சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சுத்தாத்வைதம் யாதொரு அடைமொழியும், விசேடணமும் இல்லாமல் நின்ற ‘சத்து’ எபைதைச் ‘சுத்த சத்து' என்று குறிப்பிடும் தார்க்கிகர் வழக்கை எடுத்துக் காட்டுகின்றார். 77 எனவே, அத்துவிதம் என்பதற்கு இன்மை, மறுதலை என்ற இரண்டன் அடிப்படையில் விளக்கம் கூறுவோர், தாம் கூறும் விளக்கத்துக்கு ஏற்ற வகையில் அடைமொழியை இணைத்துத் தான் பொருட்படுத்த வேண்டும். அன்மைப் பொருளின் அடிப்படையில் அத்துவிதம் என்பதற்கு விளக்கம் காண முற்படின், அது இருபொருளின் இடை அமைந்த சம்பந்தத்தை உணர்த்துவதாய் அமையும். அத்துவிதம் என்ற சொல் அடைமொழி ஏதும் இல்லாமலேயே, சுத்தமாக நின்றே பொருள் விளக்கம் செய்தலின் ‘சுத்தாத்துவிதம்' எனப்பெற்றது. ஏனையோர் அடைமொழி சேர்த்தே விளக்குதலின், அவர் கூறும் அத்துவிதம் ‘சுத்தாத்துவிதம்’ ஆகாது எனவும் கொள்ளல் வேண்டும். இவ்வளவும் இங்கே கொள்ளப்பட்ட விளக்கம், ‘அத்துவிதம்’. என்ற சொற்பொருளைப் பற்றியதே. அன்மைப் பொருள் கொள்ளும் நிலையில், அமைக்கப்பெறும் சம்பந்தம், உறவு ‘சுத்தாத்துவிதம்’ எனப்பெறும் என்பதே. சித்தாந்த சைவம் சுத்தாத்விதம் ஆகுமா என்ற விளக்கம் இங்கே அமைக்கப்பெறவில்லை. இருபொருள் ஒருதன்மைப்பட்டு நிற்கும் நிலையில் அமையும் உறவு ‘சுத்தாத்விதம்’ எனப்பெறும் என்பதே. ஒரு மறுப்பு இரு பொருள்கள் இடையில் அமைந்த ஓர் உறவை இங்கே கூறப்பெற்ற இலக்கணங்களெல்லாம் அமைய நிறுத்திப் பார்த்த பிறகே ‘சுத்தாத்துவிதம்’ என்ற பெயரை அமைத்து விளக்குதல் வேண்டும். இங்கே காட்டப்பெற்ற இலக்கணம், விளக்கம் என்பவை தவிர, வேறு விளக்கம் அமைத்துக் கொள்ளும் வகையில் ‘சுத்தாத் வைதம்’ என்ற பெயரைப் பயன்படுத்துதல் கூடாது. என மறுத் தமைத்து எச்சரிக்கை செய்கிறார் சிவஞான முனிவர். அனாதிமுத்தனாகிய சிவனும், இடையே முத்தனாகிய ஆன்மாவும் சமமாக நிற்கிறார்கள். சந்நிதிமாத்திரையே கொடர்ப.
சுத்தாத்வைதம் யாதொரு அடைமொழியும் விசேடணமும் இல்லாமல் நின்ற சத்து எபைதைச் சுத்த சத்து ' என்று குறிப்பிடும் தார்க்கிகர் வழக்கை எடுத்துக் காட்டுகின்றார் . 77 எனவே அத்துவிதம் என்பதற்கு இன்மை மறுதலை என்ற இரண்டன் அடிப்படையில் விளக்கம் கூறுவோர் தாம் கூறும் விளக்கத்துக்கு ஏற்ற வகையில் அடைமொழியை இணைத்துத் தான் பொருட்படுத்த வேண்டும் . அன்மைப் பொருளின் அடிப்படையில் அத்துவிதம் என்பதற்கு விளக்கம் காண முற்படின் அது இருபொருளின் இடை அமைந்த சம்பந்தத்தை உணர்த்துவதாய் அமையும் . அத்துவிதம் என்ற சொல் அடைமொழி ஏதும் இல்லாமலேயே சுத்தமாக நின்றே பொருள் விளக்கம் செய்தலின் சுத்தாத்துவிதம் ' எனப்பெற்றது . ஏனையோர் அடைமொழி சேர்த்தே விளக்குதலின் அவர் கூறும் அத்துவிதம் சுத்தாத்துவிதம் ஆகாது எனவும் கொள்ளல் வேண்டும் . இவ்வளவும் இங்கே கொள்ளப்பட்ட விளக்கம் அத்துவிதம் . என்ற சொற்பொருளைப் பற்றியதே . அன்மைப் பொருள் கொள்ளும் நிலையில் அமைக்கப்பெறும் சம்பந்தம் உறவு சுத்தாத்துவிதம் எனப்பெறும் என்பதே . சித்தாந்த சைவம் சுத்தாத்விதம் ஆகுமா என்ற விளக்கம் இங்கே அமைக்கப்பெறவில்லை . இருபொருள் ஒருதன்மைப்பட்டு நிற்கும் நிலையில் அமையும் உறவு சுத்தாத்விதம் எனப்பெறும் என்பதே . ஒரு மறுப்பு இரு பொருள்கள் இடையில் அமைந்த ஓர் உறவை இங்கே கூறப்பெற்ற இலக்கணங்களெல்லாம் அமைய நிறுத்திப் பார்த்த பிறகே சுத்தாத்துவிதம் என்ற பெயரை அமைத்து விளக்குதல் வேண்டும் . இங்கே காட்டப்பெற்ற இலக்கணம் விளக்கம் என்பவை தவிர வேறு விளக்கம் அமைத்துக் கொள்ளும் வகையில் சுத்தாத் வைதம் என்ற பெயரைப் பயன்படுத்துதல் கூடாது . என மறுத் தமைத்து எச்சரிக்கை செய்கிறார் சிவஞான முனிவர் . அனாதிமுத்தனாகிய சிவனும் இடையே முத்தனாகிய ஆன்மாவும் சமமாக நிற்கிறார்கள் . சந்நிதிமாத்திரையே கொடர்ப .