சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் சுத்தமாதல் சாதி ஒருமை பற்றி, இந்நிலையைச் சுத்தாத் வைதம் என்பது பொருந்தாது. 78 இருபொருள் ஒருமை பெறல் இனி, அத்துவிதம் என்ற சொல்லின் பொருளுணர்த்த முற் படும் போது இருபொருள் அது அதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றல் ஒருவகைத் தாதான்மிய சம்பந்தம் என்று விளக்கப் பெற்றதாதலின், இருபொருள் ஒற்றுமைப்பட்டு ஒன்றா தல் என்பதைப் பல உவமைகளால் இணைத்துணர வேண்டும் என்றவகையில் சிவஞான முனிவர் சிவஞான போதப் பத்தாம் நூற்பாவில் 'ஏகனாதல்' என்ற சொல்லின் விளக்கம் உணர்த்தும் வழி எடுத்துக் காட்டுகின்றார். 1. 2. 3. 4. 6. குடம் உடைந்தவழிக் குடா காயமும் மகாகாயமும் ஒன்றாதல் போல ஒற்றுமைப்படுதலா? 5. தீயும் இரும்பும் போல ஒன்றின் ஒன்று விரவுதலால் ஒற்றுமைப் படுதலா? 7. இப்பியை வெள்ளி என்பது போலத் திரிவுக்காட் சியால் ஒற்றுமைப் படுதலா? மண்ணே குடம் என்பது போல ஒன்று திரிந்து ஒன்றாய் ஒற்றுமைப் படுதலா? 8. பாலும் நீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத் தால் ஒற்றுமைப் படுதலா? கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனைமாத்தி ரத்தால் ஒற்றுமைப் படுதலா? காய்ச்சிய இரும்பின் நீர்போல ஒன்றினொன்று இலயமாய் ஒற்றுமைப் படுதலா? 9. பேயும் பேய்ப்பிடியுண்டவனும் போல ஆவேசத் தால் ஒற்றுமைப் படுதலா? 10. விறகின் தீப்போல விளங்காமையான் ஒற்று மைப் படுத்தலா? வெள்ளையும் தாமரையும் போலக் குணகுணித் தன்மையால் ஒற்றுமைப் படுதலா?
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் சுத்தமாதல் சாதி ஒருமை பற்றி இந்நிலையைச் சுத்தாத் வைதம் என்பது பொருந்தாது . 78 இருபொருள் ஒருமை பெறல் இனி அத்துவிதம் என்ற சொல்லின் பொருளுணர்த்த முற் படும் போது இருபொருள் அது அதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றல் ஒருவகைத் தாதான்மிய சம்பந்தம் என்று விளக்கப் பெற்றதாதலின் இருபொருள் ஒற்றுமைப்பட்டு ஒன்றா தல் என்பதைப் பல உவமைகளால் இணைத்துணர வேண்டும் என்றவகையில் சிவஞான முனிவர் சிவஞான போதப் பத்தாம் நூற்பாவில் ' ஏகனாதல் ' என்ற சொல்லின் விளக்கம் உணர்த்தும் வழி எடுத்துக் காட்டுகின்றார் . 1 . 2 . 3 . 4 . 6 . குடம் உடைந்தவழிக் குடா காயமும் மகாகாயமும் ஒன்றாதல் போல ஒற்றுமைப்படுதலா ? 5. தீயும் இரும்பும் போல ஒன்றின் ஒன்று விரவுதலால் ஒற்றுமைப் படுதலா ? 7 . இப்பியை வெள்ளி என்பது போலத் திரிவுக்காட் சியால் ஒற்றுமைப் படுதலா ? மண்ணே குடம் என்பது போல ஒன்று திரிந்து ஒன்றாய் ஒற்றுமைப் படுதலா ? 8 . பாலும் நீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத் தால் ஒற்றுமைப் படுதலா ? கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனைமாத்தி ரத்தால் ஒற்றுமைப் படுதலா ? காய்ச்சிய இரும்பின் நீர்போல ஒன்றினொன்று இலயமாய் ஒற்றுமைப் படுதலா ? 9 . பேயும் பேய்ப்பிடியுண்டவனும் போல ஆவேசத் தால் ஒற்றுமைப் படுதலா ? 10 . விறகின் தீப்போல விளங்காமையான் ஒற்று மைப் படுத்தலா ? வெள்ளையும் தாமரையும் போலக் குணகுணித் தன்மையால் ஒற்றுமைப் படுதலா ?