சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உணர்தல் வேண்டும். கேவலாத்வைதம் முதலியன எவ்வகை யாலும் சுத்தாத்வைதம் ஆகா எனவும் உணர்தல் வேண்டும். 'சுத்தாத்வைதம்' என்றதன் விளக்கத்துக்கு வேறு எந்தக் 82 கொள்கையும் அமையாது. சுத்தாத்வைதம்' என்ற நிலைக்கொத்ததாய் நின்றதே சித்தாந்தச் செந்நெறியின் சிறப்பியல்பு எனத் தெளிந்து, அதன் அரணாக, ''பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர், கண் அருக்கன், அறிவு ஒளி போற் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய், வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்" என்பதை அமைத்துக் கொள்ள வேண்டும், இத்தகைய அறிவு பெற்றவனை 'அத்துவித சித்தாந்தி' எனக் குறியிட்டாளுகின்றார் மாதவச் சிவஞான சுவாமிகள்.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உணர்தல் வேண்டும் . கேவலாத்வைதம் முதலியன எவ்வகை யாலும் சுத்தாத்வைதம் ஆகா எனவும் உணர்தல் வேண்டும் . ' சுத்தாத்வைதம் ' என்றதன் விளக்கத்துக்கு வேறு எந்தக் 82 கொள்கையும் அமையாது . சுத்தாத்வைதம் ' என்ற நிலைக்கொத்ததாய் நின்றதே சித்தாந்தச் செந்நெறியின் சிறப்பியல்பு எனத் தெளிந்து அதன் அரணாக ' ' பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன் அறிவு ஒளி போற் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் என்பதை அமைத்துக் கொள்ள வேண்டும் இத்தகைய அறிவு பெற்றவனை ' அத்துவித சித்தாந்தி ' எனக் குறியிட்டாளுகின்றார் மாதவச் சிவஞான சுவாமிகள் .