சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சுத்தாத்வைதம் 11. ஞாயிற்றின் ஒளியின் விளக்கொளி போலச் 12. 13. 14. சத்திகெட்டு நிற்றலால் ஒற்றுமைப் படுதலா? தலைவனும் தலைவியும் போல இன்ப நுகர்ச்சி மாத்திரையால் ஒற்றுமைப் படுதலா? நட்டோர் இருவர் போல நட்பின் மிகுதியால் ஒற்றுமைப் படுதலா? ஆவும் ஆமாவும் போல ஒப்புமை மாத்தி ரையால் ஒற்றுமைப் படுதலா? என இவ்வாறு வினாக்கள் மூலம் உணர்தலாகும், ஒற்றுமைப் படுதலை எடுத்துக் காட்டி, இவற்றுள் எல்லாம் அடங்காத வகை யில் அமைந்த அதுஅதுவாய் ஒற்றுமைப்படும் நிலையை உணர்ந்து, அதன் அடிப்படையில் 'அத்துவிதம்' என்னும் சொற்பொருளை அமைத்துக் கொள்ளல் வேண்டும் எனவும் சிவஞான முனிவர் உணர்த்தி யமைத்தார். சித்தாந்த நெறி சுத்தாத்வைதமா? மெய்கண்டாரை முதன்மையாகக் கொண்ட மெய்கண்ட சந்தானத்தின் வழிநின்றும், மெய்கண்ட நூல்களின் துணைக் கொண்டும் மாதவச் சிவஞான சுவாமிகளின் அடிச்சுவடு கொண்டும் உணர்ந்து தெளியத் தகும் சைவ சித்தாந்தச் செந் நெறியைச் 'சுத்தாத்வைதம்' என்ற விளக்கத்தின் அடிப்படையில் உணர்ந்து கொள்ளுதல் இயலுமா என்றால், மாதவச் சிவஞான சுவாமிகள் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அளிக்கும் விளக்கம் ஒரே வரியில் அமைகின்றது. ''சித்தாந்த முத்தியை நிலைபெறுத்துவது சுத்தாத்துவித நிலை என்பதே'. சிவஞான போதத்துப் பதினொன்றாம் நூற்பாவின் இரண்டாம் அதிகரணத்தின் முன்னுரையில் இதை எடுத்துக் காட்டி, ஆன்மலாபம் இரண்டனுள் முதலாவதாக நின்றது சித்தாந்த முத்தியை நிலைபெறுத்தும் சுத்தாத்துவித நிலையைப் பெறுதல் எனவும், இரண்டாவதாக நின்ற ஆன்மலாபம் சிவப்பேறு எனவும் அமைத்துக் காட்டுகின்றார். ஆன்மலாபம் இரண்டையும் முறையே சிவயோகம், சிவ போகம் என அமைத்துக் கொள்ளலாம். சுத்தாத்துவிதநிலையைப்
சுத்தாத்வைதம் 11. ஞாயிற்றின் ஒளியின் விளக்கொளி போலச் 12 . 13 . 14 . சத்திகெட்டு நிற்றலால் ஒற்றுமைப் படுதலா ? தலைவனும் தலைவியும் போல இன்ப நுகர்ச்சி மாத்திரையால் ஒற்றுமைப் படுதலா ? நட்டோர் இருவர் போல நட்பின் மிகுதியால் ஒற்றுமைப் படுதலா ? ஆவும் ஆமாவும் போல ஒப்புமை மாத்தி ரையால் ஒற்றுமைப் படுதலா ? என இவ்வாறு வினாக்கள் மூலம் உணர்தலாகும் ஒற்றுமைப் படுதலை எடுத்துக் காட்டி இவற்றுள் எல்லாம் அடங்காத வகை யில் அமைந்த அதுஅதுவாய் ஒற்றுமைப்படும் நிலையை உணர்ந்து அதன் அடிப்படையில் ' அத்துவிதம் ' என்னும் சொற்பொருளை அமைத்துக் கொள்ளல் வேண்டும் எனவும் சிவஞான முனிவர் உணர்த்தி யமைத்தார் . சித்தாந்த நெறி சுத்தாத்வைதமா ? மெய்கண்டாரை முதன்மையாகக் கொண்ட மெய்கண்ட சந்தானத்தின் வழிநின்றும் மெய்கண்ட நூல்களின் துணைக் கொண்டும் மாதவச் சிவஞான சுவாமிகளின் அடிச்சுவடு கொண்டும் உணர்ந்து தெளியத் தகும் சைவ சித்தாந்தச் செந் நெறியைச் ' சுத்தாத்வைதம் ' என்ற விளக்கத்தின் அடிப்படையில் உணர்ந்து கொள்ளுதல் இயலுமா என்றால் மாதவச் சிவஞான சுவாமிகள் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அளிக்கும் விளக்கம் ஒரே வரியில் அமைகின்றது . ' ' சித்தாந்த முத்தியை நிலைபெறுத்துவது சுத்தாத்துவித நிலை என்பதே ' . சிவஞான போதத்துப் பதினொன்றாம் நூற்பாவின் இரண்டாம் அதிகரணத்தின் முன்னுரையில் இதை எடுத்துக் காட்டி ஆன்மலாபம் இரண்டனுள் முதலாவதாக நின்றது சித்தாந்த முத்தியை நிலைபெறுத்தும் சுத்தாத்துவித நிலையைப் பெறுதல் எனவும் இரண்டாவதாக நின்ற ஆன்மலாபம் சிவப்பேறு எனவும் அமைத்துக் காட்டுகின்றார் . ஆன்மலாபம் இரண்டையும் முறையே சிவயோகம் சிவ போகம் என அமைத்துக் கொள்ளலாம் . சுத்தாத்துவிதநிலையைப்