சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

W சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மேலே காட்டப்பெற்றவை தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர் கள் சைவசித்தாந்த சமாஜப் பதிப்பாக வெளிவந்த சிவஞான மாபாடியத்தின் அணிந்துரையில் சிவஞான முனிவரைப் பற்றி எழுதியவை. 84 இவ்வளவையும் எழுதிய பின்னர், திரு.வி.க. அவர்கள், "இனி வரும் தத்துவ உலகில் சிவஞான முனிவர் பாடியம் அரசு வீற்றிருக் கும் என்பதில் ஐயம் இல்லை. தற்காலச் சைவ உலகம் சிவஞான சுவாமிகளது பெருமையை உணராது கிட(இரு)ப்பது வருந்தத் தக்கது.' என்ற வரிகளையும் எழுதியுள்ளார்கள், 'சைவசித்தாந்தம் ஒரு கட்டுக்கோப்பான தத்துவக் கொள்கையே' என்ற கருத்தை விளக்க முற்படும் போது, சில கூறு கள் காணப்பெறவில்லையே எனத் தத்துவ உலகம் சுட்டிக்காட்டும் குறைகளை நீக்கி நிறைவு செய்யும் வகையில், மெய்கண்டாரின் திருவாக்கின் விளக்கமாக, சிவஞானமுனிவர் வழிநின்று எடுத்துக் காட்டப் பெற்ற சில தத்துவக் கூறுகளின் ஆய்வியல் விளக்கங் களாக அமைந்தவைகளே முதலிரண்டு கட்டுரைகள். உலகத் தத்துவ அரங்குக்கு அணிசெய்யும் முடிமணிகளாக சிவஞானமுனிவர் சித்தாந்தச் செந்நெறியின் சார்பில் வழங்கும் கொடைகளாக, இரண்டு கொள்கைகள் சிவஞான முனிவரின் அருள் உள்ளமாம் பொய்கையில் மலர்ந்தன. அவைகள் வெளிப்பட மணம் வீசிய இடம் சிவதத்துவ விவேகம், அவைகளை ஆய்வியல் முறையில் அறிமுகம் செய்து நிலைநாட்டும் பணியில் அனமக்கப் பெற்றவைகளே நட்பியலுரை எனவும் 'முதல்வித்தை? எனவும் மூன்றாவதாக நான்காவதாக இடப்பெற்ற கட்டுரைகள். 'சுத்தாத்வைதம்' என்ற பெயரின் அடிப்படை விளக்கத்தினுக் கொப்ப, சித்தாந்தச் செந்நெறியை விளங்கிக் கொள்வதே அக் கொள்கையின் சிறப்பு என்ற கருத்தை விளக்கும் வகையில் சிவஞான முனிவரின் முழுமையான பணியை உடன்கொண்டு எழுதப்பெற்றதே 'சுத்தாத்வைதம்' என்ற கட்டுரை. முப்பத்துக்களின் குறியீடுகளாக நின்ற முப்பொருள்களின் இலக்கண விளக்க எழுத்துக்களாக ஓர் ஐந்தினைக் கொண்டால், அவைகளை உயிரோட்டமாகக் கொண்டு நிறுத்தப் பெற்றவைகளே இவ்வைந்தும் என உணர்வார்க்கு, இவற்றால் அருளியலின்பப் பேறு கிட்டும்.
W சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மேலே காட்டப்பெற்றவை தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர் கள் சைவசித்தாந்த சமாஜப் பதிப்பாக வெளிவந்த சிவஞான மாபாடியத்தின் அணிந்துரையில் சிவஞான முனிவரைப் பற்றி எழுதியவை . 84 இவ்வளவையும் எழுதிய பின்னர் திரு.வி.க. அவர்கள் இனி வரும் தத்துவ உலகில் சிவஞான முனிவர் பாடியம் அரசு வீற்றிருக் கும் என்பதில் ஐயம் இல்லை . தற்காலச் சைவ உலகம் சிவஞான சுவாமிகளது பெருமையை உணராது கிட ( இரு ) ப்பது வருந்தத் தக்கது . ' என்ற வரிகளையும் எழுதியுள்ளார்கள் ' சைவசித்தாந்தம் ஒரு கட்டுக்கோப்பான தத்துவக் கொள்கையே ' என்ற கருத்தை விளக்க முற்படும் போது சில கூறு கள் காணப்பெறவில்லையே எனத் தத்துவ உலகம் சுட்டிக்காட்டும் குறைகளை நீக்கி நிறைவு செய்யும் வகையில் மெய்கண்டாரின் திருவாக்கின் விளக்கமாக சிவஞானமுனிவர் வழிநின்று எடுத்துக் காட்டப் பெற்ற சில தத்துவக் கூறுகளின் ஆய்வியல் விளக்கங் களாக அமைந்தவைகளே முதலிரண்டு கட்டுரைகள் . உலகத் தத்துவ அரங்குக்கு அணிசெய்யும் முடிமணிகளாக சிவஞானமுனிவர் சித்தாந்தச் செந்நெறியின் சார்பில் வழங்கும் கொடைகளாக இரண்டு கொள்கைகள் சிவஞான முனிவரின் அருள் உள்ளமாம் பொய்கையில் மலர்ந்தன . அவைகள் வெளிப்பட மணம் வீசிய இடம் சிவதத்துவ விவேகம் அவைகளை ஆய்வியல் முறையில் அறிமுகம் செய்து நிலைநாட்டும் பணியில் அனமக்கப் பெற்றவைகளே நட்பியலுரை எனவும் ' முதல்வித்தை ? எனவும் மூன்றாவதாக நான்காவதாக இடப்பெற்ற கட்டுரைகள் . ' சுத்தாத்வைதம் ' என்ற பெயரின் அடிப்படை விளக்கத்தினுக் கொப்ப சித்தாந்தச் செந்நெறியை விளங்கிக் கொள்வதே அக் கொள்கையின் சிறப்பு என்ற கருத்தை விளக்கும் வகையில் சிவஞான முனிவரின் முழுமையான பணியை உடன்கொண்டு எழுதப்பெற்றதே ' சுத்தாத்வைதம் ' என்ற கட்டுரை . முப்பத்துக்களின் குறியீடுகளாக நின்ற முப்பொருள்களின் இலக்கண விளக்க எழுத்துக்களாக ஓர் ஐந்தினைக் கொண்டால் அவைகளை உயிரோட்டமாகக் கொண்டு நிறுத்தப் பெற்றவைகளே இவ்வைந்தும் என உணர்வார்க்கு இவற்றால் அருளியலின்பப் பேறு கிட்டும் .