சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

81 சுத்தாத்வைதம் வனை முடியும். அந்நிலையில் அழத்தேயும் புறத்தேயும் கண்டு நின்று " அத்துவித சித்தாந்தத்தைப் பெற்றவனே" எனவும் காட்டும் வகைபில் மெய்கண்டாரின் திருட்டாந்த வெண்பா ஒன்று அமைகிறது. அது விளித்துக் "அது இது என்றது அது அல்லான் கண்டார்க்கு அது இது என்றதையும் அல்லான் - பொது அதனில் அத்துவித மாதல் அகண்டமும் தைவமே அத்துவிதி அன்பில் தொழு" என வரும். எனவே, சித்தாந்த முத்தி என்பது சுத்தாத்துவித நிலை அனுபவமும் சிவப்பேறும் என இரண்டாய் நின்ற பெற்றித்தே என உணரும் வகையில் அமைத்துக் காட்டினார். எனவே, நெறி என்ற வகையில் சித்தாந்த சைவ நெறி என்றும் அனுபவ வகையில். சுத்தாத்வைத நிலையை யுடன் கொண்ட சிவானுபவம் என்றும் கொள்ள வைத்தார், அடுத்து, உயிர்களின் பெத்தம் முத்தி என்ற இரு வேறுபட்ட நிலைகளினும் திரிபின்றி ஒரு பெற்றித்தாய் நின்று, அத்துவிதமாய் மாறாது உபசரித்து வருதல் என்பதை முதல்வன் இலக்கணமாகக் கொண்டு, இந்நெறிக்குச் சுத்தாத்வைதம் என்ற குறியீடு வழங்கப் பெற்றது என்று ஒருசிலர் எண்ணுவதற்கும் எழுதுவதற்கும் உரிய வகையில் சிவஞானமுனிவர் பின்னுள்ள மூன்று நூற்பாக்களின் விளக்கங்களிற் பலமுறை எழுதிக் காட்டினாலும், சுத்தாத்வைதம் என்ற பெயர் அமைவதற்கு அதை யாண்டும் காரணமாக அமைத்துக் காட்டவில்லை. அம்படி விளக்கம் கூறுவது சிவஞான முனிவர் கருத்துக்கு முரண் எனவும் உணர்தல் வேண்டும். முடிப்புரை 'சுத்தாத்வைதம்' என்பதன் விளக்கத்தை இலக்கண வகை யாலும் உறவியல் வகையாலும் தெளிவுற அமைத்துக் கொள்ள வேண்டும். கேவலாத்வைதம், விசிட்டாத்ைைவதம் சிவாத்வைதம் வேறு சித்தாத்வைதம் வேறு எனப் பாகுபடுத்தி என்பவை சை- 6
81 சுத்தாத்வைதம் வனை முடியும் . அந்நிலையில் அழத்தேயும் புறத்தேயும் கண்டு நின்று அத்துவித சித்தாந்தத்தைப் பெற்றவனே எனவும் காட்டும் வகைபில் மெய்கண்டாரின் திருட்டாந்த வெண்பா ஒன்று அமைகிறது . அது விளித்துக் அது இது என்றது அது அல்லான் கண்டார்க்கு அது இது என்றதையும் அல்லான் - பொது அதனில் அத்துவித மாதல் அகண்டமும் தைவமே அத்துவிதி அன்பில் தொழு என வரும் . எனவே சித்தாந்த முத்தி என்பது சுத்தாத்துவித நிலை அனுபவமும் சிவப்பேறும் என இரண்டாய் நின்ற பெற்றித்தே என உணரும் வகையில் அமைத்துக் காட்டினார் . எனவே நெறி என்ற வகையில் சித்தாந்த சைவ நெறி என்றும் அனுபவ வகையில் . சுத்தாத்வைத நிலையை யுடன் கொண்ட சிவானுபவம் என்றும் கொள்ள வைத்தார் அடுத்து உயிர்களின் பெத்தம் முத்தி என்ற இரு வேறுபட்ட நிலைகளினும் திரிபின்றி ஒரு பெற்றித்தாய் நின்று அத்துவிதமாய் மாறாது உபசரித்து வருதல் என்பதை முதல்வன் இலக்கணமாகக் கொண்டு இந்நெறிக்குச் சுத்தாத்வைதம் என்ற குறியீடு வழங்கப் பெற்றது என்று ஒருசிலர் எண்ணுவதற்கும் எழுதுவதற்கும் உரிய வகையில் சிவஞானமுனிவர் பின்னுள்ள மூன்று நூற்பாக்களின் விளக்கங்களிற் பலமுறை எழுதிக் காட்டினாலும் சுத்தாத்வைதம் என்ற பெயர் அமைவதற்கு அதை யாண்டும் காரணமாக அமைத்துக் காட்டவில்லை . அம்படி விளக்கம் கூறுவது சிவஞான முனிவர் கருத்துக்கு முரண் எனவும் உணர்தல் வேண்டும் . முடிப்புரை ' சுத்தாத்வைதம் ' என்பதன் விளக்கத்தை இலக்கண வகை யாலும் உறவியல் வகையாலும் தெளிவுற அமைத்துக் கொள்ள வேண்டும் . கேவலாத்வைதம் விசிட்டாத்ைைவதம் சிவாத்வைதம் வேறு சித்தாத்வைதம் வேறு எனப் பாகுபடுத்தி என்பவை சை- 6