சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை
பொதுவியல்பும் சிறப்பியல்பும்
அந்நிலையில், தன்னைச் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட
நிறங்கனையே தன்மாட்டுக் காட்டும் இயல்புடைய படிகம் போல,
ஆன்மாவானது தன்னைச் சார்ந்த இந்திரியங்களினியல்பையே
தன்மாட்டு விளக்குவதாகிய தனது சார்ந்ததன் வண்ணமாந்
தன்மையை முன்னர்ச் சிந்தித்து, உணர்ந்து கொண்டு, பின்னர்ப்
பலவேறு வகைப்பட்ட இயல்புடைய பொது இயல்பைச் செய்யும்
இந்திரியங்களைத் தனக்கு வேறாகக் கண்டு, அவற்றான் ஆகிய
பொதுவியல்பு பொதுவியல்பேயாய் ஒழியுமாறு, தனது சிறப்
பியல்பை உணர்ந்தான் ஆயின், அவன் பரம்பொருளாகிய சிவத்
துக்கு அடிமையாய் அப்பரம்பொருளின் இயல்பு தன்மாட்டு
விளங்கச் செய்வன். அப்போது முன் விளங்கிய பொதுவியல்பு
தனக்கு வேறாய் ஒழியும்.
அந்நிலையில் அவன் தம்முடைய மெய், வாய் முதலியவை
களுக்குத் தான் முதல் என நின்றதை மாற்றி, அவைகளுக்கும்
முதலாவான் அவனே என்றும், தான் தன் உணர்வின் தமி என
நின்ற முதல்வனுக்கு அடிமை என நின்றாற் போல, 'அவைகளும்
நேரே முதல்வனுக்கு அடிமை என
நினைத்து, அவற்றின்
வேறாய்த் தன்னை நிறுத்திக் காண முற்படுவன்.
63
அந்நிலையில் 'தன் தரும தருமி' எனநின்று, தமது முதல்
வனின் இச்சா ஞானக் கிரியைகளுள் தம் இச்சாஞானக் கிரியை
களை ஒடுக்கி நிற்பன். அதனை,
"பன்னிறம் காட்டும் படிகம் போல் இந்திரியம்
தன்னிறமே காட்டும் தகைநினைந்து-பன்னிறத்துப்
பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய் பொய்யா
மெய்கண்டான்
மெய்ப் பெரருட்குத் தைவமாம் வேறு'
என்ற வெண்பாவிற் கூறுமாறு மெய் காணும் நிலை பெறுவன்.
இதனை ஏகன் ஆகி இறைபணி நிற்றல் என்றும் விதிமுறைப்
படுத்தியும் கொள்ளலாம். அந்நிலையில் அவனுக்கு ஒரு புதிய
அனுபவம் பிறக்கும்.
பெத்தத்தினும் முத்தியினும் ஒருதன்மைத்தாய், கண்டும் காட்
டியும் உடனாய் நின்று உபசரித்து வரும் அயர்ச்சியின்மையாகிய
அன்பு எனப் பெறும் அருளின் சுத்த அத்துவித நிலை அருளால்
சிவஞான
முனிவர்
காட்டும்
முதல்
வித்தை
பொதுவியல்பும்
சிறப்பியல்பும்
அந்நிலையில்
தன்னைச்
சார்ந்த
பல்வேறு
வகைப்பட்ட
நிறங்கனையே
தன்மாட்டுக்
காட்டும்
இயல்புடைய
படிகம்
போல
ஆன்மாவானது
தன்னைச்
சார்ந்த
இந்திரியங்களினியல்பையே
தன்மாட்டு
விளக்குவதாகிய
தனது
சார்ந்ததன்
வண்ணமாந்
தன்மையை
முன்னர்ச்
சிந்தித்து
உணர்ந்து
கொண்டு
பின்னர்ப்
பலவேறு
வகைப்பட்ட
இயல்புடைய
பொது
இயல்பைச்
செய்யும்
இந்திரியங்களைத்
தனக்கு
வேறாகக்
கண்டு
அவற்றான்
ஆகிய
பொதுவியல்பு
பொதுவியல்பேயாய்
ஒழியுமாறு
தனது
சிறப்
பியல்பை
உணர்ந்தான்
ஆயின்
அவன்
பரம்பொருளாகிய
சிவத்
துக்கு
அடிமையாய்
அப்பரம்பொருளின்
இயல்பு
தன்மாட்டு
விளங்கச்
செய்வன்
.
அப்போது
முன்
விளங்கிய
பொதுவியல்பு
தனக்கு
வேறாய்
ஒழியும்
.
அந்நிலையில்
அவன்
தம்முடைய
மெய்
வாய்
முதலியவை
களுக்குத்
தான்
முதல்
என
நின்றதை
மாற்றி
அவைகளுக்கும்
முதலாவான்
அவனே
என்றும்
தான்
தன்
உணர்வின்
தமி
என
நின்ற
முதல்வனுக்கு
அடிமை
என
நின்றாற்
போல
'
அவைகளும்
நேரே
முதல்வனுக்கு
அடிமை
என
நினைத்து
அவற்றின்
வேறாய்த்
தன்னை
நிறுத்திக்
காண
முற்படுவன்
.
63
அந்நிலையில்
'
தன்
தரும
தருமி
'
எனநின்று
தமது
முதல்
வனின்
இச்சா
ஞானக்
கிரியைகளுள்
தம்
இச்சாஞானக்
கிரியை
களை
ஒடுக்கி
நிற்பன்
.
அதனை
பன்னிறம்
காட்டும்
படிகம்
போல்
இந்திரியம்
தன்னிறமே
காட்டும்
தகைநினைந்து
-
பன்னிறத்துப்
பொய்ப்புலனை
வேறுணர்ந்து
பொய்
பொய்யா
மெய்கண்டான்
மெய்ப்
பெரருட்குத்
தைவமாம்
வேறு
'
என்ற
வெண்பாவிற்
கூறுமாறு
மெய்
காணும்
நிலை
பெறுவன்
.
இதனை
ஏகன்
ஆகி
இறைபணி
நிற்றல்
என்றும்
விதிமுறைப்
படுத்தியும்
கொள்ளலாம்
.
அந்நிலையில்
அவனுக்கு
ஒரு
புதிய
அனுபவம்
பிறக்கும்
.
பெத்தத்தினும்
முத்தியினும்
ஒருதன்மைத்தாய்
கண்டும்
காட்
டியும்
உடனாய்
நின்று
உபசரித்து
வரும்
அயர்ச்சியின்மையாகிய
அன்பு
எனப்
பெறும்
அருளின்
சுத்த
அத்துவித
நிலை
அருளால்