சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சுத்தாத்வைதம் கொண்டு, ஒன்று என நின்றது எதுவோ, அதுவே அத்வைதம் என்ற சொல்லாலும் விளக்கப் பெறுகிறது எனக் கொண்டார்கள். 69 மெய்கண்டார் மட்டும் 'அத்வைதம்' என்ற சொல்லுக்கு, அது ஒருவகை உறவு முறையைக் குறிக்கவந்த சொல் என்று உரை விளக்கம் அமைக்கின்றார். அத்விதீயம் என்பது அந்நியமில்லை என்ற உறவைக் குறிக்க வந்தது என்பதே மெய்கண்டார் வாக்கு. இதனை “ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின், அத்துவிதம் என்ற சொல்லே அந்நியநாத்தியை உணர்த்தும் ஆகலான் (ஆயிட்டு)” என வார்த் திகம் அமைத்துக் காட்டியுள்ளார். அந்த உறவே ‘உடனாதல்’ என்பது. அந்நியநாத்தி - அந்நியமின்மை; அநந்நியம், வேறாக இல்லாமை; பிரிப்பின்றி நிற்றல். இவ்விளக்கத்தையே !"பிறிவரும் அத்துவிதம்’ என்றார் உமாபதி சிவாசாரியார். இதன் விரிவுகளை மாபாடியத்துள் சிவஞான முனிவர் எழுத் தால் அறியலாம். சத்து என நின்ற, முடிநிலைப் பொருள் எனநின்ற முழுமைப் பொருள் பற்றிய விளக்கங்களின் அடிப்படையிலேயே அப்பொருள் பற்றிய கொள்கைகளுக்குப் பெயர் அமைவனவாயின. எடுத்துக் காட்டாகச் சங்கரரின் கொள்கையை எடுத்துக் கொள்ளலாம். அத்துவிதம் என்னும் சொல்லுக்கு ‘இரண்டு இல்லை' எனப் பொருள் கொண்டு, இரண்டு இல்லை என்பது மூன்று, நான்கு முதலிய எண்களுக்குப் பொருந்தாது, அது ஒன்று என்னும் எண்ணுக்கே பொருந்தும் எனக் கொண்டு, இரண்டு இல்லை என்ப தால் பொருள் ஒன்றேயாம் என முடித்து, பின்னர், ஏகம் எனவும் அத்துவிதம் எனவும் இரண்டு சொற்களாற் கூறப்பெற்றிருத்தலின், பொருள் ஒன்று என்று மட்டும் கொண்டால் போதாது எனக் கொண்டு அப்பொருளை மிகஉயர் பொருள் என்ற வகையில் ‘கேவலம்’ எனநிறுத்தி அதனை ‘ஏகம் ஏவ அத்விதீயம்' என்ற முச் சொற்களையும் முறையுறக் கொண்டு விளக்குவான் முற்பட்டு, ‘யூகம்’ என்பதால் சுவகதபேதம் இல்லாதது என்றும் (மரம் ஒன்றாயினும் அதன் இலை, பூ முதலியன வேறாக இருத்தல் சுவகத பேதம்);
சுத்தாத்வைதம் கொண்டு ஒன்று என நின்றது எதுவோ அதுவே அத்வைதம் என்ற சொல்லாலும் விளக்கப் பெறுகிறது எனக் கொண்டார்கள் . 69 மெய்கண்டார் மட்டும் ' அத்வைதம் ' என்ற சொல்லுக்கு அது ஒருவகை உறவு முறையைக் குறிக்கவந்த சொல் என்று உரை விளக்கம் அமைக்கின்றார் . அத்விதீயம் என்பது அந்நியமில்லை என்ற உறவைக் குறிக்க வந்தது என்பதே மெய்கண்டார் வாக்கு . இதனை ஏகம் என்னில் ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம் என்ற சொல்லே அந்நியநாத்தியை உணர்த்தும் ஆகலான் ( ஆயிட்டு ) என வார்த் திகம் அமைத்துக் காட்டியுள்ளார் . அந்த உறவே உடனாதல் என்பது . அந்நியநாத்தி - அந்நியமின்மை ; அநந்நியம் வேறாக இல்லாமை ; பிரிப்பின்றி நிற்றல் . இவ்விளக்கத்தையே ! பிறிவரும் அத்துவிதம் என்றார் உமாபதி சிவாசாரியார் . இதன் விரிவுகளை மாபாடியத்துள் சிவஞான முனிவர் எழுத் தால் அறியலாம் . சத்து என நின்ற முடிநிலைப் பொருள் எனநின்ற முழுமைப் பொருள் பற்றிய விளக்கங்களின் அடிப்படையிலேயே அப்பொருள் பற்றிய கொள்கைகளுக்குப் பெயர் அமைவனவாயின . எடுத்துக் காட்டாகச் சங்கரரின் கொள்கையை எடுத்துக் கொள்ளலாம் . அத்துவிதம் என்னும் சொல்லுக்கு இரண்டு இல்லை ' எனப் பொருள் கொண்டு இரண்டு இல்லை என்பது மூன்று நான்கு முதலிய எண்களுக்குப் பொருந்தாது அது ஒன்று என்னும் எண்ணுக்கே பொருந்தும் எனக் கொண்டு இரண்டு இல்லை என்ப தால் பொருள் ஒன்றேயாம் என முடித்து பின்னர் ஏகம் எனவும் அத்துவிதம் எனவும் இரண்டு சொற்களாற் கூறப்பெற்றிருத்தலின் பொருள் ஒன்று என்று மட்டும் கொண்டால் போதாது எனக் கொண்டு அப்பொருளை மிகஉயர் பொருள் என்ற வகையில் கேவலம் எனநிறுத்தி அதனை ஏகம் ஏவ அத்விதீயம் ' என்ற முச் சொற்களையும் முறையுறக் கொண்டு விளக்குவான் முற்பட்டு யூகம் என்பதால் சுவகதபேதம் இல்லாதது என்றும் ( மரம் ஒன்றாயினும் அதன் இலை பூ முதலியன வேறாக இருத்தல் சுவகத பேதம் ) ;