும் என்ற விளக்கம் கிடைக்கிறது. இனி, முடிந்த நிலையில், பயிற்சி பயத்தால், மெய், வாய், கண், மூக்கு, செவி முதலியவைகளுக்கு நாம் முதல் இல்லை. அவை களும் அவனால்தால் உணரும் நிலை பெறுகின்றன என்ற நிலை வரும்.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடனாதல் நிலையால் மெய் வாய் கண் மூக்கு செவி என்ப வைகளின் உணர்வுகளுக்கு முதல் என ஆன்மா நின்றாற்போல உடனாதல் நிலையால் ஆன்மாக்களின் உணர்வுகளுக்கு முதல் என் இறைவன் அல்லது இறைவனருள் நிற்கிறது என்பதே . 62 உடனாதல் நிலையில் செயற்படுத்துகின்ற முதலின் நிலையும் செயல்படுகின்ற பொருள்களின் நிலையும் என்ன எனில் செயற்படு கின்றவைகளுக்குத் தம்மையோ தம் முதலையோ அறியும் நிலை இல்லை . செயல்படுத்துவதற்கே அது தெரியும் . மெய் வாய் கண் மூக்குச் செவியைச் செயற்படுத்தும் நிலையில் அவைகளுக்கு முதல் எனத் தம்மை உணரும் ஆன்மா தன்னுடைய உணர்வுக்கு ஒரு முதல் உண்டு என்பதையும் அதனால் அறிகிறோம் என்பதையும் அறிதல் இல்லை . இம்முறையை முதலால் உணரும் முறை எனப் பொதுவில் அமைக்கலாம் . இங்கே சிவஞானமுனிவர் தாதான்மிய சத்தியது இயல்பு இன்னதென விளக்கம் பெறும் எனக் கூறி அருளுண்டாம் ஈசற்கு அது சத்தியன்றே அருளும் அவனன்றியில்லை - அருளின்று அவனன்றே யில்லை அருட்கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து என்ற எடுத்துக்காட்டு வெண்பாவின் இலக்கணம் கூறி இவ்வியல்பு சித்தாந்த நெறி உணர்ந்தார்க்கன்றி விளங்காது என்பார் அருட் கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து என்றார் . இத்தகைய விளக்கத்தால் நாம் தெளிந்து கொள்ள வேண்டிய புதிய விளக்கம் யாது ? மெய் வாய் கண் மூக்கு செவி என்பவைகளை ஆன்மா அதிட்டித்தாலே அறிந்து விடா . சூரிய வெளிச்சமும் நின்று கண் ணுடனும் பார்க்கப் பெறும் பொருளுடனும் இணைந்து நின்று விளக்கினால் தான் அவைகள் தெரிந்து கொள்ளும் என்ற விளக்கம் கிடைக்கிறது . இனி முடிந்த நிலையில் பயிற்சி பயத்தால் மெய் வாய் கண் மூக்கு செவி முதலியவைகளுக்கு நாம் முதல் இல்லை . அவை களும் அவனால்தால் உணரும் நிலை பெறுகின்றன என்ற நிலை வரும் .