சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் “காட்டக் கண்டிடும் தன்மையுடைய கண்ணுக்கு ஏயும் உயிர் காட்டிக் கண்டிடுமா போல ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன்" இது அருணந்தி சிவாசாரியாரின், சிவஞான சித்தியார். "அறிவொளிபோற் பிறிவரும் அத்துவிதமாகும்” என்பது உபாபதி சிவாசாரியாரின் சிவப்பிரகாசம். "சுத்தாத்வைதம்' என்ற வழக்கு இரண்டு பொருள் யாதேனும் ஒரு காரணத்தால் அது அது வாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நின்றற்கு ஏதுவாய், வியாபக வியாப்பிய அமைப்பும் உடையதாய் நின்ற தாதான்மிய சம்பந்தமே அத்துவித சம்பந்தம். இவ்வத்துவித சம்பந்தம்' 'சுத்தாத்துவிதம்’ என வழங்கும் வழக்குடையது என்று கூறுகிறார் சிவஞான முனிவர். இங்கே, சித்தாந்த நெறிக்குரிய பெயராக, 'சுத்தாத் விதம்' என்ற பெயர் அமையவில்லை. இருபொருள் அதுவதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றற் சூரிய ஏதுவாய் வியாபக வியாப்பிய அமைப்புடையதாய் நின்ற சம்பந்தத்துக்குச் 'சுத்தாத்து விதம்' என்ற குறியீடு உண்டு. இன்மைப் பொருள் அடிப்படையிலும், மறுதலைப் பொருள் அடிப்படையிலும் ஏனையோர் 'அத்துவிதம்' என்பதற்கு விளக்கம் கூறியபோது, கேவலஅத்துவிதம் என்றும் விசிட்ட அத்துவிதம் என்றும் சிவ அத்துவிதம் என்றும் துவைத அத்துவிதம் என்றும் பெயரமைத்து, அத்துவிதம் என்ற சொல்லுக்கு அடைமொழி அமைத்து நிறுத்தியே விளக்கம் கூறினார். சங்கரர் கூறும் அத்து விதப் பொருள் கேவலம் என்ற அடைமொழியைக் கொண்டது. இராமானுசரின் அத்துவிதப் பொருள் விசிட்டம் என்ற அடை மொழியைக் கொண்டது. அத்துவிதம் என்ற சொல்லோடு அடை மொழியை அமைத்துத்தான் அவர்கள் விளக்கம் கூறினார்கள். அன்மைப் பொருள் பற்றி இருபொருள் ஒரு தன்மைப்பட்டு நின்ற தாதான்மிய சம்பந்தம் எந்த ஒரு அடைமொழியும் இல்லாம லேயே 'அத்துவிதம்' என்ற சொல்லாலேயே விளக்கப் பெற்றது. அடைமொழியின் உதவி வேண்டாமலேயே, அன்மைப்பொருள் பற்றிய சம்பந்தத்தை 'அத்துவிதம்' என்ற சொல் சுத்தமாக நின்றே அச்சம்பந்தத்தை உணர்த்திய காரணத்தால் ‘சுத்த அத்துவிதம்’ என்று வழங்கப் பெற்றது என்பது சிவஞான முனிவர் தரும் விளக்கம், f.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் காட்டக் கண்டிடும் தன்மையுடைய கண்ணுக்கு ஏயும் உயிர் காட்டிக் கண்டிடுமா போல ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன் இது அருணந்தி சிவாசாரியாரின் சிவஞான சித்தியார் . அறிவொளிபோற் பிறிவரும் அத்துவிதமாகும் என்பது உபாபதி சிவாசாரியாரின் சிவப்பிரகாசம் . சுத்தாத்வைதம் ' என்ற வழக்கு இரண்டு பொருள் யாதேனும் ஒரு காரணத்தால் அது அது வாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நின்றற்கு ஏதுவாய் வியாபக வியாப்பிய அமைப்பும் உடையதாய் நின்ற தாதான்மிய சம்பந்தமே அத்துவித சம்பந்தம் . இவ்வத்துவித சம்பந்தம் ' ' சுத்தாத்துவிதம் என வழங்கும் வழக்குடையது என்று கூறுகிறார் சிவஞான முனிவர் . இங்கே சித்தாந்த நெறிக்குரிய பெயராக ' சுத்தாத் விதம் ' என்ற பெயர் அமையவில்லை . இருபொருள் அதுவதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றற் சூரிய ஏதுவாய் வியாபக வியாப்பிய அமைப்புடையதாய் நின்ற சம்பந்தத்துக்குச் ' சுத்தாத்து விதம் ' என்ற குறியீடு உண்டு . இன்மைப் பொருள் அடிப்படையிலும் மறுதலைப் பொருள் அடிப்படையிலும் ஏனையோர் ' அத்துவிதம் ' என்பதற்கு விளக்கம் கூறியபோது கேவலஅத்துவிதம் என்றும் விசிட்ட அத்துவிதம் என்றும் சிவ அத்துவிதம் என்றும் துவைத அத்துவிதம் என்றும் பெயரமைத்து அத்துவிதம் என்ற சொல்லுக்கு அடைமொழி அமைத்து நிறுத்தியே விளக்கம் கூறினார் . சங்கரர் கூறும் அத்து விதப் பொருள் கேவலம் என்ற அடைமொழியைக் கொண்டது . இராமானுசரின் அத்துவிதப் பொருள் விசிட்டம் என்ற அடை மொழியைக் கொண்டது . அத்துவிதம் என்ற சொல்லோடு அடை மொழியை அமைத்துத்தான் அவர்கள் விளக்கம் கூறினார்கள் . அன்மைப் பொருள் பற்றி இருபொருள் ஒரு தன்மைப்பட்டு நின்ற தாதான்மிய சம்பந்தம் எந்த ஒரு அடைமொழியும் இல்லாம லேயே ' அத்துவிதம் ' என்ற சொல்லாலேயே விளக்கப் பெற்றது . அடைமொழியின் உதவி வேண்டாமலேயே அன்மைப்பொருள் பற்றிய சம்பந்தத்தை ' அத்துவிதம் ' என்ற சொல் சுத்தமாக நின்றே அச்சம்பந்தத்தை உணர்த்திய காரணத்தால் சுத்த அத்துவிதம் என்று வழங்கப் பெற்றது என்பது சிவஞான முனிவர் தரும் விளக்கம் f .