சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம்
மெய்கண்டார் அமைக்கும் உரை. அத்துவிதம் என்பதற்கு
வேற்றுமையின்றி நிற்றல் என்பதைப் பொருளாகக் கொள்ளும்
சித்தாந்த சைவத்துக்கு அத்துவித அடிப்படையில் என்ன பெயர்
அமைப்பது?
72
'பிறிவரும் அத்துவிதமாகும் சைவசித்தாந்தம்' என்பது உமா
பதி சிவாசாரியார், சிவப்பிரகாசத்தில் அமைத்துக்காட்டும் பெயர்
முறை.
சிவஞான முனிவர் பணி
"அவையே தானே ஆயிரு வினையின்" எனத் தொடங்கும்
சிவஞான போத இரண்டாம் நூற்பாவின் தொடக்கத்தில் 'இவ்
வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது'
என்ற முதலதிகரண விளக்கம் அமைத்துக் கொண்டு, அம்மேற்
கோளைச் சாதித்தற்கு எழுந்த ஏதுவாக, அத்துவிதம் என்ற சொல்
லானே ஏகமென்ணில் ஏகமென்று சுட்டுவதுண்மையில் அத்துவித
மென்ற சொல்லே அந்நியநாத்தியை உணர்த்து மாயிட்டு" என
வரும்” எனக் கூறி முடித்திருக்கும் நிலையில் அமைந்த முரண்பாடு
முதன்மைச் சிக்கல்.
அடுத்ததாக, எடுத்துக்காட்டுக்களாக அமைந்த வெண்பாக்
களை முறைப்படுத்திப் பார்க்கும் வகையில் தெளியப்பெறும்
உறவு நிலைகள் மூன்றென அமைதல் என்ற கருத்துடன் அவையே
யாய் தானேயாய் என்ற இருமை உறவு நிலைகள் மட்டுமே
கொண்டு நிற்கும் நூற்பா நிலை.
மூன்றாவதாக, அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்று
சுட்டுவது என்ற வழக்கு எழுந்த இடம் பொருளிலக்கண வரை
யறை என்ற உபநிடதப் பின்னணியும், சிவஞானபோத இரண்டாம்
நூற்பா அமைப்புப் பின்னணியும் இயையாமை.
இவ்வாறமைந்த மூவகை முரண்களில், முதன்மையாக
இரட்டுற மொழிதலை உடன்கொண்டு அவையேயாய் தானே
யாய், அவையே தானேயாய் என மூவகை உறவுநிலைகளை நிலை
நாட்டி,
"அது நீயாகின்றாய் எனவும் அதுவானேன் எனவும் அது இது
எனவும் அது நான் எனவும் பொருள்படும் 'தத்துவமசி' முதலிய
மகாவாக்கியங்களின் பொருளே ஈண்டு எடுத்தோதினாராகலின்
சிவஞான
முனிவர்
நோக்கில்
சைவசித்தாந்தம்
மெய்கண்டார்
அமைக்கும்
உரை
.
அத்துவிதம்
என்பதற்கு
வேற்றுமையின்றி
நிற்றல்
என்பதைப்
பொருளாகக்
கொள்ளும்
சித்தாந்த
சைவத்துக்கு
அத்துவித
அடிப்படையில்
என்ன
பெயர்
அமைப்பது
?
72
'
பிறிவரும்
அத்துவிதமாகும்
சைவசித்தாந்தம்
'
என்பது
உமா
பதி
சிவாசாரியார்
சிவப்பிரகாசத்தில்
அமைத்துக்காட்டும்
பெயர்
முறை
.
சிவஞான
முனிவர்
பணி
அவையே
தானே
ஆயிரு
வினையின்
எனத்
தொடங்கும்
சிவஞான
போத
இரண்டாம்
நூற்பாவின்
தொடக்கத்தில்
'
இவ்
வான்மாக்கள்
பலவும்
முதல்வன்
தானேயாய்
நிற்கும்
என்றது
'
என்ற
முதலதிகரண
விளக்கம்
அமைத்துக்
கொண்டு
அம்மேற்
கோளைச்
சாதித்தற்கு
எழுந்த
ஏதுவாக
அத்துவிதம்
என்ற
சொல்
லானே
ஏகமென்ணில்
ஏகமென்று
சுட்டுவதுண்மையில்
அத்துவித
மென்ற
சொல்லே
அந்நியநாத்தியை
உணர்த்து
மாயிட்டு
என
வரும்
”
எனக்
கூறி
முடித்திருக்கும்
நிலையில்
அமைந்த
முரண்பாடு
முதன்மைச்
சிக்கல்
.
அடுத்ததாக
எடுத்துக்காட்டுக்களாக
அமைந்த
வெண்பாக்
களை
முறைப்படுத்திப்
பார்க்கும்
வகையில்
தெளியப்பெறும்
உறவு
நிலைகள்
மூன்றென
அமைதல்
என்ற
கருத்துடன்
அவையே
யாய்
தானேயாய்
என்ற
இருமை
உறவு
நிலைகள்
மட்டுமே
கொண்டு
நிற்கும்
நூற்பா
நிலை
.
மூன்றாவதாக
அத்துவிதம்
என்ற
சொல்லானே
ஏகம்
என்று
சுட்டுவது
என்ற
வழக்கு
எழுந்த
இடம்
பொருளிலக்கண
வரை
யறை
என்ற
உபநிடதப்
பின்னணியும்
சிவஞானபோத
இரண்டாம்
நூற்பா
அமைப்புப்
பின்னணியும்
இயையாமை
.
இவ்வாறமைந்த
மூவகை
முரண்களில்
முதன்மையாக
இரட்டுற
மொழிதலை
உடன்கொண்டு
அவையேயாய்
தானே
யாய்
அவையே
தானேயாய்
என
மூவகை
உறவுநிலைகளை
நிலை
நாட்டி
அது
நீயாகின்றாய்
எனவும்
அதுவானேன்
எனவும்
அது
இது
எனவும்
அது
நான்
எனவும்
பொருள்படும்
'
தத்துவமசி
'
முதலிய
மகாவாக்கியங்களின்
பொருளே
ஈண்டு
எடுத்தோதினாராகலின்